2 April 2014

யாரையோ பெண் காதலிப்பது வீட்டுக்கு தெரிந்தால் ....?

"என்னடா சொல்றே , 143 ன்னு சொன்னதுக்கா  ,அந்த பொண்ணுக்கு அவங்க வீ ட்டிலே 144 ஆ?''
"என் கிட்டே அவ 'I LOVE YOU'ன்னு சொன்னது தெரிந்ததால் ,வீட்டுக்கு  வெளியே போகக் கூடாதுன்னு அவளுக்கு தடை உத்தரவு போட்டுட்டாங்களே !"  

35 comments:

  1. Replies
    1. பெண்ணைப் பெற்றவர்களுக்கு தெரிந்த ஒரே சட்டப் பிரிவு எண் இதுதானே ?
      நன்றி

      Delete
  2. சொன்னதிற்கே இப்படியா...? நல்லது தான்...

    ReplyDelete
    Replies
    1. ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிற காத்திருக்கச் சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  3. ஜி, தங்களின் தகவலுக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/Selfishness.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் .ரசித்தேன் .
      நன்றி

      Delete
  4. காதல் மேல் இ பி கோ சட்டம் பாய்வது சகஜம்தானே ?
    நன்றி

    ReplyDelete
  5. நாம அந்த காலத்தில் பார்த்த மூணு(சீட்டு ) நம்பர் விளையாட்டே வேற !
    நன்றி

    ReplyDelete
  6. Replies
    1. நாட்டில் கலவரம் வராமல் தடுக்க தெருவில் நாலு பேர் சேர்ந்து நிற்க கூடாதுன்னு சொல்றமாதிரி ,வீட்டில் கலவரம் வரக்கூடாதுன்னு வெளியே போகாதேங்கிற தடை உத்தரவு அமுல் ஆகத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  7. எத்தனை தடைகளப்பா!!!!!


    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தடைகளற்ற காதலில் சுவாரசியம் இருக்காதே !
      நன்றி

      Delete
  8. நாங்க..யாருன்னு நெணச்சிங்க....144ல அலாக்கா தாண்டுவோம்ல............

    ReplyDelete
    Replies
    1. தாண்டிப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டாலும் ,சமாதானமா பேசுறமாதிரி பேசி உங்களை கௌரவக் கொலையே பண்ணிடுவோமில்லே...எங்களுக்கும் தெரியுமில்லே ?
      நன்றி

      Delete
  9. போட வேண்டியதுதான்! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. இதிலே உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தோசம் ?
      நன்றி

      Delete
  10. 143 ன்னு சொன்னால்
    "I LOVE YOU"
    144 ன்னு சொன்னால்
    என்னவாயிருக்கும்?
    என்ர
    தலை வெடிக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஊரில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்துவார்களே ,அதேமாதிரி இங்கே அமுல் படுத்தும் சட்டப் பிரிவு எண் அது என்பதை கமெண்ட்பதிலுரையில் கோடிட்டுக் காட்டியுள்ளதை படித்தாலே ,தலை வெடிக்க வாய்ப்பு இல்லையே !
      நன்றி

      Delete
  11. 143க்கு 144 போட்டால் தான் வாழ்க்கை உருப்படும்னு நாங்க சொல்வதுண்டு!
    நெஜமாவே போட்டுட்டாங்களே!?

    ReplyDelete
    Replies
    1. 144யைப் போட்டாலும் கூட பெற்றவர் நெற்றியில்111யைப் போட்டு விட்டு ஓடிப் போறவங்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
      நன்றி

      Delete
  12. பயிருக்கு வேலி போடலாம்... ஆனால்
    பறவை வருவதை யாரால் தடுக்க முடியும்....?

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,பழம் பழுத்திருக்குன்னு பறவைக்கு பாக்கு வெத்திலே வைக்க வேண்டியதில்லையே !
      நன்றி

      Delete
  13. Replies
    1. நீங்க இங்கே இருக்கும் போது கேள்வி பட்ட 144தான் ,USAயில் வேறு நம்பரில் இந்த சட்டச் சரத்து இருக்குமே !
      நன்றி

      Delete
  14. Replies
    1. 143,144க்கு உங்கள் +1 ஆ ?
      நன்றி

      Delete
  15. ஆமா இத்துல யாருபா 420...?
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. காவலை மீறி பொண்ணு வெளியே வரலேன்னா ,அந்த பொண்ணுதான் 420,ஏன்னா நம்ப வைச்சு ஏமாற்றக் கூடாதில்லையா ?
      நன்றி

      Delete
  16. இந்த 143 எல்லாம் நாங்கள் படிக்கின்ற காலத்தில் பயன்படுத்தியது, மறுபடியும் அதை நியாபகப் படுத்தி விட்டீர்களே.

    ReplyDelete
    Replies
    1. பழய நினைப்புடா பேராண்டின்னு சொல்லாம விட்டீங்களே,நன்றி !

      Delete
  17. 143 , !!!!!? தெரியலியே!

    ReplyDelete
    Replies
    1. தெருவில் கூடி பேசக்கூடாதுன்னு போலீசார் போடும் தடை உத்தரவு எண் அது !
      நன்றி

      Delete
  18. பகவான் ஜி! இன்னுமா 143? பசங்க வேற உருவாக்கலையா? டிக்ஷனரில?

    143 க்கு 144 ந்னா 1 தான் தீர்வுனு பசங்க முடிவு பன்ணிடுவாங்க! அதாங்க elope!!!!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. I L U என்று ஒன்றை சொல்லிப் பார்த்தார்கள் ,பயபிள்ளைங்க வேற இழுப்பில் இருந்ததால் விட்டு விட்டார்கள் !

      வீட்டை விட்டு ஒண்ணுமண்ணா ஓடிப் போய்விடலாம் ,அப்புறம் கண்டுபிடித்து கொன்னு மண்ணோடு மண்ணா புதைத்து விடுகிறார்களே !
      நன்றி

      Delete