16 August 2013

கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது !

பலகோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் எனக்குப் பொறாமை இல்லை ...
என் மனைவியை பயமுறுத்தும் வித்தையைக் கற்று வைத்திருக்கிறதே !

2 comments:

  1. ஆமாம்மா...எனக்கு எலிதான் நண்பன்

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி,பூனைக்கு எலி நண்பனாக இருக்க முடியும் ?புலிக்கு நண்பன்னு சொல்லிக்க பயமாய் இருக்கிறதா ?
      நன்றி !

      Delete