உண்மையை மறைக்காத நண்பன் !
''தூங்கும் போது குறட்டை விடுற விலங்கு கரடி மட்டும்தான்னு நீ ஆராய்ச்சி செய்ஞ்சு கண்டுபிடிச்சதுக்கு காரணம் நானா ,எப்படிடா ?''
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''
''தூங்கும் போது குறட்டை விடுற விலங்கு கரடி மட்டும்தான்னு நீ ஆராய்ச்சி செய்ஞ்சு கண்டுபிடிச்சதுக்கு காரணம் நானா ,எப்படிடா ?''
''குறட்டை விட்டு நீ தூங்குறதைப் பார்த்தா அப்படித்தானே இருக்கு ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!
அதிசயப் பிரசவத்தில் பிறந்த அதிசயப் பிறவிகள் !
''என்னடி சொல்றே .உனக்கு பொறந்த
இரட்டைக்குழந்தை மாதிரி உலகத்திலே இதுவரைப்
பொறக்கலையா .எப்படி ?''
''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து
அடுத்த குழந்தைப் பிறந்தானே !''
இரட்டைக்குழந்தை மாதிரி உலகத்திலே இதுவரைப்
பொறக்கலையா .எப்படி ?''
''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து
அடுத்த குழந்தைப் பிறந்தானே !''
'சிரி'கவிதை!
மனைவியின் முதல் வார்த்தை ?
|
|
Tweet |
சிரி கவிதை அருமை பகவான்ஜீ, அனுபவபாடம்.....
ReplyDeleteஎன் அனுபவம்தானே எல்லோர் அனுபவமும் ?
Deleteநன்றி
முதல் வார்த்தை சரியானதே!
ReplyDeleteகுறட்டை தான் பிழையானதே!
அதிசயப் பிரசவம் வேறானதே!
வாசித்தது மூளைக்கு வேலையானதே!
நல்ல வேளை,இத்தளத்தில் வருவதெல்லாம் கோளாறானதேன்னு சொல்லாமே விட்டீங்களே!
Deleteநன்றி
மேலே ஜீ ஐயா சொன்னது சரி ஜி...
ReplyDeleteபகவான்ஜி சொன்னதை கில்லர்ஜியும் ,கில்லர்ஜி சொன்னதை தனபாலன் ஜியும் வழி மொழிவதால் இக்கருத்து முற்றிலும் உண்மை என்று ஏகமனதாக தீர்மானிக்கப் படுகிறது !
Deleteநன்றி
கரடி விடுகிறாரோ நண்பர்?
ReplyDelete2. அதெப்படி?
அடிப்பாவி என்பது மாமியாரின் வார்த்தை!
கரடித் தூக்கம் என்பது குறட்டை விட்டு தூங்குவதுதான் போலிருக்கு !
Delete2.இந்த கேள்வியை எழுப்பினால் அவர்கள் அதிசயப் பிறவிகள்தானே ?
உண்மைதான் !
நன்றி
1. ஹாஹா....மனிதர் கரடி போல இருப்பாரோ?!!1
ReplyDelete2. அதெப்படி ஜி?!!!! புரியலயே என்ன நடக்குதுன்னு.!!!
3. இது தொடரும் சங்கதிதான்......அம்மா னு சொல்ற அதே குழந்தைதானே...கல்யாணம் ஆனவுடன்......
த.ம.
1.கரடிக்குப் போட்டியா ஒரு சிலருக்கு உடம்பு பூரா முடி இருப்பதும் உண்மை !கரடி குறட்டை விடுவதும் உண்மை !
Delete2.ட்வீன்ஸ் ரெண்டில் ஒன்று வளர்ச்சி அடைய தாமதமாகி விட்டதாம் !
3.வாயை மூடிகிட்டு சும்மா இருங்கன்னு சொல்லுதோ ?
நன்றி
உண்மையை சொல்றவர்தான் உண்மையான நண்பர்.
ReplyDeleteஅப்படி என்றால் நீங்கள் என் நண்பர்தான் !
Deleteநன்றி
கவிதை அருமை உண்மையும் கூட.
ReplyDeleteஆமாம் உண்மையன்றி வேறில்லை !
Deleteநன்றி
ஜோக்ஸ் ஆஹா! சிரி கவிதை சிந்திக்க வைத்த உண்மை!
ReplyDeleteஆஹாவிற்கும்,உண்மையை சிந்தித்ததற்கும் நன்றி !
Deleteஎன்னது கரடி குறட்டவிடுமா?
ReplyDeleteஅப்ப எங்க வீட்டுலயும் ஒரு கரடி இருக்கு........
கரடி குறட்டை விடுகிறது என்பது உண்மையான செய்திதான் !
Deleteநேற்று பேப்பரில் விவசாயி வீட்டில் கரடி ஒன்று புகுந்து பலாப் பழத்தை கடித்து தின்றதாக செய்தி வெளியாகி உள்ளது,உங்க வீட்டு கரடிக்கும் பலாப் பழம் பிடிக்கிறதா என்று வாங்கிக் கொடுத்துப் பாருங்களேன் !
நன்றி
ரசித்தேன்....
ReplyDeleteத.ம. ஏழாம் வாக்கு!
பாரதியின் ஏழாவது மனிதனாய் வந்து வாக்களிததற்கு நன்றி !
ReplyDeleteநைனிடாலுக்கு அப்புறம் பதிவைப் போடவில்லையே ,சீக்கிரம் போடுங்க ஜி !
ஆகா
ReplyDeleteதம 8
அதி காலையில் வந்து விடுவாரே ,இன்னும் காணாமேன்னு தேடிக்கிட்டு இருந்தேன் ,வந்துட்டீகளே,நன்றி !
Deleteவணக்கம்
ReplyDeleteஜீ
ஆகா...ஆகா... நன்றாக உள்ளது.. நகைச்சுவையும் கவிதையும் பகிர்வுக்கு நன்றி
த.ம 9வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பகிர்வை ரசித்தமைக்கும்,வாக்களித்தற்கும் நன்றி ரூபன் ஜி !
Deleteமுதல் வார்த்தையை ரசித்தேன்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தனிக் குடித்தனம் நமக்கு பிடித்தாலும் பெற்றவங்களுக்கு பிடிக்காதே !
Deleteநன்றி
tha.ma 10
ReplyDelete