15 February 2014

தலை எழுத்து என்று தப்பிக்கும் கணவன் ?

''குடியை விடலேன்னா டைவர்ஸ்தான்னு  உன் மனைவி சொல்றாளா ,என்னடா செய்யப் போறே ?''
''என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா நான் என்னடா செய்ய முடியும் ?''

19 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    ஓ,.......ஓ.... மைக் காட்........ அனுபவி ராசா.....அனுபவி....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. குடிகாரனுக்கு மப்பு அதிகம்தானே ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. நண்பனிடம் சொன்னதை மனைவியிடம் சொல்லிப் பார்க்கட்டும் ...மணமாலைக்கு பதில் பிணமாலைதான் மேலே விழும் !
      நன்றி

      Delete
  3. ஹஹ்ஹா... உங்க டெய்லி ஒரு ஜோக்தான் நமக்கு டானிக். சிரிக்காத நாளே இல்லை. பின்னூட்டம் போடறதுதான் இல்லை. சாரிங்க.

    ReplyDelete
    Replies
    1. அது சரிங்க ,நேரம் கிடைக்கிறப்போ வந்துட்டு போங்க !
      நன்றி

      Delete
  4. Replies
    1. ரைட்டு கொடுத்ததற்கு குடிகாரன் சார்பா நன்றி !

      Delete
  5. பார்வே...........பயபுள்ளக்கி ஆசய............

    ReplyDelete
    Replies
    1. பெண்டாட்டிகிட்டே நாலு மிதி வாங்கினா சரியா போகும்னு படுது !
      நன்றி

      Delete
  6. தலைவலி போய் திருகுவலி வந்த கதைதான்!

    ReplyDelete
    Replies
    1. குடிக்காதேன்னு சொல்றவ தலைவலியா சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  7. ஹஹஹா டைவர்ஸ் வாங்கினாலும் வாங்குவேன் குடியை விட மாட்டேன்....ஆமா அப்படி எத்தனை டைவர்ஸ் தான் வாங்கப் போறாரு?!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஆளை டைவர்ஸ் பண்றதுக்கு பதிலாய் கோழிக் குழம்பில் மருந்தை வைத்து கதையை முடிக்க மனைவி நினைத்தால் டைவர்சுக்கு அவசியம் இருக்காது !
      நன்றி

      Delete
  8. இதைத்தான் Be Positive என்று சொல்கிறார்களோ?

    ReplyDelete
    Replies
    1. என் ரத்த வகையும் B+ என்பதால் இந்த மொக்கை எனக்கு க்ளிக் ஆகியிருக்கலாம் போலிருக்கிறது,உங்க கமெண்ட்டைப் பார்த்ததும் !
      நன்றி

      Delete
  9. சேந்தாப்பல ஒரு மாசம் குடிக்காம இருந்தாத்தான் பேப்பர்ல கையெளுத்து போடுவேன் அப்டீன்னாங்களாம் அந்த அம்மா. தலைவரு இப்ப ரொம்ப சந்தோசமா இருக்காரு.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்தோசம் எத்தனை நாளைக்குன்னுதான் தெரியலே !
      நன்றி

      Delete