''தலைவர் வெளியிட்டு இருக்கிற வேட்பாளர் பட்டியலை பார்த்துட்டு ,அவர் முன்னாள் ரயில்வே அதிகாரியான்னு ஏன் கேக்கிறே ?''
''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''
''இந்த பட்டியலில் உள்ளவர்கள் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்கள் என்று பின் குறிப்பிலே சொல்லி இருக்காரே !''
|
|
Tweet |
சரியாகத் தான் சொல்லி உள்ளார்...!
ReplyDeleteகிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வது (பெட்டி கொடுப்பது )உங்கள் திறமை என்பது இதன் உள்ளர்த்தமோ?
Deleteநன்றி
நல்லவேளை ” பயணிகள் கவனிக்கவும்!” என்று தலைவர் சொல்லாமல் விட்டார்!
ReplyDeleteடெல்லி வரை செல்லும் பார்லிமென்ட் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயாராய் இருக்கின்றது ,கள்ள வோட்டில் ஜெயித்த நல்லவர்கள் ஓசியில் செல்ல அரிய சந்தர்ப்பம் என்றும் அழைக்காமல் விட்டாரே !
Deleteநன்றி
:)
ReplyDeleteதலைவரின் பின்குறிப்புதான் பலரின் வயிற்றில் புளியைக் கரைப்பதாக கேள்வி !
Deleteநன்றி
நல்லது நடந்தால் சிரிதான்
ReplyDeleteதலைவா எனது கொம்பியூட்டர் பழுதாகி விட்டது இணையம் வருவது குறையும்
நன்றி
அன்புடன்
ரூபன்
உங்கள் கம்ப்யூட்டருக்கும் விரைவில் நல்லது நடந்தால் எனக்கும் சரிதான் !
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteத.ம.5
ஆகா இடம் கிடைத்து விட்டது என்று துள்ளி குதித்தவர்கள் மனதில் ஒரு இக்கு விழுந்து இருப்பதாகத் தெரிகிறது !
ReplyDeleteநன்றி
நான் கூறியதை நிரூபர்கள் தவறாக வெளியிட்டு விட்டார்கள் என்று சொல்லிச் சொல்லி அவருக்கே அலுத்துப்போச்சு. இப்ப புது பாயிண்டுக்கு வந்துட்டாரு.
ReplyDeleteகோபாலன்
புது பாயிண்டையும் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் ,,நான் சொல்ல வந்தது என்னான்னா ..என்றும் புதிய வியாக்கியானம் அடுத்து செய்வார் ,அதையும் நிருபர்கள் திரித்து வெளியிடுவார்கள் .இது ஒரு மெகாத் தொடர் !
Deleteநன்றி
அடுத்து "மியூஸிகல் சேர்" தான்
ReplyDeleteமியூசிகல் சேர் 'பெட்டி மேலே பெட்டி வந்து கொட்டுகிற நேரம் இது 'என்ற பாட்டின் நடுவில் பாட்டுக்கு நடக்கும் !
Deleteநன்றி
:))))))
ReplyDeleteசிரித்து என்னை சிந்திக்க வைத்ததற்கு நன்றி !
Delete+7
ReplyDeleteமகுடம்..ஓகேவா!
7வது வோட்டினால் மகுடம் ஏறாது ,வாசகர் பரிந்துரையில் வரும் ...ஓகேவா ?
Deleteநன்றி
இப்போ இப்படித்தானே நடக்குது...
ReplyDeleteநடப்பது தெரிகிறது ,நடப்பதற்கு திரைமறைவில் நடப்பது நமக்கு தெரிவதில்லை !
Deleteநன்றி
வேட்பாளர் பட்டியலுக்கும்
ReplyDeleteபிற்குறிப்புத் தேவையா?
பெட்டி கலக்சனுக்கு தேவைப் படுதே!
Deleteநன்றி