25 August 2013

சினிமா மோகம்தான் இந்த பாடு படுத்துது !

சாத்தானின் சமையல் அறையை  ...
கேள்விப்பட்டு இருப்போம் ,பார்த்தும் இருப்போம் 
ஆனாலும் எதுவென்று நினைவுக்கு வராது ...
ஏன்னா,அதையும் நாம் குணா குகை ஆக்கிவிட்டோமே ! 

6 comments:

  1. Replies
    1. பார்த்தீங்களா DD சார் ,இவ்வளவு விவரமான உங்களையும் 'அப்படியா 'ன்னு கேக்க வச்சுட்டாங்க சினிமா பைத்தியங்கள் !
      நன்றி !

      Delete
    2. கொடைக்கானலில் மலைப் பாறைகளுக்கு இடையே மிக ஆழத்தில் ,பார்க்கும்போதே பயமுறுத்தும் அந்த இடத்திற்குDevil's kitchan என்று ஆங்கிலத்திலும் ,தமிழில்... சாத்தானின்சமையலறை என கவித்துவமாக இருந்த பெயர், சினிமா சூட்டிங் நடந்த பின் குணா குகை ஆனதை பற்றி வேறெப்படி சொல்ல ?

      Delete
  2. Replies
    1. நன்றி ரமணி சார் !

      Delete