ஒரு முன் குறிப்பு ..
ஜோக்காளிப் 'பய 'டேட்டாவைப் படிக்க முடியவில்லை என்று நாட்டாமையிடம் தொடர்ந்து புகார் வந்த படியால் ...
தற்போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வலையுலக உறவுகளின் பார்வைக்கு இதோ ...
ஜோக்காளியின் லட்சியம் நிறைவேறி உள்ளதா என்பதை அறிய ஆவலோடு இருக்கிறேன் ...
ஜோக்காளிப் 'பய 'டேட்டாவைப் படிக்க முடியவில்லை என்று நாட்டாமையிடம் தொடர்ந்து புகார் வந்த படியால் ...
தற்போது ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வலையுலக உறவுகளின் பார்வைக்கு இதோ ...
ஜோக்காளியின் லட்சியம் நிறைவேறி உள்ளதா என்பதை அறிய ஆவலோடு இருக்கிறேன் ...
|
|
Tweet |
சூப்பருங்க...
ReplyDeleteஒண்ணரை வருஷமாகிறது இந்த பய பிள்ளைக்கு ...
Deleteசரியாக 'டைப்'பிக்க தெரியாத நேரத்தில் வெளியில் உருவானவன் இவன் !அதுதான் சில குறைகளுடன் உள்ளான் !
நன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா....
தங்களின் நகைச்சுவை எங்களை எப்போதும் மகிழ்விக்கிறது... இதை மறுக்க முடியாது... வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி ரூபன் !
Deleteநன்றி
த.ம.1
ReplyDeleteபய 'டேட்டா' அசத்தல்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
முன்பு ஒருமுறை தாங்களும் இதை யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது ..அதனால் தான் இந்த முயற்சி !
Deleteநன்றி
நிம்மதியாகத் தமிழ்மணத்தில் ஓட்டளிக்க ஒரு நல்ல பதிவு...!
ReplyDeleteதங்களின் அன்பான ஆதரவுக்கு நன்றி ...நிம்மதி தந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே !
Deleteரைட்டு.
ReplyDeleteவாய்தா வாங்காமல் ஆஜராகி ரைட்டு கொடுத்ததற்கு நன்றி ராஜசேகரன் லாயர் அவர்களுக்கு !
Deleteஜோக்காளி பய என்ன இந்த போடு போடறான்! பய தன் டேட்டாவைக்கூட சிரிப்பாய்ல தந்திருக்கான்! எலேய் பய ஆனந்த விகனோட பேரனாம்ல....அவன் அதுல கூட எழுதிருக்கானாம்லே........4 கழுதை வயசாம்ல....ஆமா அப்ப கழுதைக்கு என்ன வயசு? போட்டோவ பாத்த ஜோக்காளி பய டிப் டாப்பாலருக்கான்.... நல்ல எளுதுதான்.....அப்ப ஒரு ஓட்ட போட்டுருவம்ல...என்ன சொல்லுத...
ReplyDeleteத.ம.
ஒரு கழுதை வயசை தெரிஞ்சுகிட்டு நாலாலே பெருக்கினா தெரிஞ்சு போகுது ,இதென்ன கம்ப சூத்திரமா ?(கம்ப சூத்திரம் என்னான்னு மட்டும் கேட்டிராதீங்க எனக்கும் தெரியாது )
Deleteபாராட்டுக்கும் ,வோட்டிற்க்கும் நன்றி துளசிதரன் ஜி !
சூப்பர் !!!! நல்ல பய 'டேட்டா'...........
ReplyDeleteஇந்த 'பய 'டேட்டாவை காட்டி I T கம்பெனியில் சேர முடியாததால் ,வலையுலக உறவுகளின் பார்வைக்கு வைத்து விட்டேன் !
Deleteநன்றி விமல் ராஜ் ஜி !
பலரும் படிக்க முடியாத நிலையில் இருந்ததால் மீள் பதிவிட்டேன் .கருத்திட்டமைக்கு நன்றி !
ReplyDeleteபயோடேட்டா கலக்கல்!
ReplyDeleteபயோடேட்டா இல்லை .இது ஜோக்காளிப் 'பய 'டேட்டா !
Deleteநன்றி
தங்கள் தன்விரிப்பு (Biodata)
ReplyDeleteஎங்கள் உள்ளத்தில்
தங்கள் எழுத்தூடாகவே
எங்களை மகிழ்விக்கையிலே
தெரியும் ஐயா!
வாழ்த்துகள்!
தன் விரிப்பு ...நல்ல தமிழாக்கம் !
Delete'பய 'டேட்டா என்பதை பொடியன் தன்விரிப்பு எனலாமா அய்யா ?
நன்றி
பய டேட்டா.... - நன்று.
ReplyDeleteகொன்று குவித்திட்டீங்க என சொல்லாததற்கு நன்றி !
Delete