30 March 2013

'சிரி'கவிதை!பெண் மனது மட்டும் ஆழமில்லே !

கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !

1 comment:

  1. டாஸ்மாக் ..தப்பு ,தப்பு ,,அக்மார்க் உண்மை என்று வழிமொழிந்த நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete