''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
''டெல்லி VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''
''டெல்லி VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''
|
|
Tweet |
ஓஹோ...
ReplyDeleteதலைவருக்கு நினைப்பு இப்படி இருந்தா யாருக்கு சேவை செய்வார் ?
Deleteநன்றி
ம் ..
ReplyDeleteஆக்ரான்னா தாஜ் மஹால் நினைவுக்கு வந்தா பரவாயில்லை.இப்படியா ?
Deleteநன்றி
விவகாரமான தலைவர்.... :)
ReplyDeleteவயாக்கிராமயமான தலைவர்ந்னும் சொல்லலாம் !
Deleteநன்றி
தலைவரல்லவா! !!!!!?
ReplyDelete:))
Deleteஅதுதான் முடியாம மருந்தை தேடுறாரோ?
Deleteநன்றி
தலைவருக்கு முடியலே என்றாலும் சிரிப்புத்தானா ?
Deleteநன்றி
விவரமான தலைவர்தான்
ReplyDeleteஇந்த விவரம் எல்லாம் நல்லாத்தான் தெரிஞ்சு வச்சிருக்கார் !தொகுதிப் பிரச்சினை தெரிய மாட்டேங்குதே!
Deleteநன்றி
த.ம.5
ReplyDeleteநன்றி
Deleteஹஹாஹ அப்ப நம்ம தலவருங்க விவரமும், விவகாரமும் அப்படித்தான்றீங்க!!!!!
ReplyDeleteத.ம.!
இதிலாவது விவரமா இருக்காரேன்னு சந்தோசப் பட வேண்டியதுதான் !
Deleteநன்றி
தலைவருக்கு எப்பவுமே அந்த ஞாபகம்தானோ?
ReplyDeleteவிமானத்தில் போனாலும் VIA ஆக்ரா வழியா விடச் சொல்வாரோ ?
Deleteநன்றி
தலைவர் ரொம்ப...
ReplyDelete.
.
.
.
.
.
.
விஷ(ம)மான ஆளுதான் போல?!?!
அதென்ன ஏழு புள்ளி ?இன்னொரு அரை புள்ளி வைங்க ,தலைவருக்கு பொருத்தமா இருக்கும் !(நீங்களும் விஷமத்தனமான ஆளுதான் போலிருக்கே )
Deleteநன்றி
:)))))))
ReplyDeleteதலைவரோட லீலையை ரசித்தமைக்கு நன்றி
Delete"வயாக்கிரா" என்பதை முன்னொட்டாகத் தலைவர் பெயரோடு இணைத்து விடலாமே!
ReplyDeleteஅருமையான யோசனை ,மிசா என்று சேர்த்துக் கொள்வதைப் போலத்தானே ?
Deleteநன்றி
டிரெயின் ஹோஸ்டஸ் அதுல இருப்பாங்களான்னு கேக்கலயா.
ReplyDeleteகோபாலன்
தலைவர் ப்ளைட்டில் போனாலும் ,டிரைனில் போனாலும் கூடவே ஒரு ஹோஸ்டசையும் கூட்டிட்டுத் தான் போவார்!
Deleteநன்றி
டெல்லிக்காரர்களுக்கு அது வேண்டாம் போல்
ReplyDeleteஎப்போதும் அது சாப்பிட்டவர்களைப் போலத்தான்
திரிவார்கள் போல இருக்கு
அங்கு போகிற நமக்குத்தான் வேண்டும் போல
அதனால்தான் பாலியல் வன்கொடுமை அங்கே நிறைய நடக்கின்றதோ ?
Deleteநமக்கெதுக்கு ,நாமதான் வயாக்கரா வழியாத்தானே டெல்லிக்கு போகிறோம் ?
நன்றி
tha.ma 12
ReplyDeleteநன்றி
Delete