''இன்றைய இளைஞர்கள் வாழ்க்கை நான்கு பெட்டிகளில் அடங்கி விடுகிறது என்று முன்னாள் நீதிபதி சந்துரு சொல்லி இருக்காரா ...அதென்ன நாலு பெட்டி ?''
''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''
''டிவி,ரேடியோ ,கம்ப்யூட்டர், சவப்பெட்டியாம் !''
|
|
Tweet |
ஜோக்.
ReplyDeleteசீரியஸ் ஜோக் !
Deleteநன்றி
ரேடியோ என்றால் என்ன?
ReplyDeleteஇன்றைய அரசியல்வாதிகள் உயிரும் பெட்டியில் தான்!
+1
இப்போதைய இளைஞர்களின் ரேடியோ என்பது FM அலைவரிசைதான் !
Deleteநன்றி
நம்ம அரசியல்'வியாதி'கள் சவப் பெட்டியிலும் ஊழல் செய்பவர்களாச்சே !
Deleteநன்றி
சந்துரு எப்பவும் உண்மையத்தான் சொல்வார். ஆனா, இதுல ரேடியோவுக்குப் பதிலாக செல்பேசி (சின்னப்பெட்டியாக இருந்தாலும்) வச்சிக்கலாம்..
ReplyDeleteஇதை 'வச்சுகிறதில்' கட்டின பெண்டாட்டிக்கு கூட ஆட்சேபம் இருக்க முடியாது !
Deleteநன்றி
ஹைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ அப்டியா கரெக்டா சொல்லிட்டீங்கப்பா...
ReplyDeleteசொன்னது யாரு ,நீதிபதியாச்சே ,நாட்டாண்மை தீர்ப்பை தப்பு சொல்ல முடியுமா
Delete?
வலைச்சர ஆசிரியர் ஆன பிஸியான பொறுப்புக்கு இடையிலும் பொறுப்பா வந்து கருத்து சொன்னதற்கும் ,என்னை அறிமுகம் செய்ததற்கும் நன்றி !
உண்மை தான்...
ReplyDeleteஉண்மை உண்மையன்றி வேறில்லை பராபரமே ?
Deleteநன்றி
எந்தெந்த உயிருக்கு எத்தனை எத்தனை சதவீதம் அன்பு செலுத்த வேண்டும் ஒரு பட்டியல்...?!
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html
தங்களின் பதிவை படித்து ரசித்தேன் !பதிவரிடத்து தாங்கள் காட்டும் அன்பு கண்டு வியந்து நிற்கிறேன் !
Deleteநன்றி
ஹாஹாஹ சூப்பர் ஜோக்! ஆனால் இப்போதெல்லாம் பழைய இரும்புக்கு பேரீசம் பழம் கொடுப்பது இல்லையே! கேரளாவில் பழைய இரும்புக்கு மரவள்ளிக் கிழங்குகொடுபது வழக்கம்!
ReplyDeleteஎல்லாவற்றின் விலையும் ஏறிப் போச்சே!
த.ம.
சின்ன வயதில் வாங்கி சாப்பிட்டஇனிப்பு இன்னும் நாக்கிலே அப்படியே இருக்கு , மறக்க முடியாம எழுதிட்டேன் ...
Deleteஅங்கே எல்லாத்துக்கும் மரவள்ளி கிழங்குதானே ,நம்மாள் 'வாடி என் கப்பக் கிழங்கே 'ன்னு பாட்டே எழுதியிருக்காரே !
நன்றி
சரியாத்தான் சொல்லி இருக்காரு!
ReplyDeleteஇளைஞர்கள் தான் சிந்திக்கணும் !
Deleteநன்றி