24 January 2015

சாப்பாடுன்னு மனைவிகிட்டே 'ஃ சாப்டா'தான் கேட்கணுமோ :)

---------------------------------------------------------------------

கிளினிக் போறவரைக்கும் இருக்க முடியாதவன் :)
                     ''பரவாயில்லையே ,உங்க பையன்  கூப்பிட்ட உடனே   ஓடி வருகிறானே !''
                   ''சும்மாவா ,அவன் கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''

சாப்பாடுன்னு மனைவிகிட்டே 'சாப்டா'தான் கேட்கணுமோ ?

                ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
               ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''



”காத்துக் கிடக்கேன் செல்லமே”ன்னு சொல்லியிருக்கணும்.
ReplyDelete

Replies


  1. ஏன் கையில்லே ,கொட்டிக்க வேண்டியதுதானேன்னு சொல்லி இருக்கப் போறாங்க ,வேறென்ன நடக்கப்போவுது ?
  2. குட்த்து வச்ச நாயி...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
    ReplyDelete

    Replies


    1. நான் வர்ற வரைக்கும் நாய் பிஸ்கட்டை சாப்பிட வேண்டியதுதானே என்று சொல்லாத மனைவியை பெற்றவரும் குட்த்து வச்சவர்தான் !

    நல்ல நேரம் தான் - அந்த நாய்க்கு!
    ReplyDelete


    Replies


    1. அதனாலேதான் எஜமானுக்கு முன்னாடியே சாப்பிடுது !

    2. இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க ?

                  ''பெட்ரோல் போடுற இடத்திலே  டிரைவர் கூட என்ன தகராறு ?''
             
    3.  ''நீ போட்டது பிரீமியம் பெட்ரோல்தானே ,காசையும் நான் ஆறு பிரீமியமாத்தான் 
    4. தருவேன்னு வம்பு பண்றார் சார் !''

    5. கிளம்பிட்டாங்களா
      த.ம.1
      ReplyDelete



      Replies


      1. தரமான ஒரே வித பெட்ரோலை விற்க வேண்டியது தானே ?அதென்ன பிரீமியம் ?

          1. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....


    6. சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
    7. சுமப்பதற்கு  யாரும்  தயாராய் இல்லை ! 

28 comments:

  1. 01. நல்லவேளை மாட்டு வண்டியிலே பிறக்களை.
    02. பேசும் நாய்
    03. சரியாத்தான் சொல்லியிருக்காரு.
    04. வியாபாரம் பாரமாயிடுச்சோ

    தமிழ் மண இணைப்பு வாக்கு ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. 1.அந்த சர்விஸ் இங்கே இருந்தால்தானே :)
      2.இதற்கு பிறகும் சாப்பிட மனசு வருமா :)
      3.பிறகேன் தகராறு :)
      4.சுமப்பதற்கு கூலி கேட்பார்களோ :)

      Delete
  2. ஹஹஹஹா....சாப்டா,,,கமண்ட்ஸ்சும்...கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. வந்த கமெண்ட்களை நானும் ரசித்தேன் :)

      Delete
  3. Replies
    1. சுயநலம் இல்லாதவர்களைப் பற்றி ,நம்ம ஸ்ரீ ராம்ஜி எங்கள் பிளாக்கில் அருமையாய் அறிமுகம் செய்கிறாரே :) அதைப் படிக்கையில் நம்பிக்கை வருகிறது :)

      Delete
  4. வணக்கம்
    கலக்கிட்டிங்கள்... ஜி....இரசித்தேன்...த.ம3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கலங்காம படிக்க நீங்க இருக்கும் போது கலக்காமல் நான் இருக்க முடியுமா :)

      Delete
  5. Replies
    1. செல் மூலம் ,நீங்க போட்டுள்ள மூன்று எழுத்துக்கு நன்றி :)

      Delete
  6. கால் டாக்ஸியில பொறந்தவன்...
    பசியில் கத்தும் நாய்க்கு சாப்பாடு...
    பெட்ரோல் பிரிமியம்...
    அந்த கடைசி... நச் ஜி.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அவசரக் குடுக்கையாவும் இருப்பானோ :)
      வீட்டு நாய் எதுவோ :)
      ஃப்ரியாவில்லே அதைக் கேட்கணும் :)
      சுமையை யார் விரும்புவார் :)

      Delete
  7. ஹா...ஹா...ஹா.. டிரெய்ன்ல பிறந்திருந்தா என்ன பண்ணி இருப்பான்!

    எந்த நாயை முதலில் பார்க்கணும்கறதுல குழப்பமே இல்லை அவிங்களுக்கு!! ஹா...ஹா..ஹா...

    ஹா...ஹா...ஹா...

    அவிங்கவிங்க சிலுவைய அவிங்கவிங்களே சொமக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. பாசென்ஜர் டிரைனில் பிறந்திருந்தால் நின்றுநின்று வந்திருப்பான் :)

      விசுவாசம் உள்ள நாய்க்குதானே முதலிடம் :)

      அது தரமான பெட்ரோல் என்றால் அதை மட்டுமே விற்க வேண்டியதுதானே :)

      அந்த அளவிற்கு முதுகெலும்பு இல்லையே :)

      Delete

  8. [[[ ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
    ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க ]]

    இது இயல்பா சொன்ன பதில் என்றாலும்...நீ (கணவன்) நாயை விட கேவலம் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது!
    சிறு வயதில் பார்த்த படம்...
    நாகேஷ் வீட்டில் ஒரு நாய் வளர்ப்பார்கள்; நாய் மெலிந்து பரிதாபமாக இருக்கும்.
    அதுக்கு நாகேஷ்," நாய்க்கு பேரு வச்சியே! சோறு வச்சியா" என்று கேட்பார்.
    இது மாதிரி சில ஜோக்குகளுக்கு என்றும் அழிவில்லலை!

    ReplyDelete
    Replies
    1. அவர் வீட்டு நாய்க்கு அவர்தானே சோறு வைக்கணும் ?நல்ல டயலாக் :)

      Delete
  9. Replies
    1. தெரியாமத்தான் கேட்கிறேன் ,இதை தனியாய் போடுவதன் காரணம் என்ன ,நம்பள்கி ஜி ?

      Delete
  10. 1.கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''
    2. சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
    சுமப்பதற்கு யாரும் தயாராய் இல்லை !
    3. பிரீமியம்பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''
    4. பெட்ரோல்......இப்படி எல்லாம் சிரிப்பாக உள்ளது. ரசித்தேன்
    நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வரிசைப் படுத்தி ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  11. Replies
    1. ரொம்ப ஃசாப்ட்டா ரசித்ததற்கு நன்றி :)

      Delete
  12. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கணினி கோளாறு
    திடீர் திடீரென்று
    அதனால் பல பதிவுகளுக்கு வர இயலவில்லை
    இனி தொடர்வேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொண்டு தொடரட்டும் :)

      Delete
  13. அஹஹஹ்ஹ் அனைத்தும்...

    சிலுவை மனதைச் சுமக்க வைத்தது.....ஜி! அருமை

    ReplyDelete
    Replies
    1. கனக்க வைத்ததா ,சுமக்க வைத்ததா :)

      Delete
  14. Replies
    1. ரசித்தமைக்கு நன்றி !

      Delete