''நம்ம காதல் தெய்வீக காதல்னு சொன்னா ,மனைவி நீயே கோவிச்சுக்கிறியே ,ஏன் ?''
''காதலிக்கும் போது பீச்சுக்கு வரச் சொன்னா சுண்டலுக்கு காசு செலவாகும்னு ,கோவிலுக்கு நீங்க வரச் சொன்ன காரணம் இப்போதானே புரியுது ?''
''காதலிக்கும் போது பீச்சுக்கு வரச் சொன்னா சுண்டலுக்கு காசு செலவாகும்னு ,கோவிலுக்கு நீங்க வரச் சொன்ன காரணம் இப்போதானே புரியுது ?''
|
|
Tweet |
அந்த சங்கதி இப்போதான் புரிஞ்சுதா?
ReplyDeleteதாலி ஒண்ணு கட்டினப் பிறகுதானே கஞ்சாப் பிசினாறின்னு தெரியுது !
Deleteநன்றி
இதுக்கு இப்படி வேற ஒரு அர்த்தமா? :)))
ReplyDeleteகோவில் சுண்டல் சாப்பிட்டு வளர்ந்த காதல் தெய்வீக காதல்தானே ?
Deleteநன்றி
மனைவி என்பதை காதலி அல்லது வருங்கால மனைவி என்று மாற்ற வேண்டுமோ...?
ReplyDeleteஇப்போ புரிதலில் குழப்பம் இருக்காதென்று நினைக்கிறேன் ,சரியா ஜி ?
Deleteநன்றி
தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...
ReplyDeleteகெட்டிக்கார ஆளுதான்
ReplyDeleteபொழைச்சுக்கிடுவாரு
அவங்க கூட பொழப்பு நடத்துறவங்க பாடுதான் கஷ்டம் !
Deleteநன்றி
tha.ma 2
ReplyDeleteநன்றி
Deleteகோவிலுக்கு வரச் சொன்னால் அது தெய்வீகக் காதல் தானே! மனைவி காதலியாக இருக்கும் போது புரிந்துகொள்ள வில்லை போலும்!
ReplyDeleteதம +
அந்த பக்கி இப்படி சொல்லித்தான் ஏமாற்றி இருக்கான் !
Deleteநன்றி
காதலி : என்னாங்க பீச்சுக்கு போகவேண்டாம். கோவிலுக்குப் போகலாமா.
ReplyDeleteகாதலன் : பக்கத்தில செருப்பு வைக்க காசு வாங்காத கோவில் இருக்கா.
காதலி : நடக்கற தூரத்தில ஒரு கோவில் இருக்கு.
காதலன் : போற வழியில ஏதாவது பலகாரக்கடை இருக்கா.
காதலி : இதுக்குள்ள மூடியிருப்பான்.
காதலன் : சரி. உடனே கிளம்பு.
கோபாலன்
நல்ல ஜோடிதான் !இவங்க கலயாணம் பண்ணிகிட்டா ,டெலிவரி நேரத்திலே பிரசவத்துக்கு இலவசஆட்டோ வர்ற வரைக்கும் காத்துகிட்டு இருப்பாங்க !
Deleteநன்றி
ந்ன்றி,
Deleteஎப்பயா பெட்ரொல் போட்ட.
போறதுக்குள்ள பெட்ரோல் தீர்ந்துச்சுன்னா என் கதி என்னாகிறது அப்படீம்பாங்க.
கோபாலன்
பெட்ரோல் தீர்ந்தாலும் ஆட்டோவை தள்ளிகிட்டாவது போய் எங்களை அரசு ஆஸ்பத்திரி சேர்க்கிறது உன் பொறுப்பு என்று கண்டிஷனா பேசிகிட்டு ஆட்டோவிலே ஏறுவாங்க !
Deleteஇதுக்கும் நன்றி !
இத்தனை லேட்டா புரிஞ்சுதா மனைவிக்கு..... :)
ReplyDeleteதொட்டுக்கவும் கோயில் சுண்டலை கொண்டு வரவும்தான் புரிஞ்சது !
Deleteநன்றி