3 March 2014

Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா ?

''என் அருமை மவனே... நான் கும்பிடுற முருகன் எங்கே இருக்கார்னு கேட்கிறீயே ,நீ எங்கெல்லாம் தேடுனே ?''
''மால் முருகானு நீங்க பாடுறீங்களேன்னு எல்லா MALLலேயும் தேடித் பார்த்துட்டேன்பா !''

31 comments:

  1. நல்லாவே றூம் போட்டு யோசிச்சு இருக்கின்றீர்கள் எப்படித் தேட முடியும் ?..:))))))))

    ReplyDelete
    Replies
    1. அதானே ,மாலில் காதலன் காதலியை தேடுவான் ,காதலி காதலனை தேடுவாள் ,முருகனை யாராவது தேடுவாங்களா ?
      நன்றி

      Delete
  2. இந்தக்கால பிள்ளைகள் ரொம்ப வெவரமாகத்தான் இருக்காங்க!

    ReplyDelete
    Replies
    1. கழுதை தப்பினா குட்டிசுவரு.பிள்ளைங்களின் டேரா மால்களில்தான்னு ஆகிப் போச்சு !
      நன்றி

      Delete
  3. அதென்ன மால் முருகா...?

    ReplyDelete
    Replies
    1. (திரு )மால் முருகான்னு நிறைய பாடல்களில் வருவதை நீங்கள் கேட்டதில்லையா ,பரிதி ஜி ?
      நன்றி

      Delete
  4. ஜி! அது மால் மருகன் - திருமாலின் மருமகன் (சகோதரி பார்வதியின் மகன்) என்ற அர்த்தம்! ஆனாலும் பரவாயில்லை மால் முருகன்.....நல்லாத்தான் இருக்கு! ஆனா முருகன் தமிழ் கடவுள்.....மாலில் இருக்க மாட்டார்.....மாலுக்கு வருபவர்கள் பெரும்பாலும் பீட்டர் விடும் மக்கள்!.....

    ReplyDelete
    Replies
    1. #மால் முருகா எழில் வேல்முருகா நீயே#என்று திரு ,A.E.மனோகர் அவர்கள் பாடக் கேட்டுள்ளேன் ,அதுவும் தவறா ?இதோ அந்த பாடல் லிங்க் >>http://www.madathuvaasal.com/2007/09/blog-post.html

      அதென்ன ,பீட்டர் விடும் மக்கள் ,புரிய வில்லையே ?
      நன்றி

      Delete
  5. த.ம:5 . நம்மகிட்ட படிச்சவங்க எப்பவும் கொஞ்சம் விவரமாதான் இருப்பாங்க.

    ReplyDelete
    Replies
    1. நாம சொல்லித் தர்றதை விட அவங்க தெரிஞ்சுக்கிறது அதிகமாயிருச்சே !
      நன்றி

      Delete
  6. நல்ல பையன்! விவரமாத்தான் இருக்கான்!

    ReplyDelete
    Replies
    1. விவரமான பையன்தான் ,மாலுக்கு ஒரு கோழியை தள்ளிட்டு வந்து விடுகிறானே !
      நன்றி

      Delete
  7. Replies
    1. பய புள்ளைங்க வேறெங்கே தேடப் போறாங்க ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  8. இப்ப எல்லாம் எங்க ஊர்லே 'மால்' கொடுத்தா தான் முருகனின் முழு தரிசனம் கிடைக்கும்!
    மால் இல்லை என்றாள் ஏதோ ஒரு தர்ம தரிசனம்
    -------
    பின்குறிப்பு:
    மால் என்றால் தூய தமிழில் துட்டு, பணம் என்றும் கூறுவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஊரிலும் இந்த நிலைமைதான் !
      மால் வெட்டலைன்னா காரியம் ஆகாது போலீசிடமும் சரி ,பூஜாரியிடமும் சரி !
      பின் குறிப்புக்கு என் சந்தேகம் ;
      மால் என்றால் திருமால் ,மழை என்றும் தமிழில் அர்த்தம் உள்ளது ,பணம் துட்டு என்ற அர்த்தத்தில் உள்ளது பிறமொழிக் கலப்பால் ஆகியிருக்கலாம் !
      நன்றி

      Delete
  9. எப்படி எல்லாம் தேட வைக்கிறியள்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எங்கெல்லாம் தேடுவதோ புரியலையே !
      நன்றி

      Delete
  10. Replies
    1. தேடுதல் கிடைக்கும் வரை தேடிக் கிட்டே இருக்கட்டும் !
      நன்றி

      Delete
  11. நம்பள்கி ,
    நீங்க வித்தியாசமானவர் முதலில் வோட்டு போடுட்டு கருத்தை சொல்வதில் !
    நன்றி

    ReplyDelete
  12. தேடுதலை நிறைவேற்றியதற்கு நன்றி !

    ReplyDelete
  13. பீட்டர் விடும் மக்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மக்கள்! எல்லாம் நாமளும் யங்க் என்ரு காட்டத்தான்! காலேஜ் டிக்ஷன்ரி.......

    ReplyDelete
    Replies
    1. பீட்டர் இங்கிலாந்து பிராண்ட் பேன்ட்டை மாட்டிகிட்டு ஆணா ,பெண்ணாங்கிற வித்தியாசம் தெரியாத அளவிற்கு உலா வரும் அந்த குரூப்பா ?நீங்க சொல்றது சரிதான் ,நம்ம முருகனுக்கு இங்கிலிபிச்சு வராதுதான் !
      நன்றி

      Delete
  14. அடடா! மால்முருகா

    ReplyDelete
    Replies
    1. மால் முருகான்னு பாடினது மட்டும்தான் இந்த கால பய புள்ளைங்க காதுலே விழும் போலிருக்கே ,அய்யா !
      நன்றி

      Delete
  15. நல்லா யோசிக்கிறீங்க
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஊக்கம் தரும் உங்கள் வரவுதான் என்னை இப்படி யோசிக்க வைக்குதே!
      நன்றி

      Delete
  16. வேல் வேல் நு சொல்றதுக்கு பதிலா மால் மால் நு சொல்லுவாங்களோ இனிமே!

    ReplyDelete
    Replies
    1. சொன்னாலும் தவறில்லையே !
      நன்றி

      Delete