10 January 2015

யார் புருஷன் தேவலே சாப்பாட்டுராமனா ,ஜொள்ளனா ?

---------------------------------------------------------------------------------------------------------
இதுவல்லவா தொழில் தர்மம் ?
                  ''என்னங்க ,கொள்ளைக்காரங்க எப்படியும் பீரோவை உடைச்சி கொள்ளை அடிக்கத்தான் போறாங்க ,பேசாம பீரோ சாவியை அவங்ககிட்டே கொடுத்துடுங்க !''
                   ''கஷ்டப் படாம சம்பாதிச்ச  காசு உடம்புலே  ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''



சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

எவன்யா இவனுக்கு பொண்ணு தருவான் ?

                 ''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்தி லட்ச லட்சமா சம்பாதிக்கிற வரனை ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
                 ''பொண்ணுக்கு எல்லா  தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''



  1. Replies




    1. வேலைக் கேட்டு வர்றவன் கிட்டே கேட்கிற கேள்வியை பழக்கதோஷத்தில்  ,பொண்ணைப் பெத்தவன்கிட்டே கேட்டது தப்பா ?
      நன்றி
      Delete
  2. திண்டுக்கல் தனபாலன்
    சொன்னது சரிதான்
    ReplyDelete

    Replies


    1. அதுக்கு நான் சொன்னதும் சரிதானே ?
      நன்றி

    2. யார் புருஷன் தேவலே சாப்பாட்டுராமனா ,ஜொள்ளனா ?

                  ''என்னடி ,பிரியாணி படம் பார்க்க உன் புருசனைக் கூட்டி வரலையா ?''
               ''பிரியாணியை  சாப்பிடத்தான் எனக்குப் பிடிக்கும்னு சொல்லிட்டார்டி ,அதுசரி உன் புருஷன் எங்கே  ?''
               ''பிரியாமணியைப் பார்க்கப் போறீயா சொல்லு ,வர்றேன்னு சொல்றார்டி ! ''

    3. வணக்கம்

      சொந்த சுமை இருக்க அடுத்தவங்க சுமையை தூக்க வல்லவர் போல......
      சம்பவம் அப்படி போகுது போல.....ஜீ......

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-
      ReplyDelete

      Replies


      1. அதையும் சுகமான சுமைகள்னு நினைப்பார் போலிருக்கு !
        நன்றி

      2. 2013  இதே நாளில் ,ஜோக்காளியில்....
      3. தத்துவத்தைப் புரிந்துக் கொள்வது சுலபமா ?

        விளங்கிக் கொள்ள முடியலையா ?
        விளக்கிச்  சொல்ல முடியலையா ?
        அட ,அதுதாங்க  தத்துவம் !







30 comments:

  1. 01. தொழில் தர்மத்தை விட கணவன் மனைவியின் குணம் எனக்கு பிடிச்சுருக்கு.

    021. பழக்கதோஷம் அவனை சொவ்வாய் தோஷத்துக்கு தள்ளிடுச்சே...

    03. 4பேருக்கு நல்லதுனா எதுவும் செய்யலாம்.

    04. குழப்புறீங்களா ? குழப்ப நினைக்கிறீங்களா ?

    த.ம.இ.வா.ஒ.ஜி.
    (தமிழ் மண இணைப்பும் வாக்கு ஒன்றும் பகவான்ஜி )
    விளக்கவுரை குழப்பமில்லையே

    ReplyDelete
    Replies
    1. 1.அவங்க ,பீரோ பூட்டையாவது காப்பாற்றிக்க நினைச்சாஅதுவும் நடக்க மாட்டேனேங்குதே:)
      2.அப்படின்னா ,அவனுக்கு இந்த ஜென்மத்தில் அது இல்லையா :)
      3.இதில்லே எங்கே நாலு பேருக்கு நல்லது வந்தது :)
      4.துத்துவ வாதி ஆக விரும்புறேன் :)
      குழப்பம் வர இதென்ன துத்துவமா ?

      Delete
  2. மீள்பதிவாயினும் புதியதாய்
    இரசிக்கத் தக்கதாய்....

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பழையதும் ருசிக்கத்தானே செய்யும் :)

      Delete
  3. Replies
    1. கொள்ளைக் காரனின் திருட்டுத் தரமத்தைதானே :)

      Delete
  4. Replies
    1. இது ஒரு தொழில் ,இதுக்கு தர்மம் வேறா ...அதைதான் நானும் கேட்கிறேன் :)

      Delete
  5. கொள்ளையிலும் நேர்மை...? ஹா... ஹா...

    இதுவல்லவோ தத்துவம்...!

    ReplyDelete
    Replies
    1. உழைப்பதில் இந்த நேர்மையைக் காட்டியிருந்தால் வாழ்த்தலாம் :)

      எளிதாய் புரியும் தத்துவமாச்சே,இது :)

      Delete
  6. அனைத்தும் அருமை அண்ணா .

    ReplyDelete
    Replies
    1. மெச்சும் வண்ணம் உள்ள மெக்னிஷ்-ன் கருத்துக்கு நன்றி :)

      Delete
  7. ''கஷ்டப் படாம சம்பாதிச்ச காசு உடம்புலே ஒட்டாதா....? எப்படியெல்லாம் வளைக்கிறாங்கப்பா......???

    ReplyDelete
    Replies
    1. இது பன்னாட்டு முதலைகளுக்கு பொருந்தாது :)

      Delete
  8. சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நான் இல்லையா உங்களுக்கு நன்றி சொல்லணும் :)

      Delete
  9. சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சரி ,சரி ,இருக்கட்டும் ,ரெண்டாவது முறையுமா :)

      Delete
  10. கொள்ளைக்காரர்களிடம் தான் தொழில் தர்மம் அதிகமாக இருக்குமாம்.

    நீங்களே சொல்லிட்டீங்களே தத்துவத்தை புரிஞ்சுக்கிறது கஷ்டம்னு

    ReplyDelete
    Replies
    1. இது எந்த புருட புராணத்தில் சொல்லி இருக்கிறது :)

      இந்த தத்துவத்தை இவ்வளவு எளிமையாய் சொல்லி இருக்கிறேனா ,இல்லையா :)

      Delete
  11. பட் அந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு.
    மோசமான மாப்பிள்ளையோ?
    விளங்கமுடியா கவிதை கூட இருக்கு. தம.7

    ReplyDelete
    Replies
    1. பட்டும் வேணாம் கிட்டும் வேணாம் நேர்மையாய் சம்பாதிக்கச் சொல்லுங்க :)
      அதுதான் மாசமா இருந்த அனுபவம் உண்டான்னு கேட்கிறாரோ :)
      நம்ம ரமணி சார் மாதிரி புரியிற மாதிரி பலரும் கவிதை வடிப்பதில்லை என்கிற வருத்தம் எனக்கும் இருக்கு :)

      Delete
  12. அலுக்காத சுவை உங்களிடம்..
    த ம கூடுதல் 1
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இதுக்காக நான் அலுப்பு மருந்து எழுத்தில் சேர்ப்பதில்லையே :)

      Delete
  13. ''கஷ்டப் படாம சம்பாதிச்ச காசு உடம்புலே ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே!''
    அப்படியா...

    ''பொண்ணுக்கு எல்லா தகுதியும் இருக்கு, பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே!''
    அப்படியா...

    எப்படி ஐயா
    இப்படியான ஆள்களைக் கண்டுபிடிச்சியள்?

    ReplyDelete
    Replies
    1. அவர்களே என்னிடம் வம்பாய் வந்து மாட்டிக் கொள்கிறார்கள்:)

      Delete
  14. சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்படிஎன்றால் தத்துவம் உங்களுக்கு புரிந்திருக்குமே :)

      Delete
  15. வணக்கம்
    முதலாவது சொன்ன தத்துவம் நன்றாக உள்ளது.... உண்மையான விடயந்தான்.. மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதுவும் தத்துவம் தானா :)

      Delete