''தாலி கட்டிகிட்டு என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
''மாஞ்சாக் கயிறு தான் !''
''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
''மாஞ்சாக் கயிறு தான் !''
|
|
Tweet |
அடப்பாவி... என்னமா யோசிக்கிறானுங்க...
ReplyDeleteஇப்படி கடுப்படிச்சா அப்படித்தானே யோசிக்க வேண்டி வரும் ?
Deleteநன்றி
ஹாஹாஹா.....அந்த மாஞ்சாக் கயிறு போடற வரைக்கும் அவங்க சும்ம வேடிக்கைப் பார்த்து இருப்பாங்களாக்கும்?!!!
ReplyDeleteஓடு காலி ஏன் ஓடாமே தாலியை கட்டிக்கணும் ?தாலிக்கு ஒருவன் ,மிச்ச ஜோலிக்கு இன்னொருவனா ,என்னங்க நியாயம் ?
Deleteநன்றி
அப்போ நூறு பவுணில தாலி கட்டுபவர்கள் நிலை என்ன ?! :))
ReplyDeleteநூறு பவுனோ ,ஐநூறு பவுனோ தாலி என்பது மஞ்சள் கயிறுதானே ?
Deleteநன்றி
ஆகா
ReplyDeleteஇப்படிப்பட்ட பெண்களுக்கு மாஞ்சா கயிர் கட்டினால் 'ஆகா ' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது !
Deleteநன்றி
த.ம.2
ReplyDeleteஹா... ஹா... ரொம்ப சிரமப்படுகிறார் போல...
ReplyDeleteபிரார்த்தனை பண்றதுக்கோ, கடவுளை வணங்குறதுக்கோ ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் செலவழிக்கணும்...?
இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Prayer-Time.html
சிரமம் என்று சாதாரணமா சொல்லிட்டீங்க ,அவர் சதா ரணமாய் துடிப்பது எனக்குத்தான் தெரியும் !
Deleteநன்றி
தகவலுக்கும் நன்றி !
நல்ல வேளை, மனுஷன் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிச்சார்!!!
ReplyDeleteதூக்கு கயிற்றில் தப்பித்தார் சரி ,முதல் ராத்திரியே முதலை இழந்து நடைப்பிணமாய் ஆகிட்டாரே !
Deleteநன்றி
ம்...
ReplyDeleteநாட்டில் நடப்பதை சொன்னால் அதுக்கும் ம்...தானா ?
Deleteநன்றி
அதுனாலதான தலவ்ரு இதுல்லாம் வேணாம்ன்னாரு.
ReplyDeleteகோபாலன்
அவர் தலைவர் சொல்வார் ,தொண்டனாலே அப்படி வாழ முடியுமா ?
Deleteநன்றி
மஞ்சள் கயிற்றில பொன்நகை இருந்தால் தாலி கட்டிகிட்டு பெண்டாட்டி ஓடிடுவாங்க என்று சொல்லுங்கோவேன்.
ReplyDelete.
பொன் நகை போனால் கூட தொலையுதுன்னு வீட்டு விடலாம் ,கல்யாண மாப்பிள்ளை முகத்தில் இருந்த புன்னகையில் கரியைப் பூசிட்டு போய்விட்டாளே!
Deleteநன்றி
விட்டது சனின்னு சந்தோஷமா இருக்காமல், இப்படி பொலும்புறாரே!
ReplyDeleteஇவர் அப்ரண்டீஸ் போல!!
தாலி கட்டுறதுக்கு முன்னாலே, இந்த சனி விட்டு இருந்தா பரவாயில்லைன்னு அவருக்கு படுவதில் தவறு இல்லையே !
Deleteநன்றி
அவ இப்படி கழுத்தை அறுத்ததற்கு ,இவன் இப்படி கழுத்தை அறுக்க நினைப்பது சரிதானே ,சீனி ஜி ?
ReplyDeleteநன்றி
பராவாயில்லைப்பா....... புருஷனை கொல்லாம ஓடிப்போயிருச்சுல்ல.... .....
ReplyDeleteதாலி கட்டிக்காமே ஓடி இருந்தா சந்தோசமா இருந்து இருப்பாரே !
Deleteநன்றி
சில பெண்களுக்கு மஞ்சக் கயிறே மாஞ்சாக் கயிறாகி விடுவதும் உண்டு
ReplyDeleteத ம 7!
இப்போ நிலைமை மாறிக்கிட்டு இருக்கே ,பெற்றோர்களையும் ஏமாற்றி ,தாலி கட்டியவனையும் ஏமாற்றும் போக்கு அதிகரித்து வருவது கவலைக்குரியது தானே ?
Deleteநன்றி
ஜி... இது ரொம்பக் கொடுமையான ஜோக்கா இருக்கு...
ReplyDeleteதற்போதைய சில பெண்களின் சீரழிவு கலாசாரத்தைப் பார்த்துத்தான் இந்த கொடுமையை சொல்லி இருக்கேன் .காதலித்தால் காதலனோடு ஓடிக்கூட போகட்டும் ,உறவுகளை நம்பவைத்து...அடுத்த அப்பாவிக்கு கழுத்தை நீட்டி தாலி கட்டிகிட்ட பின் , கழுத்து அறுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை !
Deleteநன்றி
ஆண்களுக்கு சலைத்தவர்களா என்ற ரீதியில் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்!
ReplyDeleteகற்பு நெறி என்றால் ஆண் பெண் பாகுபாடு பார்க்க வேண்டியதில்லைதான் ...சில கருப்பு ஆ(ண்)டுகளைப் பார்த்து நானும் அப்படித்தான் என்று போட்டி இடுவது பெண்களை படுகுழியில் தள்ளி விடுவதைப் பார்த்து வருகிறோமே ,ஜெயசீலன் ஜி !
Deleteஉங்கள் காதலர் தின பதிவு அருமை !தொடருங்கள் ,வாழ்த்துகிறேன் !
நன்றி
thank you very much sir, this is my second short story.. please come and reply me about this story sir,
Deletehttp://pudhukaiseelan.blogspot.in/2014/02/blog-post_26.html
இரண்டு தலைமுறை கதையை சிறுகதை ஆக்கியுள்ளதைப் படித்து ரசித்தேன் ,தொடர வாழ்த்துக்கள் !
Deleteஇறைவன் கொடுத்த வரம்! என்பார்களே! அது!!!!!!!?
ReplyDeleteஅந்த வரத்தின் புனிதத்தை இன்றைக்கு சில புண்ணியவதிகள் தரம் தாழ்த்தி வருகிறார்கள் ...
Deleteகாலையில் அம்மி மிதித்து ,அருந்ததி பார்த்து தாலி கட்டிக்கிட்டு ,ராத்திரியே புருஷனை 'டம்மி 'யாக்கி ,அடுத்தவனுடன் ஓடுவது எந்த வித நியாயம் அய்யா ?இந்த செயல் ,பழைய உறவுகளுக்கும் ,புதிய உறவுகளுக்கும் தலைக் குனிவை ஏற்படுத்துவதால் கௌரவக் கொலைகள் பெருகி வருவதை சமூகத்தில் பார்க்க முடிகிறது !
நன்றி
+
ReplyDeleteநீங்க டெலிட் பண்ணின அந்த 'ரகசியத்தைச்' சொல்லுங்களேன் ,நம்பள்கி !
Deleteநன்றி
சொல்ல வந்ததை சொல்லுங்க ,இந்த ஜோக்காளி எவ்வளவு அடிவேண்டும்னாலும் வாங்கிக்குவான் !
ReplyDeleteத.ம. +1
ReplyDelete