23 April 2014

கன்னம் என்ன 'இச் ' கொடுக்கவும் வாங்கவும்தானா ?

''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு அவர்கிட்டே ஏண்டா சொன்னோம்னு  ஆயிடுச்சா ,ஏன்  !''
''இதை கப்பல் வைச்சுருக்கிறவங்கிட்டே போய் சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


தின 'சிரி ' ஜோக்!சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தான் !

''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாம் !''

'சிரி'கவிதை!மனைவி இப்படியும் சோதிக்கலாமா ?

என்மேல் மனைவிக்கு நல்ல அபிப்பிராயம் 
இருப்பது தெரிந்தது ...
அழகான வேலைக் காரியை வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !


29 comments:

  1. ரேஷன் கடைல குடுக்குற சீனியை இப்படியெல்லாம் பண்ணி குறைக்க முடியுமா.
    வெளியே சொல்லிடாதீங்க, அப்புறம் இதை பாலோ பண்ணிட போறாங்க!!!!!

    ReplyDelete
    Replies
    1. அடுத்து ஆட்சியைப் பிடிப்பவர்கள் முதலில் ரயிலை விற்பார்கள் என்று தோழர்கள் எச்சரிக்கை செய்கிறார்களே !இதையும் செய்வார்கள் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. நமோ வந்தால் என்ன நடக்கும் ,சொல்லுங்க லாயர் சார் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. ஒரு செகண்டு ...சேர்ந்து விடுகிறேன் !
      நன்றி

      Delete
  4. தஞ்சாவூர்லே நிற்பவர் மேல் 16-ல் அப்படித்தான் இருப்பார் போல!

    நல்ல அபிப்ராயம் இல்லைங்க, "இது என்னத்த செஞ்சு கிழிக்கப்போகுது"ந்னு நினைச்சிதான்!

    ReplyDelete
    Replies
    1. மே 16 அவர் மட்டுமா கன்னத்தில் கை வைத்துக் கொள்ளப் போகிறார்?

      நடக்கப் போகிற கூத்துக்களைப் பார்த்து நாமும் கன்னத்தில் கை வைத்துக் கொள்ளத்தான் போகிறோம் !
      நன்றி

      Delete
  5. ரசித்தேன்... சிரித்தேன்...

    சில "பாடல்" வரியுள்ள பாடல் வரிகளுடன், நமது வலைத்தளத்தில் ஆடியோ (mp3) ஃபைலை இணைப்பதற்கான விளக்கமும் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததும் சிரித்ததும் கணவன் மேல் மனைவிக்குள்ள நல்ல அபிப்பிராயத்தை நினைத்துத் தானே ?
      நன்றி

      Delete
    2. இசைப்பிரியன் ஆன எனக்கு நீங்கள் தந்த தகவல் இனிக்க வைத்தது !
      நன்றி DDஸார்!

      Delete
  6. ஷுகர் மேட்டர் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. சுகரைக் குறைத்தால் அதற்குப் பதிலாய் சுகர் ப்ரீ மாத்திரையை கொடுக்கச் சொல்லிவிடலாம் !
      நன்றி

      Delete
  7. அதான் இன்ஸ்யூரன்ஸ் காசு கிடைக்குமில்ல!... அப்புறம் எதுக்கு கன்னத்தில கை!?...

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்கஇல்லே , இவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கணுமான்னு கன்னத்தில் கை வைச்சுக்கணும்?
      நன்றி

      Delete
  8. முதல் கருத்துரைக்கு நன்றி ஹமீது !

    ReplyDelete
  9. கன்னத்தில் முத்தமிட்டால் ..பாட்டு நினைவுக்கு வந்ததா ?
    நன்றி

    ReplyDelete
  10. சுகர் இருக்கறவங்களுக்கெல்லாம் ரேஷன் சர்க்கரை இல்லைன்னு சொல்லியிருந்தா அரசாங்கத்துக்கு நிறைய சர்க்கரை மிச்சமாயிருக்கும் :))__

    ))

    ReplyDelete
    Replies
    1. மிச்சமாகிற அந்த காசில் இன்சுலின் ,மருந்து மாத்திரைகளை இலவசமா கொடுத்தால் நல்லாயிருக்குமே ?
      நன்றி

      Delete
  11. Replies
    1. சுகர் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் போலிருக்கே சுரேஷ் ஜி !
      நன்றி

      Delete
  12. நிச்சயம் சொல்லமுடியாதுதான்
    சர்க்கரை டெஸ்ட் ஜோக் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. சொல்ல முடியாட்டியும் நாமும்அவருக்கு அனுதாபம் தெரிவிக்கிற மாதிரி கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட வேண்டியதுதான்!
      இந்த டெஸ்ட் கூடிய விரைவில் வந்து விடும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  13. பிளட் டெஸ்ட் பண்ணப் போவது :))))

    ReplyDelete
    Replies
    1. சுகர் உறுதின்னு தெரிஞ்சா சர்க்கரைக்குப் பதில் கோதுமையைஅதிகமா கொடுக்கலாமே ?
      நன்றி

      Delete