11 June 2014

பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!

அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!வாயிலே என்ன கொழுக்கட்டையா ,புல்லிங் ஆயிலா ?

''பீரோ புல்லிங் கொள்ளையர்கள்,ஜன்னல் ஓரமா பீரோவை இழுக்கிறதை பார்த்த பிறகும் உன்னாலே ஏன் சத்தம் போடமுடியலே ?''
''ஆயில் புல்லிங் பண்ணிக்கிட்டு இருந்தேங்க !''




'சிரி'கவிதை!பலருக்கும் உண்டு பாட்டன் தந்த 'சொத்து '!

கருவிலே திரு உடையார் ...
இப்போது மிக அரிதாகி விட்டார்கள் !
ஜீனிலேயே சர்க்கரை நோய் உடையார்  
நம் ஊரில் பெருகி விட்டார்கள் !


17 comments:

  1. என்னது ஆயில் புல்லிங்காஆஆஅ ஓவருதான்.
    இந்த தா ம மேட்டர் எனக்கு தெரியாது, டி.டி அண்ணா,கரந்தை அண்ணா போன்ற அப்பாடக்கர்கள் பார்த்துக்கொள்வார்கள். நீங்க கவலை படாம போயிட்டு வாங்க பாஸ்!!

    ReplyDelete
    Replies
    1. தற்போது கொலைவெறி வெயிலில் டெல்லியில் ஓடிக் கொண்டே இருப்பதால் சில நாட்களாக இணையத்தின் பக்கமே வர முடியவில்லை ,மன்னிக்கவும் !
      நன்றி

      Delete
  2. டெல்லி போனீங்களா ? பகவான்ஜீ பிரதமர் மோடிஜீ சந்திச்சீங்களா ? ஜீ

    -கில்லர்ஜீ

    ReplyDelete
    Replies
    1. மோடி உங்களை கூப்பிட்டிருந்தாரா ன்னு கேக்கறது தான் சரியா இருக்கும்.. ஹ்ஹஹஹா..

      Delete
    2. காமெடி பீசுக்கெல்லாம் நேரம் தர முடியாதுன்னு சொல்லிட்டாரே !
      நன்றி !

      Delete
  3. மூன்றுமே அருமை.

    ReplyDelete
  4. ஆயில் புல்லிங் இப்படில்லாம் வேலை செய்யுதா....ஹா.ஹா...ஹா..

    ReplyDelete
  5. பீரோ புல்லிங்
    ஆயில் புல்லிங்
    ரைம் கில்லிங்கா?

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் ஒரு ஒற்றுமை ?
      நன்றி !

      Delete
  6. தில்லி வந்து இன்னமும் எனக்கு தகவல் தெரிவிக்க வில்லையே.... மின்னஞ்சல் அனுப்புங்கள் என்று சொல்லி இருந்தேனே......

    ReplyDelete
    Replies

    1. உங்கள் மின்னஞ்சலைக் கூட பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது ,உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி !
      என் மைத்துனர் டெல்லியில்தான் இருக்கிறார் .அவர் குடும்பத்துடன் என் குடும்பம் ,என் கோ பிரதர் இருவரின் குடும்பமும் சேர்ந்துரயில்மற்றும் ஏசி வேனில் ஆக்ரா ,காசி ,அலஹா பாத்,பொற்கோவில் .அக்ஷர்தாம் என்று பல இடங்களுக்கு சென்று ,இன்றுதான் வீடு வந்து சேர்ந்தோம் !
      அடுத்த முறை நிச்சயம் வருகிறேன் ,வெங்கட் ஜி !
      நன்றி !

      Delete
  7. சென்ற வருடத்தில் இதே நாளில் வெளியிட்ட இரண்டுமே அருமை.

    ஜீனிலேயே சர்க்கரை - :))))

    ReplyDelete