''தூக்கு மாட்டிக்கிட்ட சாந்தியோட புருஷன்
...சாகிறதுக்கு முன்னாடி லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
'' என் ஆன்மாக்கூட'சாந்தி'அடையணும்னு யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான் !''
...சாகிறதுக்கு முன்னாடி லெட்டர்லே என்ன எழுதி இருக்காராம் ?''
'' என் ஆன்மாக்கூட'சாந்தி'அடையணும்னு யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான் !''
|
|
Tweet |
ஹா ஹா...
ReplyDeleteவேண்டுதலில் எதுவும் தப்பு இருக்கா ,சீனி ஜி ?
Deleteநன்றி
:)))) ......
ReplyDeleteஇது ஆணாதிக்க திமிர்லே வந்த ஜோக் அல்ல.ஜஸ்ட் ,வார்த்தைப் பொருத்தத்தினால் உதித்ததுதான் !
Deleteநன்றி
tamilmanam+1
ReplyDeleteசாந்தியை கல்யாணம் செய்தா சாந்தி கொடுப்பார்களோ!
இங்கே சாந்தி என்பது ,ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலத்தான் !
Deleteநன்றி
ஹா ஹா..
ReplyDeleteவாங்க டாக்டர் ..உங்களுக்கு முன்னாடி டாக்டர் நம்பள்கியும் வந்து விட்டார் .இருவரும் சேர்ந்து தூக்கு மாட்டிகிட்டவனை போஸ்ட்மார்ட்டம் செய்ததற்கு நன்றி !
Deleteஇது ‘அழுகை ஜோக்’கா பகவான்ஜி?!
ReplyDeleteஇல்லை ,சாந்தி கணவனுக்கு அல்வா கொடுத்த ஜோக் !
Deleteநன்றி
ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆயிட்டான்போலவேஜி!
ReplyDeleteகாலா ,என் அருகில் வாடா ..காலால் எட்டி உதைக்கிறேன் என்று வீர வசனம் பேசியவர் இப்படி பண்ணிகிட்டார்னா என்னாலும் நம்ப முடியவில்லைதான் அஜீஸ் ஜி !
Deleteநன்றி
மேலே போயும் நிம்மதி போயிடக்கூடாதுன்னு தெளிவா எழுதிட்டார் ,இல்லையா தனபாலன் ஜி ?
ReplyDeleteநன்றி
அய்யோ..பாவம் சாந்தி......ஒ.........சாந்தி
ReplyDeleteபாவம்தான் சாந்தி ,கொஞ்சம் கூட மன தைரியம் இல்லாத கணவனை அடைந்ததற்கு !
Deleteநன்றி
அவரு நல்ல மனுசன்ங்க. என் சொத்தெல்லாம் வசந்திக்கு என்று எழுதி வெக்காமப் போனாறே.
ReplyDeleteகோபாலன்
சரிதான் ,அப்படியொரு வச(ந்)தி அவருக்கு இருந்திருந்தால் தூக்குக் கயிறை ஏன் முத்தமிடப் போறார் ?
Deleteநன்றி
அங்கே பூட்டிய கதவைத் திறக்கும் வசதி இல்லையாம்.
Deleteநன்றி,
கோபாலன்
அதுக்காக திறந்த வீட்டிலே நாய் மாதிரி நுழைய முடியுமா ?
Deleteநன்றி
ஆன்மா சாந்தி அடைதல் என்றால்
ReplyDeleteஆன்மா அமைதி அடைதல் எனலாம்.
இங்கே
கணவனின் ஆன்மா சாந்தியா
கணவனின் மனைவி சாந்தியா
எல்லாம்
குழப்பமாய் கிடக்கே
யார் எந்தச் சாந்தியை அடையணும்?
இருக்கும் போது மனைவி சாந்தியால் பட்ட துன்பமே போதும் என்பதால் சாந்தி என்பதே அவருக்கு அலர்ஜி ஆகிவிட்டது !
Deleteநன்றி
இந்த சாந்தின்ற பேர்ல சின்ன வயசுல இருந்தே என்னமோ ஒரு கிக் இருக்கு...
ReplyDeleteபோட்டாச்சு... போட்டாச்சு...
பெண்மைக்குரிய மென்மையை எதிரொலிக்கும் அபூர்வமான பெயர்களில் ஒன்று !
Deleteநன்றி
அய்யோ பாவம்! செத்தும் சாந்தி வேணாம் என்கிறார்.
ReplyDeleteஅந்த பாடுபட்டிருக்கார்னு புரிஞ்சுக்க முடியுது !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா...
என்ன சிந்தனை.. சிந்தனை வளரட்டும்.....
அவள் இருக்கும் போது சாந்திதான்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிந்தனை எங்கே சாந்தி அடையப் போகிறது ?வளர்ந்துகிட்டே தான் போகும் !
Deleteநன்றி
இருக்கிற சொத்தையெல்லாம் 'சாந்தி' அடையனும்னு தலைவிதி.
ReplyDeleteசொத்து போனாலும் பரவாயில்லை ,அவருக்கு நிம்மதிதானே முக்கியம் ?
Deleteநன்றி
I think you have mistaken blogger as twitter..
ReplyDeleteபிடிச்சாப் பாருங்க ,இல்லே விடுங்க !
Deleteநன்றி
ஒருவேளை ஆவியாகியும் கஷ்டம் போலும் அதான்...இந்த வேண்டு கோள்!
ReplyDeleteத.ம.
விடாது கருப்புன்னு நினைச்சுட்டார் போல !
Deleteநன்றி
என்ன கொடுமை....
ReplyDeleteத.ம. +1
இந்த மாதிரி துர்ப்பாக்கிய நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது ,இல்லையா ஜி ?
Deleteநன்றி