''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...
|
|
Tweet |
ஹாஹாஹா...."கவர்ச்சி நடிகைக்குக் கூச்சமா" நல்ல ஜோக்குங்க...அப்போ பணம் வரும்போது கூச்சம் எங்க போச்சாம்??!!!
ReplyDeleteசிரி கவிதை அருமை! கணவனை நெஞ்சுல வைச்சுக்கிட்டு பணத்தை நெஞ்சுல வைச்சுக்கறாங்களா இல்லை..... பணம் மட்டுமா!!!????
ஜி! தமிழ்மணத்துல இணைக்கல போல....நாங்க இணைக்க முயன்றோம் எங்கள் ஐடி ல்ல போகுது....அப்படியும் இணைக்க முடியுமா?
அதனால ஓட்டு போட முடியலயே!...
அந்த நடிகை தான் வாங்கின காசுக்கு ,நாம எல்லோரும் கூசும்படியா நடிச்சு கொடுத்திருக்காரே !
Deleteஎன்னென்ன இருக்கும்னு நினைச்சுப் பார்க்கக் கூட முடியலையே !
நானும் பிறரின் பதிவுகளை இணைக்க முயன்றாலும் ,சிலரின் பதிவுகளை இணைக்க முடிய வில்லை ,என்ன காரணம் என்று தெரியவில்லை !
இந்த பதிவையே இளங்கோ அய்யா இணைக்க முடிந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது !
வாக்குரிமை இருந்தும் பயன்படுத்தவில்லை என்றால் தப்பாச்சே ,இப்போ போட்டு விடுங்க !
நன்றி
முன்பெல்லாம் தமிழ்மணத்தில் கணக்கு உள்ளவர்களின் பதிவுகளை தமிழ்மணம் தானாகவே திரட்டி வந்தது. சமீபத்தில் ப்ளாக்கரில் DASH BOARD பிரச்சினையால் இதிலும் பிரச்சினை. எனவே உங்கள் பதிவை நானே தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன். நட்புடன்.
ReplyDeleteத.ம.1
சூழ்நிலையின் காரணமாக சில நேரங்களில் இணைக்க முடியாமல் போகிறது ,நீங்கள் சொல்வது போல் தமிழ் மணம் தானாகவே திரட்டிக் கொண்டால் நம்மைப் போன்றோருக்கு வசதியாய் இருக்கும் !ஒருவரால் இணைக்க முடிகிறது ,இன்னொருவரால் முடிய வில்லை ,இது எப்படி என்றும் புரியவில்லை !
Deleteதமிழ் மணத்தில் இணைத்தமைக்கு நன்றி !
திரட்டிகள் தானாக இணைத்துக் கொள்வது போல் அமைத்தால் அதனால் பயன் ஏதுமில்லை. நீங்கள் இணைக்கும்போது அந்த தளத்திற்கு செல்லும் படி அமைந்து பின்னரே கடவு சொல்லை இட வேண்டி இருக்கும்.அதனால் திரட்டியின் பார்வைகள் எண்ணிக்கை கூடும். விளம்பரம் கிடைப்பதற்கு பார்வைகள் எண்ணிக்கை அவசியம் அல்லவா?
Deleteநீங்கள் சொல்வது சரிதான் என்று படுகிறது !
Deleteநன்றி
ஓஹோ நாமதான் தப்பா புரிஞ்சிக்கினு
ReplyDeleteஅவஸ்தைப்படறோமா ?
அவஸ்தை தான் ,நடிகை இவ்வளவு மோசமாக உடம்பைக் காட்டுவாரா என்று !
Deleteநன்றி
அருமை
ReplyDeleteதம 3
நீங்களும் பெர்மனண்டா அருமைன்னு சொல்றீங்க ,நன்றி !
Deleteஹிஹி... 3 ஜி ...!
ReplyDeleteமினி சேப்டி லாக்கரில் 3G செல் போனும் அடக்கம் தான் ஜி !
Deleteநன்றி
நன்றி
ReplyDeleteபணம் வந்தால் "எல்லாமே" பறந்துதான் போகும், கூச்சம் உட்பட!
ReplyDeleteநமக்கு பல் கூச்சம் வந்தாலும் பல் டாக்டருக்கே பீஸாக ஏகப்பட்ட காசு நம்மிடமிருந்து பறந்து விடுகிறது ,பணம் என்றால் நடிகைக்கு எல்லாமே பறக்கத்தானே செய்யும் ?
Deleteநன்றி
பல் கூச்சமும் வருமா? என்று சந்தேகமாக இருக்கு ஜீ
ReplyDeleteஉங்க சந்தேகம் நியாயமா படுது,அதனாலே நடிகைக்கு பல் வைத்தியம் பார்த்த டாக்டர் தான் பதில் சொல்லணும் !
Deleteநன்றி
ஹா... ஹா... ஒன்று இரண்டு மூன்று என்று அதே வரிசையில் நன்றாக இருக்கிறது! :)))
ReplyDeleteமுதலாம் ,இரண்டாம் ,மூன்றாம் பரிசுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி !
Deleteஅட வெறும் பல் கூச்சம் தானா..... :)
ReplyDeleteநண்டு! - ரசித்தேன்.
த.ம. - 7
அதை டாக்டர் பார்த்துக்குவார் ,நாம அவங்க குத்துப் பாட்டைப் பார்ப்போம் வாங்க !
Deleteநன்றி
பல்லாவது கூச்சப்படுதே சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்! பெர்மணண்டு வார்த்தை ஜாலம் கலக்கல்! சிரிகவிதை சிறப்பு! நன்றி!
ReplyDeleteஇப்படியும் ஒரு சந்தோசமா ?
Deleteவார்த்தை ஜாலம் பெர்மனண்டாய் தொடர்கிறதே !
சோளிக்குள் என்ன இருக்குன்ற ஹிந்தி பாடல் நினைவுக்கு வருதா ?
நன்றி
முதல் வரியை படிக்கும்போது நானே கூச்சப்பட்டேன் நடிகைக்கு கூச்சமா ?
ReplyDeleteகவிதை கலா கலா கலக்கலா....
இப்படியெல்லாம் சொல்லி கொல்லாதீங்க கில்லர் ஜி !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஜி.
நகைச்சுவையை இரசித்தேன் பல தடவை. பகிர்வுக்கு நன்றி
த.ம8வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஏன் ஒரு தடவையில் புரியலையா ,ரூபன் ஜி ?
Deleteநன்றி
எல்லோரும் பார்க்கக் கூசும்படியா நடிச்சவங்க
ReplyDeleteபல்லுக் கூசினால் பரவாயில்லை
முதலாளிக்குத் தொழிலாளியின் பெர்ம'நண்டு
பிடிக்காதது பிழை தான்
நெஞ்சிலும்
நெஞ்சுக்கு அருகிலும் இருப்பதை
என் மனைவி சொல்லித் தான் அறிந்தேன்!
மூன்றும் மூளைக்கு வேலை தருகிறது.
என்னது ,பல்லு கூசினால் பரவாயில்லையா ?வேதனை அவங்களுக்குத்தானே தெரியும் ?
Deleteஅந்த பிழையை முதலாளி தொடர்ந்து செய்றாரே !
அப்ப இது வரைக்கும் நீங்க நம்பலையா ?
நன்றி
பல் கூச்சம் !அட! அட!
ReplyDeleteதம பத்து!
பார்க்கவே அருவருப்பாய் இருப்பதால் நண்டுக்கு ஒரு 'அட' கூட மனசு வராது,அப்படித்தானே ?
Deleteநன்றி
கவர்ச்சி நடிகைக்கு பல் கூச்சம் கூட இருக்காதே!
ReplyDeleteகணவனை நெஞ்சில் வைத்து போற்றுவதெல்லாம் அந்த காலம் ஜீ
அடிக்கடி நீங்களும் நடிகைகளுடன் படப் பிடிப்பில் கலந்து கொள்வதால்,உங்கள் அனுபவ மொழி உண்மைன்னு தான் சொல்லணும் !
Deleteநல்ல வேளை,போற்றும் மனைவிகளா என்று கேட்காமல் போனீர்களே !
நன்றி
sensodyne பல் கூச்சத்திற்கு வாங்குவீர்
ReplyDelete