''வாட்ச்மேன்...நான் சேர்மனைப் பார்க்கும் போது என் பையனைக் கூட்டிட்டு போனது , உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''சேர்மன் சேர்லே உட்கார்ந்து இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே !''
''சேர்மன் சேர்லே உட்கார்ந்து இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே !''
|
|
Tweet |
பயபுள்ள என்னமாக் கேட்டிருக்கு... அம்புட்டு அறிவு.
ReplyDeleteஅப்படியே அப்பனை உரிச்சு வச்சு பொறந்து இருப்பானோ ?
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteபுத்தியுள்ள சிறுவன் ...தலைவா....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அதனால் தான் வாட்ச்மேனை எழுந்து நிற்கச் சொல்லி சேரை செக் பண்ணி இருக்கான் !
Deleteநன்றி
அறிவுக்கொழுந்து!
ReplyDeleteயாரைச் சொல்றீங்க ,சேர்மனைப் பார்க்க பையனோட போன அப்பனையா ?
Deleteநன்றி
ஹா... ஹா... சரியான கல்வி...!
ReplyDeleteகேள்வி சரிதான் ,கற்றுக் கொடுத்த கல்விதான் சரியில்லைன்னு சொல்றீங்களா ,தனபாலன் ஜி ?
Deleteநன்றி
ஹஹாஹ் நல்ல கேள்வி! இந்தக்காலத்துப் பையன் அப்படினு நிரூபிச்சுட்டான் பையன்!
ReplyDeleteத.ம.
எப்படித்தான் பெத்தவங்க சமாளிக்கிறாங்களோ ?
Deleteநன்றி
அந்தக் காலம் போலில்லை இந்தக் காலம் பசங்களுக்கு துணிச்சலும்
ReplyDeleteலொள்ளும் அதிகம் தான் :))))))))))
சினிமா படங்களைப் பார்த்து ரொம்பத்தான் லொள்ளும் பண்றாங்க ,ஜொள்ளும் விடுறாங்க !
Deleteநன்றி
எந்த நேரமும் சேர்லயே உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களை ஏன் சேர்மேன் னு சொல்லக்கூடாது ????
ReplyDeleteஇந்த கேள்விக்கு நான் பதில் சொல்வதை விட துளசிதரன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி (ஆசிரியர்கள் ஆனதால் )பதில் சொன்னால் பொருத்தமாய் இருக்கும் ,எனவே அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் !
Deleteநன்றி
சொக்காக் கேட்டுக்கினாம்பாரு ஒரு கேய்வி...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
இப்படி கேட்கிற பிள்ளையைப் பெற அவங்கப்பன் தவம்தான் பண்ணி இருக்கணும் !
Deleteநன்றி
தமிழ்மணம் +1
ReplyDeleteநீங்க கிரேசி மோகன் ரசிகரோ! ஹி! ஹி!!
இதழ்களை அகலப் படுத்தும் (நம்பள்கி ஜி தப்பா அர்த்தம் பண்ணிக்கப் படாது )அனைவருக்கும் நான் ரசிகன்தான் ...உங்களையும் சேர்த்து !
Deleteநன்றி
அறிவு கொயுந்தா இருக்கானே பயபுள்ள!
ReplyDeleteநல்லா வருவான்னு படுது !
Deleteநன்றி
இப்பத் தாங்க தெரியுது. வாச்மேன் வேலைல பொம்பளைங்க ஏன் இல்லைங்கறது.
ReplyDeleteகோபாலன்
அதான் ,வீட்டுக்கு வீடு புருசனை வாட்ச் பண்ணத்தான் வாட்ச் உமன் இருக்காங்களே !
Deleteநன்றி