18 March 2014

பெயரைப் பார்த்து சூப்பராய் இருக்கும்னு நினைக்கக்கூடாது !

''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''



40 comments:

  1. ஹஹ்ஹஹ்ஹா... டெக்னிக்கலி சவுண்டான கடை போல கீதுபா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. கடைப் பெயரைப் பார்த்து அப்படித்தான் ஏமாந்து போறாங்க !
      நன்றி

      Delete
  2. Replies
    1. தலைப்பைப் பார்த்தும் ஏமாறக்கூடாது ,அப்படித்தானே ஜி ?
      நன்றி

      Delete
  3. ரன் படம் நினைவுக்கு வந்தது....

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் my crow soft நினைவுக்கு வரும் !
      நன்றி

      Delete
  4. இனி பிரியாணி சாப்பிடப் போனா கடைப் பெயரையும் பார்க்கணுமோ?

    ReplyDelete
    Replies
    1. இப்படி சிம்பாலிக்காய் எதுவும் சொல்லி இருக்காங்களான்னு அவசியம் தெரிஞ்சிக்கணும் !
      நன்றி

      Delete
  5. வயித்துக்குள்ள காக்கா கத்தினா - நல்லது தானே!..
    அமாவாசை அன்னிக்கு மாடி மேல நின்னுக்கிட்டு கா... கா.. ன்னு கத்தறது மிச்சம்!..

    ReplyDelete
    Replies
    1. காக்கா பிரியாணியை சாப்பிட்டு பித்ருக்களுக்கு படைச்சா சபிச்சிற மாட்டாங்களா ?
      பித்ருக்களே உள்ளே போன பிறகு வெளிய ஏது பித்ருக்கள் ?
      நன்றி

      Delete
  6. நன்றி அய்யா !
    உங்கள் cpuதான் ccuபோயிட்டு வந்த பிறகு சரியாயிட்டதுஎழுதி இருந்தீர்களே ,அப்புறம் பதிவேதும் வரவில்லையே ,ஒருவேளை ,இன்னும் சக்களத்தி (ஸ்மார்ட் போன் )துணைதானா?

    ReplyDelete
  7. எல்லாத்துக்குமா? காக்கா பிரியாணிக்கு மட்டுமா??

    ReplyDelete
    Replies
    1. தலைப்பை பார்த்து சொல்றீங்களா ?எல்லாவற்றுக்கும் பொருந்தும்தானே ?
      நன்றி

      Delete
  8. காக்கா பிரியாணி போடறது ரொம்ப காலமா வழக்கத்துல இருக்கறதுதானங்க. அதுவும் கோழி விக்கிற விலையில!!

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,காக்கா பிரியாணி கடை என்று போர்டிலேயே எழுதிற வேண்டியதுதானே ?
      நன்றி

      Delete
  9. பில்கேட்ஸ்-க்கு அனுப்புங்கஜி இந்த ஜோக்கை!
    கடையை ஏறக்கட்டிவிட்டு வடை சுட ஆரம்பிச்சுடுவார்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ரொம்ப நாளா வடை சுடணும்னு ஆசையிருக்கு ,பில் கேட்ஸ் வரட்டும் ,என்ன வடை போடலாம்னு யோசிக்கலாம் !
      நன்றி

      Delete
  10. Microwsoft-பிரியாணி கடையா? ஹா...ஹா...

    ReplyDelete
    Replies
    1. மைக்ரோ ஓவன்லே எந்த கறியை போட்டு எடுத்தாலும் சாப்ட்டாதான் இருக்கும் ,இந்த காக்கா பிரியாணி கடையிலேயும் அதே பார்முலாதான் !
      நன்றி

      Delete
  11. Replies
    1. இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க ,ரைட்டு போட ?
      நன்றி

      Delete
  12. முடியல்ல சகோதரா தங்களின் நகைச்சுவைப் பகிர்வுக்கு
    அணி சேர்த்து நிக்கும் நகைச்சுவைக் கருத்துக்களும் கண்டு மேலும்
    மேலும் வயிறு குலுங்கச் சிரிக்கும் அளவிற்கு ஆகிப் போச்சு :))))
    அருமை ! வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொன்னீங்க மேடம் ,நாரோட சேர்ந்த பூ ..சாரி ...நாரோட சேர்ந்த பூமாதிரி நகைச்சுவையோடு வரும் கமெண்ட்களை நானும் ரசிக்கிறேன் !
      நன்றி

      Delete
  13. Replies
    1. நீங்களும் கொஞ்சம் வித்தியாசமான மேற்படி ரைட்டு குரூப் போலிருக்கே !
      நன்றி

      Delete
  14. Replies
    1. 105வயது வரை வாழ்ந்து சமீபத்தில் மறைந்த தங்களின் மாமாவே வந்து வாழ்த்தியதை போல் எண்ணி மகிழ்கிறேன் ,தங்களை பாராட்டைக் கண்டு !
      சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க !
      நன்றி

      Delete
  15. Replies
    1. ஆகாவுக்கு ஒரு நன்றி ,தமிழ்மண மகுடம் இன்று நான் சூட காரணம் உங்களின் த ம 10,அதற்கு இன்னொரு நன்றி !

      Delete
  16. முதல் முறை வந்தப்போ ஒரேயொரு ஜோக்கா னு நினைத்தேன்.
    இப்போ புரிஞ்சிருச்சு . கமெண்டுக்கு பதில் போடுற விதமா எக்கச்சக்க ஜோக்குகள்!
    //அப்புறம் உன்னிக்ரிஷ்ணன் குரலா வரும்//lol

    ReplyDelete
    Replies
    1. இந்த பாராட்டு ,இங்கே கமெண்ட்போட்டு சிரிக்க வைத்து ,சிந்திக்கவும் உங்களைப் போன்றவர்களையே சாரும் !
      //உள்ளே போய்இருக்கிறது காக்கா கறி,அதில் இருந்து உன்னி குரலும் வராது ,உன்னியை உடம்புலே வைச்சிருக்கிற lol குரலும் வராது !
      நன்றி

      Delete
  17. வந்தோமோ? படித்தோமோ? சிரித்தோமா? என்று புதிய எளியை பாணியை உருவாக்கியிருக்கீறீங்க. சபாஷ்

    ReplyDelete
    Replies
    1. வசிட்டர் வாயால் பிரம்மா ரிஷிபட்டம் என்பார்களே ,அதைப் போல் இருக்கிறது உங்கள் பாராட்டு !ஜோக்காளிக்கு வரும் விசிட்டர்கள் தரும் ஆதரவால் இந்த பாணி சாத்தியமாகி வருகிறது ...அதாவது ரசிக்கும் படியான (?)நாலு வரி பதிவுக்கு ,நாற்பது வரி கமெண்ட்!
      நன்றி

      Delete
  18. எளிய பாணி என்று மாற்றி படிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. மாற்றி படித்து பார்த்தேன் ,முதலில் எனக்கு புரிந்த அர்த்தமே வருகிறது !
      நன்றி

      Delete
  19. ஹாஹாஹஹ்! கா கா கா என்று விவேக் ரன் படத்தில் கத்துவாரே அது போல கத்தியிருப்பரோ?!!!! மைக்ரோசாஃப்ட் காரர் இதெல்லாம் கூட தயாரிக்க ஆரம்பித்து வைட்டரோ? ஊர்ல இருக்கறவங்க எல்லாரும் அப்படித்தான் காகா குரல்லதான் பேசுவாங்கனு சொல்லுங்க......ஏன்ன microsoft application இல்லாம இருக்கற சிஸ்டம்ச் ரொம்ப கம்மியாச்சே!

    விவேக் காமெடி நினைவுக்கு வந்தது!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. விவேக் &கோ வில் கிடைக்காத my crow soft application ஜோக்காளி ஷாப்பின் ஸ்பெஷல்ஆச்சே !
      நன்றி

      Delete
  20. 'My Crow Soft கடையில
    புரியாணி சாப்பிட்டதால
    வயிற்றுக்குள்ளே
    காக்கா சத்தமா?
    படித்த பின்
    வயிறு குலுங்கச் சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. பாடகர்கள் அடிவயிற்றில் இருந்து பாடுவதைப் போல ,கா ..கா ..கா ..என்று பழைய பாடலும் இனி வருமா ?
      நன்றி

      Delete
  21. காக்கா பிரியாணி கடைசி ஒரு பிளேட் தான் உள்ளது ,வேணுங்கிறவங்க உடனே வந்து வாங்கிக்குங்க !

    ReplyDelete