16 February 2014

யாரிடம் வாங்கலாம் கடன் ?

''உங்களை யாருன்னே எனக்கு தெரியாது ,என்கிட்டே வந்து கடன் கேட்கிறீங்களே ,ஏன் ?''
''தெரிஞ்சவங்க ...கடன் நட்பை முறிக்கும்னு தர மாட்டேன் என்கிறார்களே !''

19 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    சரிதானே...... சொன்னது....

    எனக்கு ஒரு டவுட்டு......கடன் எழும்பை முறிக்கும் என்று சொல்கிறர்கள்...... ஏன் இப்படி சொல்லுகிறார்கள்...???

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நட்பு முறியும் போது எலும்பும் முறியத்தானே செய்யும் ரூபன் ஜி ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. எல்லாரும் இப்படி செய்ஞ்சா ... சொல்லாமே பணத்தை எடுத்துக்க ஆரம்பித்து விடுவாரே !
      நன்றி

      Delete
  3. ஹா... ஹா... இவருக்கு கடன் கிடைப்பது சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. பிச்சைக்காரங்களையும் இவர் விட்டு வைக்கலை போலிருக்கே !
      நன்றி

      Delete
  4. தெரிஞ்சவங்க சரியாத்தான் சொல்லிருப்பாங்க...இவரு ஒர்வேளை கடனைச் திருப்பி செலுத்தாமல் இருந்திருந்தால்!? அப்போ அந்த தெரியாத பார்டி உஷாராயிடுவாருனு சொல்லுங்க!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நான் முன்பே எழுதிய மாதிரி ,கடனை திருப்பி தர்றேன் ,இல்லைன்னா பெயரை மாத்திக்கிறேன்னு நாணயமா பெயரை மாத்திக்குவார் போலிருக்கு !
      நன்றி

      Delete
  5. இந்தக் கேசுல கடன் நட்பை வளர்க்கும்...! அல்லாம் பாசிடிவ் திங்கிங்பா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. பரஸ்பரம் கொடுத்து வாங்கிக்கிறவங்களா இருக்கும் !
      நன்றி

      Delete
  6. நல்லா யோசிக்கிறாங்கப்பா! கடன் கேட்க!

    ReplyDelete
    Replies
    1. கடனும் ஆசையும் ஒண்ணு,வெட்கம் அறியாது !
      நன்றி

      Delete
  7. கடன் கேட்க முன் நல்லா எண்ணமிடுகிறாங்களே
    கடன் வேண்டாமல் இருக்க மறந்து விடுகிறாங்களே

    ReplyDelete
    Replies
    1. கடனேன்னு சும்மா இருக்க முடியாதே ,இன்றைய விலைவாசியில்?
      நன்றி

      Delete
  8. எப்படி எல்லாம் யோசிக்கறாங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்கும் போது யோசிக்கிறாங்க ,கொடுக்க யோசிக்கிறதே இல்லை !
      நன்றி

      Delete
  9. கடன் என் பர்ஸைப் பறிக்கும்ன்னு சொல்லி அனுப்பிடலாம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அனுப்புறதா ? இருக்கிற கடுப்பிலே அவரே பர்சை பறிச்சுக்கிட்டு ஓடிடுவாரே!
      நன்றி

      Delete