31 January 2014

இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் !

''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''

23 comments:

  1. அம்மாம்...நியாயம்தானே?

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்து இனிமே வேற என்ன காரணம் சொல்லப் போறாங்களோ ?
      நன்றி

      Delete
    2. வெவரம்னா இது விவரம்

      Delete
  2. பசங்களுக்குக் காரணம் கண்டுபிடிக்கச் சொல்லியா தரணும்? :))

    ReplyDelete
    Replies
    1. காதலிகிட்டே மட்டும்தான் காரணம் சொல்லும் படியா நடந்துக்க மாட்டாங்க!
      நன்றி

      Delete
  3. இன்றைய பசங்களிடம் நாம் தான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நிஜம்தான் அண்ணா!

      Delete
    2. எனக்கு ஜோக்காளி தளத்தை நிர்மாணித்து தந்ததே என் மகன்தான் !
      நன்றி

      Delete
  4. Replies
    1. வாத்தியாருங்க நொந்து நூடுல்ஸ் ஆகி இருப்பாங்க !
      நன்றி

      Delete
  5. இதுலயும் ஒரு சிக்கல் இருக்குதே ஜி! கவனமாமாகச் செல்லவும் அப்படினு போட்டுருக்கு அதான் கவனமா வரோம் அப்படினு இன்னும் லேட்டாக்குவாங்களே!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. கவனமா வந்தீங்க சரி ,உங்க கவனம் சாலையில் இருந்ததா ,சேலையில் இருந்ததா ன்னு வாத்தியார் கேட்டுக்குவார் !
      நன்றி

      Delete
    2. அதைத்தான் சொன்னேங்க! நீங்க புட்டு வைச்சிட்டீங்க!

      Delete
    3. சேலைன்னு சிம்பாலிக்கா சொன்னேன் ,சரியாச் சொல்லணும்னா சுடிதார்ன்னுதான் சொல்லணும் !

      Delete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மணிமாறன் ஜி அறிமுகத்திற்கும் ,அதை தகவல் தந்து பாராட்டிய உங்களுக்கும் நன்றி !

      Delete
  7. அன்புடையீர்..
    தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது...
    http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_31.html
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தகவல் தருவதற்காகவே வந்து பாராட்டும் சொன்ன உங்களுக்கும் நன்றி !

      Delete
  8. Replies
    1. இவ்வளவு தெளிவான பையன்களை வாத்தியார் நீங்க பாராட்ட வேண்டாமா ?
      நன்றி

      Delete
  9. புரிந்து கொள்வதில் வல்லவர்கள் என்பதை நிரூபித்தி இருக்கிறார்கள் மாணவர்கள்!

    ReplyDelete
    Replies
    1. எல்லாரையும் சொல்லிவிட முடியாது !
      நன்றி

      Delete