''ஊழலுக்கு எதிரா போராட்டம் பண்ணி அரவிந்த் கேஜ்ரி'வால்' டெல்லியில் ஆட்சியில் இருக்கார் ,தமிழ்நாட்டிலே ஏன் இப்படி நடக்க மாட்டேங்குது ?''
''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே நடந்துகிட்டு இருக்கு ?''
''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே நடந்துகிட்டு இருக்கு ?''
|
|
Tweet |
இது வேறயா...!?
ReplyDeleteஇளைய சமுதாயம் சினிமா மோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது என்பதற்கு சிம்பாலிக்காய்
Deleteஒரு நடிகை பெயரை மட்டும் சொன்னேன் ..இந்த நிலையில் மாற்றம் எப்படி சாத்தியமாகும் ?
நன்றி
ஹா... ஹா... சரி தான்...
ReplyDeleteK A (காஜல் அகர்வால் )யை தெரிந்து கொண்ட அளவிற்கு A K (அரவிந்த் கேஜ்ரிவால் )யைப் பற்றி இளைஞர்கள் தெரிந்து கொள்ளாதது வருந்த வேண்டிய விஷயம் தானே ?
Deleteநன்றி
வால் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நாள் அரவிந்தை திரைப்படங்க்ளிலும் காஜலை அரசியலிலும் பார்க்கலாம். இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானே.
ReplyDeleteகோபாலன்
ஜனநாயகம் என்றாலும் மோசமான ஜனநாயகமா இருக்கே ?
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteஹா... ஹா...
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு வந்த அரவிந்த் கேஜ்ரிவால் ,இங்கேயும் வந்து விட்டார் ,அப்படித்தானே ?
Deleteநன்றி
''நம்ம இளைஞர்கள் மனதில் காஜல் அகர் 'வால் 'ஆட்சியில்லே நடந்துகிட்டு இருக்கு?'' என்று
ReplyDeleteஅப்படிப் போடுறியளே!
எங்கே விளங்கப் போவுது ?
Deleteநன்றி
ஹஹஹ அருமை! போனால் போகிரது! இளைஞ்ரகள் பாவம்! அவர்களுக்கு எதுக்கு இந்த அழுகின அரசியல்....அவர்கள் இந்த வயதில தானே எஞ்சாய் செய்ய முடியும்.....அதே சமயம் காஜல் இருந்தாலும் ஊழலுக்கு எதிராக போராடுவதற்கு அவர்கள் தயங்குவதும் இல்லை ஜி!!! சில மாதங்களுக்கு முன் சென்னையில் எல்லா இளைஞ்ரகளும் திரண்டுவிட்டார்கள்... அது நம்ம தாத்தா ஸாரி...."அண்ணா " ஹஜாரே உண்ணா விரதம் இருந்த போது.....
ReplyDeleteத.ம.
திரண்டவர்கள் சிறுபான்மையினர் மட்டும்தான் ,இன்னும் போதை .சினிமா மயக்கத்தில் பெரும்பான்மையினர் இருக்கிறார்களே !
Deleteநன்றி
பெயர் ராசிப்படி அம்மணியும் நாளை பிரதமராக வந்தாலும் வரலாம்...ஜி
ReplyDeleteவட இந்திய பெயர்கள்தான் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப் படுவதாலா ?
Deleteநன்றி
பகவான்ஜீ, காஜல் அகர் வால் தமிழிச்சி இல்லை என்று சொல்லிட்டிங்க :(
ReplyDeleteதமிழிச்சி ஸ்ரீதேவி ஆட்சி செய்தா ஏற்று கொள்ளுவிங்க.
கனவுக் கன்னிகள் வாயில் இருந்து வரும் மொழி எதுவானால் என்ன ?அதுவா முக்கியம் ?
Deleteநன்றி
என்னவொரு வால் தனம்! :)
ReplyDeleteஇப்படிப்பட்ட வால் தனத்தை தாங்க முடியாதுன்னுதான் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா பண்ணி விட்டாரோ ?
Deleteநன்றி