''அந்த அம்மாவை வீட்டைக் காலி பண்ண வேண்டாம்னு எல்லோரும் தடுக்கிறாங்களே ,அவங்க என்ன பெரிய சமூக சேவகியா ?''
''நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''
''நீங்க வேற ,மந்திரியோட சின்ன வீடா அவங்க இங்கே இருக்கப் போய்தான், தொகுதி பக்கம் மந்திரி தலையைக் காட்டிகிட்டிருக்கார் !''
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteதலைவா.....
இனி என்ன வெற்றிதான்......
மக்கள் இவ்வளவு பாசத்தோடு இருக்கிறதுக்கு காரணம் மின் வெட்டே அந்த ஏரியாவில்
Deleteஇல்லையாம் !
நன்றி
ஆகா
ReplyDeleteத.ம.2
கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும்னு சொல்றது இதைத்தானோ ?
Deleteநன்றி
செய்தி
ReplyDeleteஅப்படிப் போகிறதோ...
காரணம் இல்லாம மக்கள் இப்படி பாசத்தைக் கொட்டுவாங்களா?
Deleteநன்றி
ஆட்சி முடியட்டும் பாருங்க. ஒரே நிமிசத்துல காலிபண்ண வச்சிருவாங்க.
ReplyDeleteகோபாலன்
அதுவும் நடக்கத்தானே செய்யும் ?
Deleteநன்றி
தடுக்கிறது சரிதான்னு நீங்களும் சொன்னா ,மந்திரி கட்டி இருக்கிற பண்ணை தோட்டபங்களாவை என்ன செய்றது ?
ReplyDeleteநன்றி
கொஞ்சம் கூட்டணி பத்தி கேட்டு சொல்லச்சொல்லுங்க.??
ReplyDeleteதலைவர் எவ்வளவு போதையில் இருந்தாலும் கூட்டணி விசயத்தில் ரொம்ப தெளிவா இருக்காராம் ,ஒரு வார்த்தையும் வெளியே வர மாட்டேங்குதாமே!
Deleteநன்றி
அரசியலில் இதுவும் சகஜமப்பா!!!
ReplyDeleteத.ம.
மக்கள் இப்படி சின்ன வீட்டை ஆதரிப்பது சகஜமில்லையே !!!!
Deleteநன்றி
த.ம. +1
ReplyDelete