''நேற்றைக்கு உன் புருசனோட என்னடி சண்டை ?''
''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய்ப் பால் கொடுக்காமே நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு கேக்குறார்டி!''
''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய்ப் பால் கொடுக்காமே நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு கேக்குறார்டி!''
|
|
Tweet |
கேள்வி சரிதான்...
ReplyDeleteகேட்ட நேரம்தான் அவருக்கு கெட்ட நேரமாகிப் போச்சோ ?
Deleteநன்றி
சபாஷ் சரியான கேள்வி...
ReplyDeleteபால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி ரோட்டிலே போராட்டம் ,இந்த நேரத்தை விட்டா கேள்வி கேட்க வேறு சந்தர்ப்பம் கிடைக்காதே !
Deleteநன்றி
இப்படியும் கேட்கிறாங்களே
ReplyDeleteபெற்ற பிள்ளைக்கு தாய்ப்பாலை கொடுக்கலைன்னா ,இப்படி கேட்கிறதில்என்ன தப்பு ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா...
வசமா மாட்டிவிட்டாங்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிள்ளையின் ஆரோக்கியத்தைவிட தன்னோட அழகுதான் முக்கியம்னு நினைச்சா ,வசமா மாட்டிக்கத்தான் வேண்டி இருக்கும் !
Deleteநன்றி
சரிதான்...
ReplyDeleteஎது சரின்னு கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க !
Deleteநன்றி
தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteஇனி பகவான்ஜிக்குக் காலையில் ‘கறுப்பு’க் காப்பிதான்!
ReplyDeleteஅந்த துர்ப்பாக்கிய நிலைமை எனக்கு வர வாய்ப்பில்லை !
Deleteநன்றி
சும்மா, பால் முழுக்க தண்ணியக் கலந்து ஊத்தினா எவனாவது கவனிக்க்கபபோறானா. இப்படி ஏதாவது பண்ணினாதானே TVல வந்துபேசமுடியும்.
ReplyDeleteகோபாலன்
இனிமே டிவி யிலே பேட்டி தர்றவர் ரோட்டிலே கொட்டியது தரமான பால் என்று சுகாதார ஆய்வாளரிடம் இருந்து சான்று பெற வேண்டுமென்பதைக் கட்டாயம் ஆக்கி விடலாமா ?
Deleteநன்றி
அதுல கொஞ்சம் தேன மிக்ஸ் பண்ணி காட்டிட்டு அம்மா ஆட்சில தெருவுல பாலும் தேனும் ஓடுதுன்னு ஜெயா TVல சொல்லுவாங்க.
Deleteந்ன்றி.
கோபாலன்
பாக்குறவன் கேனயன இருந்தா காட்டுறவன் எதை வேணா காமிப்பான் !
Deleteநன்றி
கேள்வி கரெக்ட் தான்
ReplyDeleteகேள்வி கேட்டுதான் தலையிலே மண்ணை அள்ளி போட்டுக் கிட்டாரே !
Deleteநன்றி
nalla kelvi than...
ReplyDeleteதாய்ப்பாலைக் கொடுங்கன்னு விளம்பரம் பண்ற அளவிற்கு நிலைமை இருக்கிறதை நினைச்சா வருத்தமாய் இருக்கிறது ,அதனால் உண்டான கேள்விதான் இது !
Deleteநன்றி
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..!!
ReplyDeleteமலரின் நினைவுகள் போன்றே என் மனதிலும் எப்போதும் நினைவுகள் உண்டு .முயற்சிக்கிறேன் !
Deleteநன்றி
சமூக அக்கறையுள்ள கேள்வி. :)))
ReplyDeleteஅந்த அம்மாவுக்கு அக்கறையெல்லாம் எதிலே என்று புரியவில்லை !
Deleteநன்றி
நல்ல கேள்விதான்!
ReplyDeleteசில நல்ல கேள்விகளுக்கு பதில் கிடைப்பதில்லை ,அப்படித்தானே ?
Deleteநன்றி
கேள்வி என்னமோ நல்லாத்தான் இருக்கு! ஆனா, ஏதோசொல்லுவாங்களே வேலில போற ஓணான தலைக்கு மேல போட்டுக்கிட்டான்னு......அது போலவோ?!!! ஜி?!
ReplyDeleteத.ம.
இதிலே என்ன சந்தேகம் ?இந்த மனுஷன் வாங்கி கட்டிக்கிறது முதல் தடவை அல்ல !
Deleteஇதே கேள்விக்கு ...அழகு குறைஞ்சுடுமேன்னு அந்த அம்மா சொல்ல ...அழகு இருக்கிறவங்கயில்லே, அதுக்கு வருத்தப் படணும்னு இவர் சொல்ல ...படா குஸ்திதான்!
நன்றி
சரியான கேள்வி தான்.....
ReplyDeleteகேக்கத்தான் முடியும் ,இதுக்காக தனியா ஒரு பிள்ளையா பெத்துக்க முடியும் ?
Deleteநன்றி
இப்படியெல்லாம் யோசிக்கிறவருக்கிட்டே
ReplyDeleteகுப்பை கொட்டுறது கஷ்டம்தான்
உண்மையைச் சொன்னா கசக்கத்தானே செய்யும் ?
Deleteநன்றி
tha.ma 7
ReplyDeleteமிக்க நன்றி
Delete