24 August 2013

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே?

வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
காரணம் என்னவென்றால் ...
தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT !  
                                                                                                                  

14 comments:

  1. உண்மையாக இருக்கலாம்... ஆனால் ரத்தத்தை உறிஞ்சும் வேலை....

    ReplyDelete
    Replies
    1. பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகளின் வருகையால் தொழிற்சங்க உரிமைகளும் கேள்விக்குறி ஆகிவிட்டது !
      நன்றி !

      Delete
  2. தமிழ்மணத்தில் நீங்களே submit செய்தால் கருத்திட வருபவர்கள் ஓட்டு போட எளிதாக இருக்கும்...


    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் செய்கிறேன் ..இன்று வலை, கொஞ்சம் மக்கர் வேலையை காட்டியதால் தாமதம் ஆனது .தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி !

      Delete
  3. அதுதானே
    கோடாலிக்காரனுக்கு ஐந்து ரூபாய்
    கோளாறுக்காரனுக்கு பத்து ரூபாய் என்பது
    இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் ரமணி சார் ...கோடாலிக்காரனுக்கு ஐந்து ரூபாய்தான் ,கோடாலிக்காரனா நடிக்கிற உச்ச ஹீரோவுக்கு கோடி ரூபாய் !
      நன்றி !

      Delete
  4. Replies
    1. நன்றி ரமணி சார் !

      Delete
  5. 9.3௦ மணிக்கு நான் வேடங்தாங்கலுக்கு போயிட்டு வந்து பார்க்கிறேன் ,நீங்க இங்கே வந்து போயிருக்கீங்க ...நமக்குள் என்ன பொருத்தம் கருண் ?
    நன்றி !

    ReplyDelete
  6. ஐந்து வரிகளில் ஒரு அசத்தல் பதிவு. காரணம், உங்கள் சாஃப்ட்வேர் மூளை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,இந்த சாப்ட்வேர் ப்ரோக்ராமில் வைரஸ் அட்டாக் ஆயிடுச்சு உங்க பெயரைக் கேட்டு! பெயரை வச்சிக்கிறதிலே ஏன் ,ஏன் இந்த கொலைவெறி ?
      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி காஆஆ கிஈஈ !

      Delete
  7. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சாப்ட்வேர் கம்பெனியில்கூட அதிகம் சிந்தித்து செய்யவேண்டிய வேலைகளுக்கு குறைந்த நபர்களே முன்வருகிறார்கள். மூளை உழைப்பிலும் மன சோர்வும் உடல் சோர்வும் ஏற்படுவதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. பழத்தை உரிச்சு வச்சிருந்தா எல்லோருக்கும் தின்ன ஆசை ,மேலே ஏறி பறிச்சு தின்னணும்னா...?
      மன சோர்வும் ,உடல் சோர்வும்தான் 'சாட்டர்டேபீவருக்கு 'காரணமா ராபின்?
      நன்றி !

      Delete