வெள்ளையா இருந்தால் மோர் :)
''என்ன கேட்கிறீங்க ,மஞ்சள் மோரை ஊற்றவா ?''
''நீ வச்ச மோர்க் குழம்பு அப்படித்தானே இருக்கு !''
தூக்கத்திலாவது பேசாமல் இருப்பாரா :)
''என்னங்க ,நான் தூங்கினா உங்களுக்கு சந்தோசமா இருக்கா,ஏன் அப்படி ?
''அப்பதானே ,நீ சைலென்ட் ஃ மோடில் இருக்கே !''
அவள் மேனி எழிலின் ரகசியம் இதுதானோ ?
''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
''துணிக்கு போடுறது உப்பு சோப்புன்னா, மேனிக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே ?''
நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க :)
''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர் போலிருக்கா ,ஏன் ?''
''மணி அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேல்,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''
கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் :)
UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
இருக்கும்போதே சேர்த்து வைப்பதுதான்
இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !
''என்ன கேட்கிறீங்க ,மஞ்சள் மோரை ஊற்றவா ?''
''நீ வச்ச மோர்க் குழம்பு அப்படித்தானே இருக்கு !''
தூக்கத்திலாவது பேசாமல் இருப்பாரா :)
''என்னங்க ,நான் தூங்கினா உங்களுக்கு சந்தோசமா இருக்கா,ஏன் அப்படி ?
''அப்பதானே ,நீ சைலென்ட் ஃ மோடில் இருக்கே !''
அவள் மேனி எழிலின் ரகசியம் இதுதானோ ?
''உப்பில்லா சோப்பு வேணுமா ,அப்படின்னா என்னம்மா ?''
''துணிக்கு போடுறது உப்பு சோப்புன்னா, மேனிக்குப் போடுறது உப்பில்லா சோப்தானே ?''
நடுவர் இப்படின்னா ,பேச யார் வருவாங்க :)
''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர் போலிருக்கா ,ஏன் ?''
''மணி அடிச்சும் பேசிக்கிட்டு இருந்த பேச்சாளர் மேல்,மணியையே தூக்கி எறிஞ்சுட்டாரே !''
கரெண்ட் கட் நேரத்து ஞானோதயம் :)
UPS சொல்லாமல் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம் ...
இருக்கும்போதே சேர்த்து வைப்பதுதான்
இல்லாத நேரத்தில் கை கொடுக்கும் !
|
|
Tweet |
சைலண்ட் மோட் ஜோக்கையும், நடுவர் ஜோக்கையும் ரசித்தேன். எங்கள் வீட்டு UPS மாற்ற வேண்டும்! பாட்டரி போய்விட்டது போலும். கரண்ட் கட் ஆனால் உடனே போய்விடுகிறது!
ReplyDeleteஉடனே பாட்டிரி மாற்றி விடுங்கள் ,இப்போதே காற்றாலை மின் உற்பத்தி கை விரித்து விட்டது என்று செய்தி வருகிறது ,தேர்தல் நேரம் ஆகையால் கரண்ட் கட் செய்ய மாட்டார்கள்!தேர்தல் முடிவு தெரிந்ததும் வியர்வை மழையில் நனைய வேண்டிவரலாம் :)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteநடுவரின் கோபத்தையுமா :)
Deleteஇப்படி ஒரு மோர்க் குழம்பு யாராலும் செய்ய முடியாது...! கின்னஸ் ரெக்கார்டுதான்... சரி... சரி... ரொம்பத்தான் வெக்கப்படாதே...!
ReplyDeleteஅது சரி நா தூங்கினா சைலென்ட் மோட்தான்... நீங்க தூங்கினா வைப்பரேட் மோட்... உன் போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்...!
உப்பில்லா பண்டம் குப்பையிலேன்னு சொல்றாங்க... அப்ப என்னோட மேனி குப்பை மேனியா...?!
இதுக்குத்தான் பட்டிமன்ற நடுவரா மணிகண்டனைப் போடாதிங்கன்னு சொன்னது...!
உற்பத்தியாகிற கரண்ட மட்டும் சேமித்து வைக்க முடியாதுன்னு சொன்னாங்களே... நல்ல வேளை U P S கண்டு பிடிச்சிட்டாங்க... அந்த நாலு பேருக்கு நன்றி...!
த.ம. 2
மோர்க் குழம்பு நிறம் மாறினால் மட்டும் போதும்னு நினைச்சிட்டாங்க போலிருக்கு :)
Deleteஅவ்வ்வ்வ் ..இப்படியா போடு தாக்குறது :)
குப்பை மேனியில் நல்ல சத்து உள்ளதாமே :)
அதனால்தான் இந்த தண்டனையோ :)
நம்ம ஊர்லே தேவைக்கேற்ப உற்பத்தி ஆகலையே,எங்கே சேர்த்து வைக்கிறது :)
அருமை ஐயா.இரசித்தேன்..
ReplyDeleteups தத்துவம் உண்மைதானே :)
Deleteஅவள் மேனி இரகசியம் இதுதான் போல...
ReplyDeleteநீ தூங்கினாதான் புருசங்காரன் நிம்மதியா
தூங்க முடியும்....
மேனி அழகின் ரகசியம் ,அந்த காலத்து பஞ்ச் விளம்பர வார்த்தை :)
Deleteகுறட்டை விட்டு என்பதையும் சேர்த்துக்கலாம் :)
பயிற்சி வகுப்புக்களில் தூங்குகிறவர்களை ஸ்க்ரீன் சேவர் மோடுக்குப் போய்ட்டார் என்போம்!
ReplyDeletehttp://kgjawarlal.wordpress.com
பயிற்சி ஆசிரியரின் வாய் ஜாலத்தில் மயங்கி விடுவார்களோ:)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteநடுவரின் செயலை ரசிக்க முடிந்ததா :)
Deleteசைலன்ட் மோட் ஹஹஹஹ...
ReplyDeleteயுபிஎஸ் தத்துவம் நல்லாருக்கு.......
சுகம் தரும் சைலென்ட் மோட் தானே :)
Delete'ஷாக்'கடிக்காத தத்துவமாச்சே :)
மேனியின் ரகசியத்தை கண்டு கொண்டேன்.......
ReplyDeleteகண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்று பாடியது நீங்கதானா :)
Delete01. ஏதோ வேற மாதிரி இருக்கே...
ReplyDelete02. வாயாடியோ...
03. கண்டு பிடிப்புதான்
04. சொல்றதை புரிஞ்சுக்கிறலைன்னா.....
05. இதுகூட பேசுதே
இவன் வேற மாதிரியா :)
Deleteஇல்லையென்றாலும் பேசவே மாட்டார்களா :)
தேவைக்கு கண்டுபிடிக்கத்தானே வேண்டியிருக்கு :)
இனிமேல் உலோக மணியை வைக்கக்கூடாது:)
எல்லாமே பேசுகின்றன ,நாம்தான் புரிந்து கொள்வதில்லை :)
ஹாஹாஹா! அட்டகாசம் ஜி!
ReplyDeleteகரெண்ட் கட் நேரத்து ஞானோதயமும் தானே :)
Delete