3 February 2014

இடுப்பு அளவை பார்த்து வேலை தரணுமோ ?

''போலீஸ்காரங்க தொந்தியைக் கரைக்க ஐடியாவா ,என்னது ?''
''வேலைக்கு சேரும்போது இருந்த இடுப்பு அளவு கூடினா  இன்கிரிமென்ட்னு கிடையாதுன்னு சொல்லிட வேண்டியது தான் !''

27 comments:

  1. அப்படி பார்த்தா 90% பேர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போகவேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. பாவம் அவர்கள் இருந்து விட்டுப் போகட்டும் ,புதுசா வர்றவங்களுக்கு அமுல் படுத்தலாமோ ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா....

    பல பேருக்கு சாப்பாடு இல்லாமல் போவது உறுதி......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. சம்பளம் கிடைக்கும் ,இன்கிரிமேன்ட் கட் தானே ?அதுவும் தொந்தி கரைத்ததும் கிடைத்து விடப் போகிறதே !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Replies
    1. சாப்பிடும் முன் அளவு ,சாப்பிட்டபின் அளவு எடுக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்க !
      நன்றி

      Delete
  5. என்னமோ நீங்க குடுக்கற சம்பளத்தை நம்பித்தான் எஙக குடும்பம் நடக்குதாக்கும் அப்டீம்பாங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அதுசரி ,தினசரி இன்கிரிமென்ட் கிடைக்குதுன்னா தொந்தியைக் கரைக்க வேண்டிய அவசியம் இல்லைதான் !
      நன்றி

      Delete
  6. நடக்கும் தப்பைத் தடுக்க முடியாவிட்டாலும் தொப்பையைத் தடுக்க லாமே!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே கைமீறி ( ? ) போகும்போது என்னதான் செய்வார்கள் ?
      நன்றி

      Delete
  7. நல்ல ஐடியாவா இருக்கே...

    ReplyDelete
    Replies
    1. லேடீஸ் போலீசுக்கு பொருந்துமான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  8. அவங்களுக்கு எதுக்குங்க இன்க்ரிமெண்ட்? :)))

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,சம்பளம் எதுக்குன்னு கேட்காமே போனீங்களே !
      நன்றி

      Delete
  9. ஓசியில் திணடதால் தொந்தி பெருத்ததுன்னு சொல்லாமல் விட்டுடிங்களே ! தல.........

    ReplyDelete
    Replies
    1. ஊரறிந்த ரகசியத்தை நான் வேற சொல்லணுமா ,பாஸ் ?
      நன்றி

      Delete
  10. திருடர்கள் பின் ஓடினாலே போதுமே தொப்பை கரைவதற்கு! ஒருவேளை திரப்படங்களில் மட்டும்தான் போலீஸ் திருடர்கள் பின் ஓடுவார்களோ?!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்து பிள்ளைங்க கூட போலீஸ் திருடனை ஓடிப் பிடிக்கும் விளையாட்டை விளையாடுவதில்லையே!
      நன்றி

      Delete
  11. தொப்பையினால் வருமோ ஆப்பு ?!:))

    ReplyDelete
    Replies
    1. தொப்பைக்கு குட் பை சொல்லிவிட்டால் ஏன் வருது ஆப்பு ?
      நன்றி

      Delete
  12. இதுக்குப்பேர்தான்
    அடி வயித்துல கைவைக்கிறதுங்கிறதா ?
    நல்ல ஐடியா அமல்படுத்தலாம்

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவங்க வயித்திலே அடிச்சாத்தான் தப்பு ,நம்ம வயித்திலே நாம கை வைக்கிறதில் தப்பே இல்லையே !
      நன்றி

      Delete
  13. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/02/thalir-suresh-day-3.html?showComment=1391564693744#c2417608614007617440

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ரூபன் !

      Delete