பாசம் பொங்கி வழிய காரணம் இதுதானா :)
''உங்க அப்பா அம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாச்சு ,உடனே பார்க்கணும் போல இருக்கு ,போகலாமா ?''
'' காலேஜ் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிற என் தங்கச்சி ,லீவிலே வீட்டுக்கு வந்திருக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
துவட்டிக்க துண்டு தருவதை விட்டுட்டு ... :)
'' மழையிலே நனைஞ்சு வந்திருக்கேன் , கையிலே எதுக்கு தாயத்து கட்டுறே ?''
''நீங்க நனைஞ்சது 'பேய் 'மழையிலாச்சே !''
பீப்பீ கோஷ்டி வரலேன்னு BPஏறுதா :)
''முகூர்த்தநேரம் நெருங்கிடுச்சு ,பீப்பீ கோஷ்டியினரைக் காணாமே ,போனைப் போட்டு கேளுங்க !''
''கேட்டேன் ,அவங்க ஏறிவந்த பீப்பீ (பாயிண்ட் டு பாயிண்ட் ) பஸ் நடுவழியில் பஞ்சராகி நிற்குதாம் !''
பெண்ணைப் பற்றி தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே :)
''பொண்ணுக்கு காது மந்தம்னு ஏன் முன்னாடியே சொல்லலே?''
''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு சொன்னேனே!''
சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்து பார்த்தாலும் நிலா தெரியுமே ?''
வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!
உயரம் அதிகமாக அதிகமாக
விழுந்தால் அடியும் பலமாய்தான் இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !
இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461747செல் மூலமாய் 'தம'ன்னா வோட் போடுவோரின் வசதிக்காக :)

|
|
Tweet |
ஹாய், ஹல்லோ, வணக்கம் ஜீ :)
ReplyDeleteஎனக்கு குட் மார்னிங் ,உங்களுக்கு குட் நைட் ஆகப் போகிறது ,அப்படித்தானே ஜி :)
Deleteஆமா ஜீ நம்ம நேரம் 8.30 இப்போ... ஆனா வெயில் சுட்டெரிக்குது :)
Deleteநான் இரவு எட்டரைன்னு நினைச்சிட்டேன் ஜி :)
Deleteதரகர் எந்தக் காலத்துல உண்மை சொல்லியிருக்கார் ஜீ :)
ReplyDeleteபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த தரகர் பெருமானேன்னு பாடத் தோன்றுதே ஜி :)
Deleteசீனப் பெருஞ்சுவர், தங்கச்சி ஜோக், பேய் மழை எல்லாமே செம செம :)
ReplyDeleteநல்லவேளை, உங்களுக்கு ,சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கத் தோன்றவில்லை :)
Deleteதத்துவமும் சூப்பர் ஜீ... இதோ ஓட்டு போடறேன். லிங் தந்ததுக்கு நன்றி ஜீ :)
ReplyDeleteஅப்புறம் டைம் கெடைச்சா நம்ம வீட்டுப் பக்கம் கொஞ்சம் வந்து போங்க ஜீ :) ( வடை பாயாசம்லாம் கெடைக்கும் :) )
வடை பாயசம்னு சொன்ன பிறகும் வராமல் இருப்பேனா,வந்துட்டன் ஜி :)
Deleteகொழுந்தியாள் கோகிலா ஏற்கனவே அத்தானுக்கு போன் செய்தது அக்காவுக்கு தெரியாதோ ?
ReplyDeleteஅக்காவுக்கு தெரியாமல் என்றால் அது கொக்கு மாக்கு கோகிலாதான்:)
Deleteகடசித் தத்துவம் சூப்பர்ர்... எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
ReplyDeleteஅப்படி சொன்னவரின் இதயமே புற்று நோயால் பாதிக்கப் பட்டதே :)
Deleteவாழ்க்கையில் உயர வேண்டுமென்றால்...!
ReplyDeleteமுயற்சி வேண்டும் தான் - ஆனால்
முயற்சியோடு பயிற்சியும் வேண்டும்!
முயற்சியே பயிற்சியும் ஆகிவிடும் :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன் ஜி.
ReplyDeleteஎள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு சொன்னது சரிதானே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
பாயிண்ட் டு பாயிண்ட் பஸ்ஸையும் தானே :)
Deleteஉங்க பாசம் பிடிக்குது ஜி்...
ReplyDeleteநான் பாசம் வைக்கத்தான் ஆள் இல்லாம போச்சே ஜி :)
Deleteஇப்பத்திய பசங்க தரகருக்குலாம் வேலை வைக்க மாட்டாங்கண்ணே
ReplyDeleteபிறகெப்படி தரகருக்கு பிழைப்பு ஓடுது :)
Deleteஇன்றைக்கு கொஞ்சம் பரவாயில்லை !
ReplyDeleteபோக போகத்தான் உங்களுக்கும் பிடிக்கும் :)
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteகுறுஞ் செய்தியை யாரிடமும் கூறும் செய்தியாக்கிவிட வேண்டாம் என்று கொழுந்தியாவிடம் இருந்து வந்ததே...!
ReplyDeleteஎதுக்கும் கட்டுப்பட மாட்டேன்...!
அதுக்கு ஏன் ஒங்களுக்கு பி.பி. ஏறுது?!
எள்ளுன்னா லொள்ளுன்னு நிப்பான்னு சொன்னமாதிரி எ காதுல விழுந்திச்சு...!
அப்பளத்த பாத்திட்டு நிலாங்கிறியே... கண்ண மொதல்ல பாரு...!
‘உயர்ந்த மனிதன்’ பேரை எடுக்க வேண்டும்...!
த.ம.12
குறஞ் செய்தியை படித்ததில் இருந்தே மனசு குறு குறுன்னுதே:)
Deleteகட்டுக்கு கட்டு பட்டால் அது பேயில்லை :)
பீப்பி இல்லைன்னா தாலி கழுத்திலே ஏறாதா என்ன :)
உங்க காதுமா :)
இல்லை அப்பளத்தை உடைத்து பாரு :)
அதுக்கு கருவிலே திரு இருக்கணும் :)
கல்யாணம் ஆனவங்க அத்தனைப் பேரும் உண்மை சொன்னவங்களா ? எனக்கு உண்மை தெரிஞ்சாகணுமே
ReplyDeleteஉண்மையை எதை போட்டு மறைக்க முடியும் :)
Deleteமச்சானுக்கு மச்சினி மேலே !
ReplyDeleteதாயத்தின் மகிமையில் சளி பிடிக்கும்
இது முன்பே வந்த பீப்பியோ
அதுதான் உதட்டசைவுக்கு பதில் போல் செய்கிறாள்
இங்கிருந்து நிலா தெரியும் ஆனால் சீனப் பெருஞ்சுவர் தெரியுமா
ஊர்க்குருவி உயரத்துக்குப் போகலாமே
ஒரு கிக்குதானா :)
Deleteஅது வேற இருக்கா :)
நாயனச் சத்தம் கேட்ட மாதிரி இருக்கா :)
உதட்டசைவைப் பார்த்து யூகிக்க முடியுமா :)
நிலவின் உயரம் சென்று பார்த்தால் தெரியும் :)
போகலாம் ,பருந்து ஆகாதே :)
அனைத்தும் வாசித்து ரசித்தேன் சகோதரா
ReplyDeleteநன்று
tamil manam- 14
https://kovaikkothai.wordpress.com/
காதணிகளும் நன்றுதானே :)
Delete