அறுப்பதற்கு அஞ்சாத டாக்டர் :)
''பரவாயில்லையே , இது வரை அந்த டாக்டரால் ஒரு உயிரும் போனதில்லையா ?''
இவரோட கையை எடுக்க வேண்டி வரலாம் :)
''உள்ளங்கை அரிக்குதுன்னு சொன்னா ,சிலர் வரவு வரும்னும் ,சிலர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்க !''
''நீங்க என்ன செய்யப் போறீங்க ?''
''வரவு வந்த பிறகு டாக்டரைப் பார்க்கலாம்னு இருக்கேன் !''
இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது !
|
|
Tweet |
போஸ்ட்மார்ட்டம் மட்டும் ரொம்ப மட்டமா செய்றதாலே டாக்டரோட உயிர் இப்ப போகப் போகுது... பேய்களெல்லாம் ஆப்ரேசன் செய்றதுக்கு ரெடியா கத்தியோட நிக்கிது...!
ReplyDeleteவரவு எட்டணா செலவு பத்தணா... அதிகம் ரெண்டணா... கடைசியில் குந்தணா குந்தணா... நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தா நிம்மதி இருக்காது.
இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்... இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்...
கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ரிலாக்ஸ்சேசன் பண்ணுங்க சாமி...!
பார்த்த
விழி பார்த்தபடி பூத்து இருக்க... காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க... ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே... வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே... குணாளனே... ரெண்டாவது... லட்டு திண்ணக் கூலியா...! கொடுங்கோ... கொடுங்கோ...!
கல்லால் அடிச்ச அடி வலிக்கவில்லை... கல்லடைப்பு வந்தால் கல் ஒடைத்துப் பிழைத்துக் கொள்ளலாம்...! டி.வி.யில விளம்பரம் வரலைன்னா அவர்கள் பிழைக்கவே முடியாது...!
த.ம.1
அவர் பெண்டாட்டிக்கு அஞ்சாதவர் ,பேய்க்கா :)
Deleteஉழைக்காமல் வரவு வந்தால் ,இப்படித்தான் :)
சரி நானே கையெழுத்து போட்டுக்கிறேன் ,அதுக்க தனியா கவனிச்சுக்கோ :)
குணாளனுக்கு சரிபட்டு வரும் ,சாமானியனுக்கு ...:)
உடைத்தும் பிழைக்கலாம்,கரைத்தும் பிழைக்கலாம் டாக்டர்கள் :)
போஸ்ட் மார்ட்டம் மட்டும் செய்ய என்று டாக்டர்கள் இருப்பார்களா என்ன!
ReplyDeleteசெலவுக்கு முன் சேர்த்துக் கொள்பவர் புத்திசாலி!
இது டீல்!
இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்!
உண்மை.
இதுக்கு டாக்டர் 'நம்பள்கி'தான் பதில் சொல்லணும் ,அவர் வருவாரா .பதில் தருவாரா :)
Deleteமெஜாரிட்டி அப்படியில்லையே :)
செம டீல் :)
ஒன்றுமே வேண்டாம் என்பவர்களுக் இருக்கிறார்களே :)
அடக்க முடியாமல் உண்மையைச் சொல்லி விட்டேன் :)
ரசித்தேன்நண்பரே
ReplyDeleteதம விழ மறுக்கிறது
விழும் போது கவனிச்சுக்குங்க ,ஜி :)
Delete01. போஸ்ட் மார்ட்டத்துல உயிர் போகாதோ ? ஆமா எனக்கு இப்பத்தான் ஞாபகம் வந்துச்சு
ReplyDelete02. வந்ததும் போயிருமோ..
03. டீலிங் ஓகே
04. அடுத்து 3 வது வருமோ...
05. உண்மைதான் ஜி
அந்த தைரியம் தான் டாக்டருக்கு :)
Deleteவருவதும் போவதும் தெரியாது :)
பெரிய பன்னாட்டு அவனிகம் ,இதுக்கு டீலிங் வேறு :)
இரண்டே திகட்டிவிடும் :)
பழமொழி கூட தோற்று விட்டது (ஆத்திரத்தை.....:)
ஆப்பரேஷன் என்றால் அறுவைச் சிகிச்சைதானே உயிர் போனபின் சிகிச்சை ஏது. ஸ்ரீராமின் சந்தேகம் எனக்கும் வருகிறது இரண்டையும் உண்மையாக்கலாம் அவர்களுக்குள் ஒரு அண்டர் ஸ்டாண்டிங் இருக்கும் முதல் லட்டு சுவையாய் இருந்ததாஅடக்குவதும் கல்லடைப்புக்கு ஒரு காரணமா
ReplyDeleteஇவர் செய்வதெல்லாம் கைமா தான் :)
Deleteநடப்பதெல்லாம் வெளியே வராது :)
அடுத்த லட்டு இன்னும் சுவையாய் இருக்கணும் :)
அப்படித்தான் சொல்கிறார்கள் :)
அனைத்தையும் ரசித்தேன் நண்பரே!
ReplyDeleteத ம 4
ஊதா கலரு ரிப்பன் ,சாரி ,படம் பொருத்தம்தானே:)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
.ரசித்தேன் .. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கணவன் மனைவிக்குள்ளும் இல்லாத உரிமையைத்தானே:)
Deleteசில (நேரங்களில் சில சேனல்களில்) விளம்பரங்களுக்கிடையே நிகழ்ச்சிகள் போடப்படுவதுண்டு!
ReplyDeleteசீரியல் நேரத்தை விட விளம்பர நேரம் அதிகமா போச்சேன்னு ,நீங்களும் நானும்தான் கண்ணீர் வடிக்கணும்:)
Delete