15 January 2015

மருமக 'சுத்த ' சோம்பேறியா ?

ஜோக்காளிக்கு பொங்கல் வாழ்த்து கூறியவர்களுக்கும் ,கூற வேண்டுமென்று நினைத்து கூறாமல் விட்டவர்களுக்கும் ,கூறாமல் இருப்பதே மேலென்று நினைத்தவர்களுக்கும்  இதயம் பழுத்த பொங்கல் வாழ்த்துக்கள் :)
--------------------------------------------------
மருமக 'சுத்த 'சோம்பேறியா ?
                    ''உன் மருமகளை மாதிரி சோம்பேறியை பார்த்ததே இல்லையா ,ஏன் ?''
                     ''நாம உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''


சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......



மாட்டை அடக்கியவன் ,மனைவியை ?

             ''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவராப் ஃபீல் பண்றீங்க ?''
                ''ஒருகாலத்தில் நீ மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''



  1. மனைவி, காளைகளை அடக்குவதில் கில்லாடியாக இருப்பாராக்கும்!
    ReplyDelete


    Replies


    1. அடக்க முடியவில்லை என்றால் அதுதானே அர்த்தம் ?
      நன்றி



  2. நல்ல வேளை ,புருஷன் பெயரை மாத்திக்கணும்னு சொல்லலே !

             ''என் பெயர் ராஜசேகர் ... உன் பெயர் 'ரா .சசிபிரியா 'ங்கிறது சரிதானே ,அதை ஏன் 'R.சசிபிரியா 'ன்னு போட்டுக்கணும் ?''
                ''எல்லாரும் ராட்சசி பிரியான்னு கிண்டல் பண்றாங்களே !''
                ''அய்யய்யோ ,அதுவும் எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சா ?''


  3. 'R'atchaசி , 'ரா'ட்சசி எல்லாம் ஒன்ணுதான்!!!

    ஜி! ஜோக்காளியின் ஜோக்குகள் கூடிக் கொண்டே போகிறதே!!!!!
    ReplyDelete



    Replies


    1. சசி பிரியாக்கள் என்னுடன் சண்டைக்கு வராமல் இருக்கணும் !
      நேற்று லீவு நாளாச்சே ,அதுதான் பொங்கல் ஸ்பெசல் ஜோக்குகள் போட்டு நன்றாக செமையா அறுவடை செய்துட்டேன் !

    2. 2013   இதே நாள் ,ஜோக்காளியில்....
    3. கிராமத்து வழக்கம் நகரத்திலும் தொடர்கிறது !





      1. ''சேவல் கூவுற நேரத்திலே எழுந்திரிச்சுடுவேன்னு சொல்றே ,
      2. உங்க வீட்டுலே  ஏது சேவல் ?''
                 ''செல்போன்லே சேவல் கூவுறதை காலை அலர்ட்டா செட் பண்ணிஇருக்கேன் !






      1. தமிழர் நம் நெஞ்சம் பூரித்தது ...

      பொங்கல் tvசிறப்பு நிகழ்ச்சியில் வந்த 
      வட இந்திய  நடிகையின் 
      'போங்கள் வால்தால்'! 


























  1.                                                                                                                       




35 comments:

  1. 01. வாழைப்பழ சோம்பேறியோ...

    02. அதுவும் அடங்காத மாடு.

    03. சும்மாவே ஊருல பொண்ணு கிடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு நீங்க இப்படி புதுசா யோசனை வேற கொடுத்தால் சுத்தம்தான்.

    04. அலாரம் வைச்சது சரி எத்தனை மணிக்கு ?

    05. ஆமாமா இன்னைக்கு பூராம் அவளுகதான் பொங்க வைப்பாளுக...

    தமிழ் மணம் இணைப்பு அன்ட் வாக்கு 1

    ReplyDelete
    Replies
    1. 1.உண்மைதான் ,கடிச்சு திங்க ஆப்பிள் இருக்க ,உரிச்சு தின்கிற வாழைப்பழம் எதுக்குன்னு கேட்பாக :)
      2.அடங்காத மாடு ஒண்ணுஅடிமாடா போனதடி கண்மணின்னு பாடிட்டு திரிவாரோ :)
      3.எந்த ஊர்லே பொண்ணு கிடைக்கலே:)ஆயிரத்தை மனசுலே வச்சிகிட்டு தேடினா எப்படி கிடைக்கும் :)
      4.கோழி எழுந்த அப்புறம் :)
      5.அவங்க வைக்கிறது கண்ணுக்கு பொங்கல் :)

      Delete
  2. மருமகள் [அ]சுத்த சோம்பேறியாக இல்லாதவரை ஓகே!

    ReplyDelete
    Replies
    1. மாமியார் அடுத்த சண்டைக்கு அச்சாரம் போட்டுட்டாங்க:)

      Delete
  3. Replies
    1. பிளஸ் ஒண்ணா உங்களுக்கு மாதிரியே எனக்கும் ரொம்ப பிடிக்கும் :)

      Delete
  4. கில்லர்ஜி சொன்னது சரியே
    சரியான வாழைப்பழ சோம்பேறிதான் மருமகள்
    மிகவும் இரசித்தேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சரி ,மாமியார் இப்படி சொல்றாங்களேன்னு திருந்தவா போவுது மருமக ?பாத்திரத்தில் மாவு வாங்கும் :)
      இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  5. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக் கவிதை அருமை ,இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  6. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  7. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  8. அனைத்தையும் ரசித்தேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  9. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  10. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  11. பொங்கல் சிரிப்புடன் துவக்கி வைத்ததற்கு நன்றி அண்ணா !!!

    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் , உறவினர்கள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. ஐ யுடன் துவக்கிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி !

      Delete
  12. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  13. மருமகள் என்றால் ஒரு வித்தியாசம் வேண்டும் அல்லவா.
    வெளியில புலி வீட்டுல எலி
    வட இந்தியா நடிகை தான் என்றில்லை தமிழ் நடிகைகளும்,தொல்லைக்காட்சி அறிவிப்பாளர்களும் தான்
    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,இவங்க பேச்சை ஒட்டு கேட்டு மாமியாரிடம் உரல்லே ஆட்டித் தரச் சொல்லவில்லை !
      உண்மையான பழமொழி :)
      கேட்டால் இதுதான் ஃ பேஷன் என்பார்கள் :)
      iஇனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  14. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. இனிய வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி

      Delete
  15. ரசித்தேன்! சிரித்தேன்! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ,வாழ்த்திற்கும் நன்றி !

      Delete
  16. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் வைப்பதில் ரொம்ப ஃ பிஸி ஆயிட்டீங்களா ,ஜி :)

      Delete
  17. மாமியா, மருமக சண்டை எந்த யுகத்துலயும் ஓயாது....செவ்வாய் கிரகத்துக்குப் போனாலும் செவ் வாய் திறந்து ஓயாது....அஹஹ்

    அனைத்தயும் ரசித்தோம்...

    ReplyDelete
  18. எங்கள் பின்னூட்டத்தை நினைவு கூர்ந்ததற்கும்...நன்றி ஜி!

    ReplyDelete