15 June 2014

Topup செய்ததும் காதலன்தான் !


அன்பான வலையுலக உறவுகளுக்கு அன்பு வேண்டுகோள் ....
சில நாட்கள்  சுற்றுப் பயணம் செல்வதால் ,இன்றைய பதிவை தமிழ் மணத்தில் இணைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் !
அன்புடன் ....
பகவான்ஜி .


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!இதுக்கு அவரே காசியிலே தங்கிவிடலாம் !

''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்றாங்க ,எனக்கும் போகணும் போலத்தான் இருக்கு !''
''போயிட்டு வர வேண்டியதுதானே ?''
''என் சம்சாரம் வர மாட்டேங்கிறாளே !''

சிரி'கவிதை!topup செய்ததும் காதலன்தான் !

திருமணம் ஆனதும் ...
மிஸ் கால்   மிசஸ் காலானது !



'சிரி'கவிதை!நெற் 'பிள்ளை 'யுடன்  புல் 'அப்பனுக்கும் பாயும் ?

புருசன்மார்களுக்கு வகைவகையாய் 
புசிக்க கிடைக்கிறது என்றால் ...
பிள்ளைகள் மேல் தாய் காட்டும் 
பாசம்தான் காரணம் !


14 comments:

  1. வகைவகையாய் கிடைப்பதற்கு காரணம் இதுதானோ...?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தானே ?
      நன்றி !

      Delete
  2. ஆகா! என்னமா யோசிக்கிறீங்க!

    ReplyDelete
    Replies
    1. இது சென்ற ஆண்டு எழுதியது ,இந்த ஆண்டு அதே நாளில் காசிக்கு நான் சென்றது,அபூர்வ ஒற்றுமை !
      நன்றி

      Delete
  3. கவனமாகத்தான் போய்வரணும் பகவான்ஜீ காரணம் நம்மளை விட்டுட்டு வந்துடக்கூடாதே....

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு முன்னாலே நாம வீட்டுக்கு வந்து விட வேண்டியதுதான் !
      நன்றி !

      Delete
  4. சம்சாரம் வர மாட்டேங்கிறாளே!
    காசிக்குப் போனா விட்டுட்டு வந்திட்டாலுமென்றா

    ReplyDelete
    Replies
    1. நைசா பேசி கூட்டிப் போறது தான் உங்க திறமை !
      நன்றி

      Delete
  5. சிரிப்பும் யோசனையும்..
    ஹா.ஹா.ஹா..

    ReplyDelete
  6. நீங்க எப்ப காசிக்கு போக போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கேட்ட நேரத்தில் உண்மையில் காசியில் தான் இருந்தேன்..என் நாக்கு மனைவியின் கைப் பக்குவத்துக்கு அடிமை ஆனதால் விட்டுட்டு வர மனம் வரவில்லை !
      நன்றி !

      Delete
  7. ஆஹா இவரு காசியில விட நல்லத்தான் யோசிச்சு இருக்காரு! :)))

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. காசியில் குடித்த லஸ்ஸியை விட்டுட்டு வரத்தான் மனம் வரவில்லை !
      நன்றி !

      Delete