20 April 2014

இதுதான் தொழில் தர்மமா ?

ஜோக்காளியின் மொக்கைகளை  படிக்கும்போது .அவருடைய மூக்கிலேயே சேர்த்து மொத்து மொத்துன்னு மொத்த வேண்டுமென பலரும் நினைப்பதால் ,அவர்களை திருப்தி செய்யும் விதமாக இதோ ஜோக்காளி மூக்குடைப்பட்ட கதை !எச்சரிக்கை !இது 'சிரி 'கதை அல்ல !சீரியஸ் கதை !




26 comments:

  1. எங்க சார் டைபிங் கத்துகிடீங்க! எவ்ளோ பிரமாதமா டைப் பண்ணிருகீங்களே?!(வாங்குனது பல்பு, வேறென்ன பண்ணுறது அவ்..)

    ReplyDelete
    Replies
    1. மன்னியுங்கள் மேடம் .ஆசையோடு படிக்க வந்த உங்களால் படிக்க முடியவில்லை போலிருக்கு !
      ஜோக்காளி ஆரம்பித்த நேரத்தில் வெளியிலே 'டைப் 'பிக்க தந்தேன்,அவர்கள் பாமினி பாண்டில் அடித்து விட்டார்கள் .அந்த நேரத்தில் பாமினியும் தெரியாது ,பத்மினியும் தெரியாது ..அதான் அப்படி தெரிந்த காரணம் !
      பல்பை பால்கோவா ஆக்கிட்டேன்,சாப்பிட்டு பார்த்துச் சொல்லுங்க !
      நன்றி

      Delete
  2. உண்மை தான் ...பால்கோவா தெவிட்டாது தித்தித்தது !!!
    ஆன மாமனார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் . நல்ல வேளை தப்பிச்சீங்க. juz fun!!

    ReplyDelete
    Replies
    1. நீங்க தந்த தைரியத்தில் பால்கோவாவை மறுபடியும் விநியோகம் பண்ணி இருக்கேன் ,வியாபாரம் எப்படின்னு பார்ப்போம் !
      இப்படிப்பட்ட மாமனார்கள் கதையில்தான் சாத்தியம் ,நிஜத்தில் குடிகார மாப்பிள்ளைக்குக் கூட மகளை கட்டிக் கொடுத்து விடுவார்கள் !(எனக்கு குடிப் பழக்கம் கிடையாதுnot fun !)
      நன்றி

      Delete
    2. போஸ்ட் ஹிட்டு ! வாழ்த்துக்கள் பாஸ் ! தொடர்ந்து கதையும் எழுதுங்க!!

      Delete
    3. 6 9 வரியிலே மண்டையை பிச்சுகிட்டு கதையா எழுதினா நாலே நாலு வோட் விழுது !யாருக்கும் நிதானமா படிக்க நேரமில்லே போலிருக்கு !
      ஹும் ..தமிழ் கூறும் நல்லுலகம் கொடுத்து வச்சது அவ்வளவுதான் !
      வாழ்த்துக்கு நன்றி !

      Delete
  3. உறவு வேறு, தொழில் வேறு என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லையோ! இந்த மாதிரி குழந்தை படத்தை காலண்டரில் ஒட்டுவதை நிந்திப்பவர்கள் கொஞ்சம் அபத்தமாக யோசிக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கோணத்தில் நீங்கள் சொல்வது சரிதான் ,மணி அய்யா அப்படி நினைக்கிறாரே ,என்ன செய்ய முடியும் ?உ றவோ ,தொழிலோ அடிப்படையில் ஒரு நேர்மை இருக்கணும்னு நினைப்பதில் தவறில்லையே ?
      குழந்தைப் படத்துடன் சொந்த காசில் அச்சடித்து காலண்டரைக் கொடுத்தால் அவர் தூக்கி எரியப்போவதில்லை !
      அவர் நிந்திக்க நினைக்கலே ,வரப் போற மாப்பிள்ளை சிந்திக்கணும்னு நினைக்கிறார் !
      நன்றி

      Delete
  4. கதை ஓகே...ஆனா ஏன் திடீருன்னு சீரியஸ் கதை ???

    ReplyDelete
    Replies
    1. சீரியஸா கேட்கிறேன் ,சீரியசே வேண்டாம்னு சொல்றீங்களா விமல் ?
      'சிரி'கதைகளாக எழுதிய காலத்தில் சீரியசா எழுதிப் பார்த்ததில் உருவானது இது !
      தேர்தல் கூத்து நேரத்தில் சீரியஸ் எதுக்குன்னு நீங்க நினைக்கிறது புரியுது !
      நன்றி

      Delete
  5. மெய்யாலுமே சோக்கா கீதுபா...! அடிக்கொரு தபா இந்தமேறி இஸ்டோரியும் எய்துபா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. எழுதத்தான் ஆசை ,தினசரி பதிவுகள் போடுவதை இன்னும் கொஞ்ச நாளில் நிறுத்திக் கொண்டு !
      நன்றி

      Delete
  6. //என் கைக்கு வந்த பின் எனக்குதானே சொந்தம்//...
    இதை கேட்டதுமே தன் மகளை இவனுக்கு கட்டி வைத்தால் என்ன பாடுபடுவாளோ என்று எந்த அப்பனும் நிச்சயமாக நினைத்தே தீருவான்!
    நல்ல முடிவு.

    ReplyDelete
    Replies
    1. பாய்ண்ட்டை சரியா பிடிச்சிட்டீங்க !
      எங்கப்பா உங்களை நிறைய விலை கொடுத்து வாங்கி இருக்கிறனாலே ,நீங்க வீட்டு மாப்பிள்ளையா வந்தே ஆகணும்னு மனைவியும் பிடிவாதம் பிடித்தால் பொழப்பு என்னாகும் ?
      நன்றி

      Delete
  7. Replies
    1. பாமினி எழுத்துருவில் இருந்ததால் பலரையும் சென்று சேரவில்லை ,எனவே திருத்திய பதிப்பாய் மீள் பதிவு !
      உங்களாலும்முன்பு படிக்க முடிந்து இருக்காதே ஜி ?
      இப்போது பலருடைய கருத்துரையை படிக்க முடிவதில் ஒரு மகிழ்ச்சி !
      நன்றி

      Delete
  8. ரசித்து படித்தேன்.. இன்னும் இது போல் சிறுகதைகள் எழுதவும்.. இரண்டு லைன் ஜோக்குகளுக்குள் உங்களை நீங்களே பூட்டி வைத்திருக்கிறீர்களோ என தோன்றுகிறது..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஊக்குவிப்பைப் பார்த்தால் 'சிரி'கதைகளையும்தொடரலாம் என்ற எண்ணம் வருகிறது ,நேரம் கிடைக்கும் போது ரெண்டு கம்பி சிறையில் இருந்து விடுதலையாகி விடுகிறேன் !
      நன்றி

      Delete
  9. உண்மைதான். ஓசில காலண்டர் கிடைக்குதுன்னு வாங்கற நமக்கு பெரும் செலவு செய்து விளம்பரம் செய்பவர்களின் உணர்வுகளை பற்றி என்ன கவலை என்கிற மனப்போக்குதான் நம்மில் பலருக்கும் உள்ளது. நம்மைப் பொருத்தவரை அது ஒரு நாட்காட்டி. அவர்களுக்கு? அது ஒரு விளம்பர உத்தி. நல்ல கதை.

    ReplyDelete
    Replies
    1. நாம் அனுபவிக்கிற எல்லாவற்றுக்கும் அடிப்படையாய் சிலர் வேர்வைச் சிந்தி இருப்பார்கள் ,அந்த உழைப்புக்கு நாம் நன்றி சொல்லித்தானே ஆக வேண்டும் ?
      நாட்காட்டியில் நாளை மட்டும் பார்த்தால் போதுமா?அந்த நாட்காட்டி யாருடைய உழைப்பில் உருவாகி இருக்கிறது என யோசித்தால் ,அவர்களை உதாசீனம் செய்ய மனசு வராது !
      நன்றி

      Delete
  10. கதை நன்றாக இருந்தாலும் முடிவு கொஞ்சம் கசக்க செய்கிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நெகடிவ்வான முடிவு என்பதால் கசக்கச் செய்கிறதோ ?
      நன்றி

      Delete
  11. நல்ல கதை. பாராட்டுகள் பகவான் ஜி!

    இந்த மாதிரி பதிவுகளும் அவ்வப்போது எழுதுவது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நல்லதை தொடரப் பார்க்கிறேன் !
      நன்றி

      Delete