என்னது ,ஒரே நாளில் அடுத்த பதிவா ?என்று நீங்கள் கேட்பது புரிகிறது ...என்ன செய்றது?சென்ற வருடம் இதே நாளில் வந்த பதிவை இன்றைக்கு போட்டு தானே ஆகணும்?
என்னது ,ஒரே நாளில் அடுத்த பதிவா ?என்று நீங்கள் கேட்பது புரிகிறது ...என்ன செய்றது?சென்ற வருடம் இதே நாளில் வந்த பதிவை இன்றைக்கு போட்டு தானே ஆகணும்?
தின 'சிரி ' ஜோக்!
காதாலே கேட்டுமா உயிரோட இருக்கார்?
'உங்க பையன் , அவன் நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''
''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''
'சிரி'கவிதை!
சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் !
நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை
செல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !
|
|
Tweet |
ஹா...ஹா....ஹா...
ReplyDeleteஆமாம்.... அது கழுவற மீனில் இல்லையோ!
நீங்க சொல்றது பிஷ்சை ,நான் சொல்றது செல் பிஷ்சை !
Deleteநன்றி
#''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''#
ReplyDelete"உனக்கு அறிவு கம்மிடா”ன்னு அவனை மட்டம் தட்டிடலாமே!?
உனக்கு பிறந்த எனக்கு எப்படி இருக்கும்னு கூட பயபிள்ளே பதில் சொல்லுவானே !
Deleteநன்றி
கவிதை அருமை பகவான்ஜி
ReplyDeleteஅந்த செல் 'பிஷ் ' உடம்புக்குள்ளே முள்ளாதான் இருக்குமோ ?
Deleteநன்றி
ஹாஹாஹா!
ReplyDeleteடம்மிங்கிறதை இப்படியா வெளிச்சம் போட்டு காட்டுவது ?
Deleteநன்றி
செல்லுகின்ற பிஷ்ஷை செல் பிஷ் என்று சொல்லலாம்தானே
ReplyDeleteதாராளமா சொல்லலாம் ,வர்ற பிஷ்ஷை எப்படி சொல்றதுன்னுதான் யோசிக்கணும் !
Deleteநன்றி
வணக்கம்
ReplyDeleteதலைவா...
இரசித்துப்படித்தேன் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
த.ம4வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
த ம 4 யைப் பார்த்தேன் ,நன்றாக உள்ளது !
Deleteநன்றி
நழுவுற நழுவுற
ReplyDeleteஅது தான்
செல்'பிஷ்'
தமிழைக் கொல்லும்
மம்மி, டம்மிகள்
இருந்தென்ன பயன்
செல் பிஷ் இவை என்பது உண்மைதானே ?
Deleteஎகிப்துலே உள்ள மம்மிகளோடு இதையும் புதைச்சுடுவோமா ?
நன்றி
அப்பா டம்மி - அட கடவுளே, இந்த தந்தைமார்களுக்கு ஏற்பட்ட கொடுமை பாவம்
ReplyDeleteஒரு வேளை - பையன் உண்மையைத்தான் சொல்லியிருப்பானோ!!!!
பிள்ளைகளிடம் நல்ல பேர் எடுக்க கணவனை டம்மியாக்கும் மனைவிமார்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
Deleteநன்றி
இந்த "பிஷ்" இன்றைக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது...
ReplyDeleteகாலம் போற போக்கிலே இந்த' பிஷ்' கள் தான் பல்கிப் பெருகும் போலிருக்கே !
Deleteநன்றி
நேத்து சாப்பிட்டதே நிணைவுக்கு வராதபோது.சென்ற வருடம் போட்ட பதிவா நிணைவுக்கு வரப்போகிறது. வெளுத்து கட்டுங்கள்.
ReplyDeleteஉங்களுக்கு பரவாயில்லே ,எனக்கு காலையிலே சாப்பிட்டதே மறந்து போகுது !
Deleteநன்றி
ha!...ha!..என்னை 'டம்மி 'ங்கிறானே !'...
ReplyDeleteசெல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !
சரியான வரியே
அருமை...சகோதரா..
வேதா. இலங்காதிலகம்.
அவர் டம்மி பீஸ் ,இவர் செல் பிஷ்..சரிதானே ?
Deleteநன்றி
ஹாஹாஹா !!! சரிதானேங்க ஆல் அப்பாக்கள் டம்மி பீஸுங்க....
ReplyDeleteந்ழுவிப் போறது....ரைட்டு செல்........ஃபிஷ்.....!!!!
இந்த தீர்மானம் ஏகமனதா நிறைவேறிடும் போலிருக்கே !
Deleteரைட்டு அது போனாப் போவுது விடுங்க !
நன்றி
விடுமுறைக்கு பிறகு இப்போதுதான் உங்கள் வலைப்பூ பக்கம் ஒதுங்குகிறேன்.... ரிலாக்ஸாய் சிரித்தேன் !
ReplyDeleteநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...
http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி