2 February 2014

திரைப் படத்தின் கதை மொக்கையானால் ...!

''இடைவேளை  நேரத்தில்  கோன் ஐஸ் ,பாப் கார்ன் விற்க மாட்டேங்குது ,ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் மட்டும் அதிகமா சேல்ஸ் ஆகுதே ,ஏன் ?''
''இந்த படத்தின் கதையை ஜீரணிக்கவே முடியலையாம் !''

15 comments:

  1. வணக்கம்
    தலைவா....

    எல்லாம் ஒரு விளம்பரந்தான்.......

    ReplyDelete
    Replies
    1. சில சினிமா படங்களைப் பார்க்கையில் விளம்பரப் படங்களே தேவலைப் போல்தான் இருக்கிறது !
      நன்றி

      Delete
  2. பார்த்து!
    ரொம்ப அஜீரணம் செம கப்பு ஆகிவிடும்!

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒரு ஆபத்து வந்தால் ஜிஞ்சர் பீரை கொடுத்து படுக்கப் போட்டு விட வேண்டியதுதான் !
      நன்றி

      Delete
  3. ஹாஹா ஹா நல்ல ஜோக்!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. இப்போ வர்ற தனிமனித பில்ட் அப் கதைகளை பார்த்தால் ஜீரணிக்கவே முடியாத படிதான் இருக்கிறது !
      நன்றி

      Delete
  4. இதுக்குத்தான் ஜோடி சேர்த்துட்டுப் படத்துக்குப் போகணும்கிறது.
    கதையில் கவனம் போகாது; ஜீரணக் கோளாறும் ஏற்படாது!

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து சீட்டுக்காரனுக்கு இவங்க சேட்டையை ஜீரணிக்க முடியாதே !
      நன்றி

      Delete
  5. இப்படிப் பட்ட படங்களால் டாக்டர்களுக்கு வருமானம் பெருகிக் கொண்டிருப்பதாக தகவல் !
    நன்றி

    ReplyDelete
  6. சினிமாவில் பல கதைகள் ஜீரணிக்க முடியாதவை தான்! :)

    ReplyDelete
    Replies
    1. கேட்டால் ,ரசனை இல்லாத மனுசன்னு வேற சொல்வாங்க !
      நன்றி

      Delete
  7. Replies
    1. ஒரு வேளை ஜிஞ்சர் பீர் சேல்ஸ் அதிகம் ஆனதுக்கும் இதுதான் காரணமோ ?
      நன்றி

      Delete