''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?''
''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?''
|
|
Tweet |
வணக்கம்
ReplyDeleteதலைவா...
ஐயோ.............ஐயோ.......... சூப்பர்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஐயோ ஐயோவா ஒருவேளை உங்களுக்கும் எரியுதான்னு நினைச்சுட்டேன் !
Deleteநன்றி
ஓஹோ...!
ReplyDeleteஆறாதே நாவினால் சுட்ட வடுன்னு எழுதி இருக்கிறதைப் பார்த்தால் ,அவரும் வீட்டிலே நிறைய திட்டு வாங்கிய மாதிரி இருக்கு ,இல்லையா தனபாலன் ஜி ?
Deleteநன்றி
ttamilmnam+1
ReplyDeleteசொல்றதுக்கு ஒண்ணுமில்லே ,அப்படித்தானே ஜி ?
Deleteநன்றி
ஹிஹி!
ReplyDeleteபாவம் அவர் எரிச்சலில் தவிக்கிறது ,உங்களுக்கு சிரிப்பா இருக்கா ?
Deleteநன்றி
ஹாஹா ஹ திருவள்ளுவர் பாவம்....ஐயோ! நாம் கஷ்டப்பட்டு எழுதியது எல்லாம் இப்படி பசங்க போட்டு வாங்கறாங்களே ! அப்படினு நினைச்சுருப்பரோ?!!
ReplyDeleteத.ம.
அவர் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை ,அவர்தான் பொய்யாமொழி புலவராச்சே !
Deleteநன்றி
தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் என்ற திருவள்ளுவரின் வாக்கையே தனக்கு சாதகமா எடுத்துக்கிட்டாரே முதுகெலும்பில்லாக்கோழையாக மனைவிக்கிட்ட சூடு வாங்கிட்டு மனைவியை எதிர்க்கும் சக்தி இல்லாம திருவள்ளுவரை சொல்றார் பாருங்க. :) அருமை. த.ம.4
ReplyDeleteதிருவள்ளுவரை அவர் எப்பவும் நினைக்கிறவர்தான்,அதனால்தானே வலியில் துடிக்கும் போதும் குறள் ஞாபகம் வந்திருக்கு !
Deleteநன்றி
ReplyDelete"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட புண்" என்பதை
நினைவில் மீட்டுக்கொள்கிறேன்.
ஜோக்காளி இன்று செய்த நல்ல காரியம் ,இந்த குறளை நினைவு படுத்தியது தான் !
Deleteநன்றி
ReplyDelete"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட புண்" என்பதை
நினைவில் மீட்டுக்கொள்கிறேன்.
மறக்கக்கூடாதுன்னு மறுபடியும் சொல்லிப் பார்த்த மாதிரி இருக்கே !
Deleteநன்றி
என்னா ஒரு டவுட்டு! :))))
ReplyDeleteவலியிலே துடிக்கிறப்போவும் என்னமா யோசிக்கிறார் ?
Deleteநன்றி