23 June 2014

கணவன் மனைவி சேர்ந்து குளிச்சாலும் சண்டைதானா ?

''காசிக்கு வந்தது இதுதான் முதல் தடவை ,ஆனால் இந்த கங்கை படித்துறையில் ஏற்கனவே குளித்து இருப்பேன் போலிருக்குன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''நீங்கதானே இங்கே நாரதர் படித்துறைன்னு ஒண்ணுஇருக்கு ,அங்கே குளிக்கிற தம்பதிகளின் வாழ்க்கை முழுவதும் சண்டையாத்தான் இருக்கும்னு சொன்னீங்க !''



சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

''எள்ளுதான் காயுது ,எலிப் புழுக்கை ஏன் காயுது ?''
''காயப்போட்ட எலியைத்தான் கேக்கணும் !''



'சிரி'கவிதை!உலக அதிசயம்ன்னா சும்மாவா ?

பெயர் என்னவோ 'பைசா 'கோபுரம்தான் ...
மேலும் சாய்வதை தடுக்க செலவோ கோடிக்கணக்கில் !


26 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    வித்தியாசமான சிந்தனைதான்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பயணம் தந்த சிந்தனை இது நண்பரே !
      நன்றி !

      Delete
  2. நாரதர் படித்துறையா
    தம 1

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,காசியில் கங்கை ஆற்றின் ஓரம் பல படித்துறைகள்,அதில் ஒன்றின் பெயர் naartha ghat,அங்குதான் தம்பதிகள் குளிக்கக்கூடாதென்று வழிகாட்டி கூறினார் !
      நன்றி

      Delete
  3. டூர் முடித்து வந்து விட்டீர்கள்
    என நினைக்கிறேன்
    அது குறித்தப் பதிவுகளையும்
    ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
    Replies
    1. பயணம் இனிதாய் முடிந்தது .
      இன்றைய பதிவும் பயணத்தில் ஏற்பட்ட அனுபவம்தான் !
      நன்றி

      Delete
  4. நாரதர் படித்துறை - அங்கும் சண்டையா...?

    ReplyDelete
    Replies
    1. நாரதர் கலகம் நன்மையில்முடியும் என்பார்கள் ,ஆனால் நாரதர் படித்துறை குளியல்அப்படி அல்ல போலிருக்கே !
      நன்றி

      Delete
  5. Replies
    1. பாட்டிலே பதில் சொல்லி இருக்கும் உங்கள் பதிவை படித்து ரசித்தேன் !
      நன்றி !

      Delete
  6. பைசாக்கள் சேர்ந்து தான் கோடியானாதே (தோ).

    ReplyDelete
    Replies
    1. சிறு துளிகள் சேர்ந்தால் வெள்ளமாவது நிச்சயம்தானே ?
      நன்றி

      Delete
  7. நாரதர் படித்துறையா?
    காயப்போட்ட எலி நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,தம்பதிகள் பார்க்க மட்டுமே வேண்டிய காசியில் இருக்கும் படித்துறை !
      சென்ற வாரம் அங்கே நாங்கள் சென்ற போது அறுபதாண்டு காலத்திற்கு பிறகு உச்சபட்ச வெயில் அளவான 48 டிகிரி வெயிலில் எலிப் புழுக்கை போலத்தான் காய்ந்து கருவாடாய் ஆனோம் !
      நன்றி
      நன்றி

      Delete
  8. ஜோக்குகளுக்குக் கீழே, தொடர் பயணக் கட்டுரையும் [ஒரு பத்தி] எழுதலாமே. முடியுமா பகவன்ஜி?

    ReplyDelete
    Replies
    1. தொடர் பதிவு பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு நீங்கள் சொல்வது போல் செய்து விட வேண்டியது !
      நன்றி

      Delete
  9. இப்படியும் பயணக்கட்டுரை எழுதலாமா?
    ஹா...ஹ...ஹா..

    ReplyDelete
    Replies
    1. சிறிது பொறுங்கள் ,என் பாணியில் அப்படியும் எழுதி விடுகிறேன் !
      நன்றி

      Delete
  10. பகவான்ஜீ வெளியூர் பயணம் காசியா ?

    ReplyDelete
    Replies
    1. இல்லை வாரணாசி ))))
      நன்றி

      Delete
  11. நாரதர் படித்துறையா?
    சிரிப்ஸ் கலக்கல்...

    ReplyDelete
    Replies
    1. கைட் எங்களுக்கு இதை சொன்ன போது சிரிப்புதான் வந்தது ,சண்டை போடாத தம்பதிகள் ஏது?
      நன்றி

      Delete
  12. ரசித்தேன்.....

    நாரதர் படித்துறை - அங்கே பல படித்துறைகள் - ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான பெயர்கள்!

    ReplyDelete
    Replies
    1. நாரதர் என்றாலே கலகம்தானா ?
      நன்றி

      Delete