13 April 2014

கணவன் மனைவி சண்டையில் தலையிடலாமா ?

''பக்கத்து வீட்டிலே புருஷன் பெண்டாட்டி சண்டைன்னா...நாம ஒரு தப்பு செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாதா ,என்னங்க சொல்றீங்க ?''
''காதை  தீட்டிக்கிட்டு ஒட்டு கேட்கலாம் ,சமரசம் செய்யப் போனாதான் தப்பு !''

40 comments:

  1. இலவசமா ஒரு சினிமா
    பார்ப்பதுபோல் எடுத்துக் கொண்டால்
    பிரச்சனையில்லை.அப்படித்தானே

    ReplyDelete
    Replies
    1. இது சினிமா இல்லே ,ஒலிச் சித்திரம் மட்டும்தான் ,காது கேட்காமல் போகாதே ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. ஆமான்னு சொல்ற மாதிரி tha ma போட்டதுக்கு நன்றி

      Delete
  3. இப்போ இதுக்குப் பின்னூட்டம் போட்டா அது தப்பா ரைட்டா! :))))

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. அதே யோசனை தான் எனக்கும்!!

      Delete
    2. ரைட்டைப் பற்றிய கேள்வியே இல்லே ஸ்ரீ ராம்ஜி ...செய்யக் கூடிய தப்பு ,செய்யக்கூடாத தப்பு பற்றித்தான்!
      நன்றி

      Delete
    3. பின்னூட்டம் போட்டாச்சு ,அப்புறம் என்ன யோசனை ஆவி ஜி ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. உங்கள் மௌன வோட்டை சம்மதம்னு எடுத்துக்கலாமா ?
      நன்றி

      Delete
  5. சிரமம் தான் - ஒட்டு கேட்டால் !...

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன சிரமம் ?கண்ணை மூடிக்கிற மாதிரி காதை மூடிக்கவா முடியும் ?
      நன்றி

      Delete
  6. இததான் நல்லதொரு குடும்பம் பலகலைகழகம் னு சொல்றாங்களோ!!

    ReplyDelete
    Replies
    1. சொல்லலாம் ,பல்கலைக் கழகங்களிலும் எக்குதப்பான காரியங்கள் நடப்பதால் !
      நன்றி

      Delete
  7. அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்!..
    ஏன்?..
    காலையில ஊடல்..ன்னா!..
    கட்.. கட்.. ஸ்வாமிகளே.. உமக்கு இதெல்லாம் தேவையா!..

    ReplyDelete
    Replies
    1. ரமணி சார் இதை சினிமாங்கிறார்,நீங்க என்னடான்னா ..கட் ,கட் என்கிறீங்க ...எனக்கு தெரியாம இங்கே என்ன நடக்குதேன்னு புரியலையே !
      நன்றி

      Delete
    2. ஹா...ஹா..ஹா...அதுக்கு நீங்க சரியாவரமாட்டீங்கனு சொல்லலை போல:)))

      Delete
    3. சொல்லி இருந்தா பக்கத்து வீட்டுப் பிரச்சினை இவங்க வீட்டுப் பிரச்சினை ஆகி இருக்குமே !
      நன்றி

      Delete
  8. இதெல்லாம் ரொம்ப ஓவராயில்ல............

    ReplyDelete
    Replies
    1. கவி ஜி ,புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஆயிரம் இருக்கும் ,தலையிடக்கூடாதுன்னு
      சொல்றது ஓவரா ?
      நன்றி

      Delete
    2. நீங்களும் 'ஓவரே'த்தான்னு சொல்லி சிரிக்கிறீங்க ...தம்பதிகளுக்குள் ஆறுபால் வீசி விளையாடிக்கலாம் ,ஏழாவதா நாம ஒரு பால்வீசினா தப்பாயிடும்னு சொன்னா அது தப்பா ?
      நன்றி

      Delete
  9. தலையிடக் கூடாதுங்க!

    சரி அப்ப ஒட்டுக் கேக்கலமா?!!

    ஐயோ நமக்கெதுக்குங்க வம்பு!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. சுண்டு விரலைக்கூட நுழைக்கக்கூடாது ,அப்புறமில்லே 'தலை'யிடுறதை பற்றி யோசிக்கிறது ?
      ஒட்டுக் கேட்கிறது எங்க பிறப்புரிமைன்னு சொல்றவங்களை என்ன செய்றது ஜி ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. இத்தனைப் பேரிலே நீங்க மட்டும்தான் சுரேஷ் ஜி சரியா சொல்லி இருக்கீங்க !
      நன்றி

      Delete
  11. உங்களுக்கு நல்ல அனுபவம் போல.

    ReplyDelete
    Replies
    1. இத்தனைப் பேரிலே நீங்க மட்டும்தான் சொக்கன் ஜி ,தப்பாச் சொல்லி இருக்கீங்க !
      நன்றி

      Delete
  12. பக்கத்து வீட்டுச் சண்டையை ரசிப்பதில் அப்படி ஒரு சுகம் இருப்பதாக ரசிப்போர் சங்கத்தில் சொல்கிறார்கள்.... உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. அந்த சங்கத்தில் எல்லோருமே ஆயுள்கால உறுப்பினர்கள் என்பதுதான் உண்மை !
      நன்றி

      Delete
  13. சண்டை காண்டி தல இட்டுக்கினா மண்ட காண்டி ஒட்ஞ்சிபூடும்... அத்தான் உசாரா ஒட்டுக் கேட்டுக்கினு போன்னு சொல்றியாபா...

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காவது புரிஞ்சதே ,இப்ப நான் நிம்மதியாப் படுக்கப் போறேன் !(டயத்தைப் பார்த்தீங்களா ?)
      நன்றி

      Delete
  14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ,குடந்தையாருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

      Delete
  15. அவுக பேசுறது..காதுல விழலேன்னா என்னா செய்யுறது..........

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மைக்ரோ போனா வைக்க முடியும் ?இவ்வளவு மெதுவா பேசி சண்டைப் போட்டாலும் இதெல்லாம் நல்லா காதில் விழும் !
      நன்றி

      Delete
  16. கணவன் மனைவி சண்டையில் மட்டுமல்ல யார் சண்டை போடும்போதும் சமரசம் செய்யச் சென்றால் தப்புதான்.

    ReplyDelete
    Replies
    1. விலக்கி விடப் போய் செமையா வாங்கி இருக்கீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  17. Replies
    1. கேட்கிறதோட நிறுத்திக்கணும் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete