8 April 2014

கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் முடியணும்!

''அய்யா பெரியவரே ,கிராமத்தில் இருந்து வந்து இருக்கீங்க சரி ,மேட்னி  ஷோவுக்கான 'கரண்ட் 'புக்கிங் முடிஞ்சுப் போச்சே !''
''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பிங்க !''

29 comments:

  1. சரி தானே...!!

    ReplyDelete
    Replies
    1. முன்பு 24மணி நேரமும் கரண்ட் வந்தது ,இன்வெர்ட்டர்,ஜெனரேட்டர்என்பதெல்லாம் தெரியாமல் இருந்தது ,இன்றுள்ள நிலையில் கிராமப்புறத்தானுக்கும் இதெல்லாம் தெரிந்த சங்கதி ஆகிப் போச்சு ,அவங்களை ஏமாற்ற முடியுமா ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. அதிர்ச்சியில் டிக்கெட் கொடுப்பவர் கரண்ட்லே கையைக் கொடுக்கப் போயிட்டார் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. உங்களை மாதிரி அப்படியான்னு கேட்டுட்டு, அந்த பெருசு போற மாதிரி தெரியலே அய்யா !
      நன்றி

      Delete
  4. இவரை ஏமாற்றவே முடியாது போலிருக்கே !
    நன்றி

    ReplyDelete
  5. கேட்டது சரிதாங்கிறீங்க ?
    நன்றி

    ReplyDelete
  6. நான் தான்.. அன்னைக்கு பேப்பர் வாங்கவே இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கென்ன மோசம் போச்சு ?பேப்பரில் அறிவிப்பு கொடுத்தா ,கரண்ட்போகிறது ?
      நன்றி

      Delete
  7. அவரு அப்படியா....சொல்றாரு............. டீசல் புக்கிங் முடிஞ்சு பேயிருச்சுன்னு..சொல்லிட வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. டீசல் இல்லாட்டி என்ன மண்ணெண்ணெய் வாங்கி ஊற்றிப் பாருங்கன்னு சொல்வாரே !
      நன்றி

      Delete
  8. ரொம்பவே விவரமா இருப்பார் போலவே....! :)))))))

    ReplyDelete
    Replies
    1. கிராமப்புறம் எல்லாம் நகர்ப்புறம் ஆகும்போது விவரமா ஆனால்தானே நல்லது ?
      நன்றி

      Delete
  9. நல்லா கேட்டாருப்பா? ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு இந்த ஞானம் கொடுத்தது கரண்ட் கட் தான் !
      நன்றி

      Delete
  10. 'கரண்ட் என்ற சொல்லிற்கு நடப்புநேரம் அல்லது மின்சாரம் என்ற பொருளைப் படிப்பிக்கிறீங்களே!

    ReplyDelete
    Replies
    1. அந்த பெருசுதான் நமக்கு படிப்பிக்குறாரே !
      நன்றி

      Delete
  11. நல்ல வேளை கரெண்ட் புக்கிங் செய்துள்ளேன், எங்க வீட்டுக்கு கரெண்ட் சரியா வந்துடணும் என்று சொல்ல முடியாதபடி செஞ்சுட்டீங்களேஜீ!

    ReplyDelete
    Replies
    1. EB ஆபிசிலேயே கரண்ட் புக்கிங் கிடையாதே ,எப்போ கரண்ட் வரும்னு கேட்டால் ...யாருக்கு தெரியும் ?எதுக்கும் போன் நம்பரைக் கொடுத்துட்டு போங்க ,வந்ததும் சொல்றோம்னு தானே சொல்வாங்க ?
      நன்றி

      Delete
  12. ஹா ஹ சூப்பர் ஜோக்! இந்த வாரத்தின் ஜோக்காகக் கொள்ளலாம் இதை!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. வேறென்ன செய்றது ,கரண்ட் கட்டை இப்படித்தானே நாம கொண்டாட வேண்டி இருக்கு ?
      நன்றி

      Delete
  13. எனக்கு மட்டும் எங்கேருந்து தான் கெளம்பி வாராங்களோ னு தியேட்டர்காரர் கொளம்பி தவிச்சாரோ?!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேலை ,ஜெனரேட்டர் புக்கிங்னு சொல்லி ரெண்டு மடங்கு வசூலிக்காமல் போனாரே !
      நன்றி

      Delete
  14. நல்ல கேள்வி கேட்டு இருக்காரே...

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு பதிலேதுன்னு பாடத்தான் தோன்றுகிறது !
      நன்றி

      Delete
  15. Replies
    1. டிக்கெட் கொடுப்பவர் கரண்டிலே காலை வச்சமாதிரி அரண்டுதான் போனார் ,அந்த கேள்வி காதில் விழுந்தவுடன் !
      நன்றி

      Delete