10 March 2014

செவப்பா இருந்தா மார்பிள் சிலைன்னே சொல்லலாம் !

''கடவுள் ஏன் கல்லானார் ?''
''இதென்ன கேள்வி ,கல்லுலே செய்ஞ்சாங்க கல்லா இருக்கார் !''


24 comments:

  1. அதானே...!

    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்...
    தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
    சிலை என்றால் வெறும் சிலை தான்...
    உண்டென்றால் அது உண்டு...
    இல்லை என்றால் அது இல்லை...
    இல்லை என்றால் அது இல்லை...

    ReplyDelete
    Replies
    1. பாட்டுக்கு எதிர்ப் பாட்டா ,சூப்பர் ஜி !
      நன்றி

      Delete
    2. இரண்டுபேரும் ஒரு முடிவோட தான் இருக்குறீர்கள் என்று புரியுது :)))))
      வாழ்த்துக்கள் சகோதரா .

      Delete
    3. சினிமாப் பாடல்களை அலசி ஆராய்ந்தவராச்சே நம்ம DD,அவரிடம் நம்ம பாச்சா பலிக்குமா ?
      நன்றி

      Delete
  2. இது நல்ல பதில்!!!!! மார்பிளா இருந்தா என்ன, கருங்கல்லா இருந்தா என்ன ஜி! எல்லாமே கல்லுதான்! தெய்வம் என்பது இதற்கெல்லாம் மேம்பட்ட ஒரு சக்தியாச்சே ஜி!!!!

    ரசித்தோம்!

    ReplyDelete
    Replies
    1. #சிலை என்றால் வெறும் சிலை தான்...
      உண்டென்றால் அது உண்டு...
      இல்லை என்றால் அது இல்லை...
      இல்லை என்றால் அது இல்லை...#
      எளிமையான ,அருமையான பாடலின் பிரதிபலிப்பு உங்களின் கருத்தும் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. நம் முன்னோர்கள் கல்லிலே கலை வண்ணம் கண்டவர்கள் ஆச்சே !
      நன்றி

      Delete
  4. பக்தி போதை அதிகம் இருப்பவர்களுக்கு கள்ளா இருக்காரோ! :))

    ReplyDelete
    Replies
    1. கல்லிலும் இருப்பார் கள்ளிலும்இருப்பாரோ ?
      நன்றி

      Delete
  5. கல்லுலே இருந்து
    நம் உள்ளத்தில வாழ்ந்தாலும்
    நாம நினைக்காதமையே...

    ReplyDelete
    Replies
    1. நாம் நினைக்காதவரை கடவுள் எங்கே இருக்கார்ன்னு தெரியாதுதான் !
      நன்றி

      Delete
  6. அப்போ..பொண்னுல செஞ்சா...பொண்ணா இருக்குமோ.........????

    ReplyDelete
    Replies
    1. நாயைக் கண்டால் கல்லைக் காணாம் ,கல்லைக் கண்டால் நாயைக் காணாம் என்பதே நல்ல சிலையின் அடையாளம் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. நாம் அதை எதனால் செய்ய நினைக்கிறோமோ,அதனால் உருவாய் தெரிவது தானே அது ?
      நன்றி

      Delete
  8. கல்லைக் கண்டா நாயைக் காணோம்-- ஊர் வழக்கு!

    ReplyDelete
    Replies
    1. பழமொழி ஊர் வழக்குதான் ,அதன் அர்த்தம் புரியாமல் நாயை அடிக்க கல்லை தேடுவது ஊர் வம்பு தானே அய்யா ?
      நன்றி

      Delete
  9. இனி இப்படி மாற்றிக்கொள்ளலாம்...

    கல்லைக்கண்டால் தெய்வம் இல்லை
    தெய்வத்தைக் கண்டால் கல் இல்லையென்று!

    ReplyDelete
    Replies
    1. புது மொழி அருமை ,வாழ்த்துக்கள் !
      நன்றி

      Delete
  10. கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது..... :)

    ReplyDelete
    Replies
    1. இதைதான் அருணா செல்வம் மேடமும் அழகாச் சொல்லி இருக்காங்க !
      நன்றி

      Delete