25 February 2014

தலைவர் 'ரம்மி'யில் ஜெயிக்கும் ரகசியம் !

''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''

20 comments:

  1. Replies
    1. கெட்டிக் காரனின் வித்தை cctv கேமெரா முன்னால் பலிக்க வில்லையே !
      நன்றி

      Delete
  2. ரொம்பவும் வெவரம் தான்...

    ReplyDelete
    Replies
    1. விவரம் இல்லேன்னா தலைவராய் இருக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  3. இன்னா நீ!
    அல்லா சீக்ரேட்டையும் போட்டு உடைச்சுடரே!
    இது கொஞ்சம்கூட நல்லால்லே, சொல்லிட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சுங்க ,தலைவா !?
      நன்றி

      Delete
  4. இப்படிப் போட்டுடைக்கிறீர்களே
    அப்படி CCTV காமெரா ஆட்டுவிக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. cctv கேமரா வந்த பின்னாடி நிறைய பேர் ரகசிய வாழ்க்கையும் வெளியே வந்ததும் நல்லதுக்குதானே ?இல்லைன்னா நாமும் நல்லவன்னு நினச்சு கிட்டு இருந்தவன் சுய ரூபம் தெரிஞ்சு இருக்காதே !
      நன்றி

      Delete
  5. ஐயோ பாவம் அந்தத் தலைவர் யாரு ?..:))

    ReplyDelete
    Replies
    1. நம்மூர்காரர்தான் ,ஊரை சொன்னாலும் பேரை சொல்லக்கூடாதே !
      நன்றி

      Delete
  6. என்ன ஜி! ரம்மியையும் ரம்மியமாகப் படம் பிடிக்கும் காமெரா பின்னர் கும்மி அடிக்க வைக்கும்! இல்லையா ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. cctv காமெரா அரசியல் தலைவர் முதல் ஆன்மீகத் தலைவர் (?)வரை அனைவரையும் கும்மி அடிக்க வைப்பதை பார்த்து கொண்டுதானே இருக்கிறோம் ?
      நன்றி

      Delete
  7. ஆஹா...
    இந்த மாதிரி பயலுவ நம்ம ஊர்ப்பக்கம் அதிகம் இருக்கானுங்க...

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊரிலேயும்தான் இருக்காக !
      நன்றி

      Delete
  8. அடடே... நம்ப உசார் பக்கிரி...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. இப்படி கிரிமினலா யோசிச்சு உஷாரா இருக்கிறனாலேதான் தலைவரா இருக்கார் !
      நன்றி

      Delete
  9. அரசியல் வியாதி!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. தந்திரமா செயல்படுவதற்கு அந்த பெயர்தான் பொருத்தம் !
      நன்றி

      Delete
    2. தெரிஞ்சுமா மரத்தடில தூங்காம சட்டசபைல தூங்கறாரு.

      கோபாலன்

      Delete
    3. தொகுதி மக்களுக்கு இதைக் காட்டிலும் நல்ல சேவை அவரால் செய்ய முடியலையே !
      நன்றி

      Delete