15 March 2013

'சிரி'கவிதை!கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் !


UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
இருக்கும்போதே சேர்த்து வைத்ததுதான் 
இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !

2 comments:

  1. Replies
    1. உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர காரணமானவர்களுக்கும் ,நண்பர் DD அவர்களுக்கும் நன்றி !

      Delete