2 August 2013

தின 'சிரி ' ஜோக்! மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டு இருக்கானே !

''இந்த காசை அமிலத்தில் போட்டா ,கரைஞ்சிரும்னு எப்படி சரியா கண்டுபிடிச்சே ?''
''உங்க கையிலே செல்லாத நாலணாவைப் பார்த்ததுமே என் டௌட் கிளியர் ஆயிடுச்சே மேடம் !''

2 comments:

  1. ஹா... ஹா.... சரியான கணக்கு தான்...

    ReplyDelete
    Replies
    1. இந்த கணக்கை எல்லாம் சரியா போடுவாங்க .கணக்கு பாடத்திலே பெரிய முட்டையா வாங்குவாங்க !
      நன்றி !

      Delete