1 February 2014

கணவன் கண் கண்ட தெய்வமா ?

''என்னடி ,உன் கணவனை நீ தெய்வம் மாதிரி நினைக்கிறீயா ,எப்படி ?'' 
''எனக்கு பிடித்த சனீஸ்வரன் இல்லேன்னாலும் ,என்னைப் பிடித்த சனீஸ்வரனாச்சே !''




19 comments:

  1. Replies
    1. யார் யாருக்கு ஏழரை ?
      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  2. அள்ளிக் கொடுக்கும் ஈஸ்வரன் ஆச்சே...

    ReplyDelete
    Replies
    1. வரன் பார்க்கும் போதே சனீஸ்வரனை தெரியலே போலிருக்கு !
      நன்றி

      Delete
  3. Replies
    1. பொருத்தமான தெய்வம்தான் இல்லையா ,சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா....

    நல்லா சிந்தனைதான்......


    என்பக்கம் கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம் என்ற கவிதையை படித்து அனைவருக்கு பயன் பெறும் வகையில் தங்களின் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அந்த அம்மாவுக்கு இந்த சிந்தனையை கொடுத்ததும் அந்த ஏழரைதான்!
      வருகைக்கும் அழைப்பிற்கும் நன்றி

      Delete
  5. சனீஸ்வரனோ முனீஸ்வரனோ, தலையணை மந்திரம் போட்டா ‘அர்த்தனாரி ஈஸ்வரன்’ ஆயிடுவாரே?!

    ReplyDelete
    Replies
    1. ஆகாததால் தானே இந்த சனி அர்ச்சனை ?இன்னும் விளக்கிச் சொன்னா ,தாம்பத்தியம் என்பதன் அர்த்தமே நாறிப் போகுமே !
      நன்றி

      Delete
  6. ஹஹஹஹா பல்ல ஜோக்!!

    த.ம.

    //சனீஸ்வரனோ முனீஸ்வரனோ, தலையணை மந்திரம் போட்டா ‘அர்த்தனாரி ஈஸ்வரன்’ ஆயிடுவாரே?!// காமக்கிழத்தனின் பின்னூட்டம் அருமை!!

    ReplyDelete
    Replies
    1. அவர் சனீஸ்வரன் ஆனதே மனைவியின் கையைப் பிடித்த பின்னர்தானே ?
      காமக்கிழத்தன் பெரியார் பேரனாச்சே,இப்படி பின்னூட்டம் போடச் சொல்லியா தரணும் ?
      நன்றி

      Delete
  7. அவர் சனீஸ்வர்னென்றால் இவர் மூதேவியோ?

    ReplyDelete
    Replies
    1. மிசஸ் சனீஸ்வரன் மூதேவி என்றால் நல்லாத்தானே இருக்கு ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. வேற வழியில்லை!
      நன்றி

      Delete
  9. பெயர்ப் பொருத்தம் தானே ?
    நன்றி

    ReplyDelete