21 February 2014

மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா ?

''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா ?'' 
''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''



29 comments:

  1. வணக்கம்
    தலைவா..
    ரொம்ப கோபம் வந்திடும்.....போல...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சாதாரணக் கோபமில்லே,கீழே சைதை அஜீஸ் சார் சொல்லி இருக்கிறமாதிரி கோபம் வரும் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. கணவனின் இந்த பதிலுக்கு கடைக்காரர் என்ன நினைசுச்சுருப்பார் ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. அதான் மனுஷன் கசந்து போயிருக்காரோ ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. பொய்யைத்தான் திரும்ப சொல்லணும் ,உண்மையுமா ?
      நன்றி

      Delete
  5. காதுல போட்டுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை!
    அவ போடுற கரண்டி, பூரிகட்டை, தட்டு போன்றவற்றிலிருந்து தப்புவதே பெரிய விஷயமா இருக்கில்லே!

    ReplyDelete
    Replies
    1. மூணாவது மனிதன் முன்னாலே தாம்பத்ய ரகசியத்தை இப்படி போட்டு உடைச்சாரன்னா எல்லாம் பறக்கத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  6. ஏதாவது ஒரு தோடைக் காட்டி இத வாங்கிக் குடுத்துதான் முன்னால எங்க அப்பா சம்சாரத்துகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டாரு அப்டீன்னு விடணும். ஆனா ஒரு பிரச்னை அம்மாக்கு முன்னால இது நல்லாருக்குன்னு சொல்லணும் அப்டீம்பாங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்குன்னு சொல்லி இருந்தாக்கூட பரவாயில்லை , மனசுலே உள்ளதைக் கொட்டினதுக்கு வீட்டுக்கு போய் கொட்டு வாங்கத்தான் போறார் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. என்ன குமார்ஜி ,நம்ம மதுரையிலே நீங்க ஷாப்பிங் பண்ண அனுபவம் எப்படி ?
      நன்றி

      Delete
  8. ஏற்கனவே நொந்துக் கிடக்கிறக் கணவனைக் கடைக்காரர் வேறு நோகடித்து விட்டார் !
    நன்றி

    ReplyDelete
  9. ஓஹோ! அப்ப இந்த வைரத்தோட்டுக்குத்தான் இந்த அடிபோடறாங்களா.....கணவனுக்குப் புரிஞ்சுருக்கும் போல அதான் அந்த பதில் கமுக்குனு....வைரத்தோடுனு சொல்லி எதுக்கு பர்சுக்கு வேட்டு வைக்கணும்னு நினைச்சுருப்பாரு.......

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அவரை விட்டது யார் ?இன்னும் எத்தனை கடைக்கு அலைய வேண்டி இருக்குமோ ?
      நன்றி

      Delete
  10. வைரத்தோடு வாங்கிக் கொடுங்க!

    ReplyDelete
    Replies
    1. வாங்கியே ஆகணும்னு வைராக்கியத்தோடு அம்மா இருக்கும் போது வைரத்தோடு அய்யா வாங்கி கொடுத்துத்தானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  11. Replies
    1. அது எப்படி இவர் சொல்றது மட்டும் அந்த காதில் ஏற மாட்டேங்குதோ ?
      நன்றி

      Delete
  12. Replies
    1. உங்கள் ஏழாவது வோட்,ஜோக்காளியை அடுத்த வாரம் ஏழாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேற்றி விடும் என நினைக்கிறேன் !
      நன்றி நம்பள்கி !

      Delete
  13. கல்யாணத்துக்கு முன்ன வரைக்கும் அப்பா-அம்மா வாங்கித் தர்றத மறுபேச்சு பேசாம வாங்கிக்க வேண்டியது (புருசன் உட்பட)... கல்யாணத்துக்கு அப்புறம் யார் பேச்சையும் காதுல போட்டுக்கிறது இல்ல (புருசன் உட்பட)...
    +1
    - தோடு வாங்கயில டோக்கன் போட்டு வெயிட் பண்ணுவோர் சங்கம்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் க .மு ...க பி அனுபவம் நூற்றுக்கு நூறு உண்மை !

      +1 விழலையே//பதிவு போட்டு வோட்டுக்கு வெயிட் பண்ணுவோர் சங்கம்
      நன்றி

      Delete
  14. லேட்டானாலும் மனம் கனிந்த நன்றி !

    ReplyDelete
  15. Replies
    1. செலெக்ட் பண்ணி சிரித்தமைக்கு நன்றி

      Delete