-----------------------------------------------
நம்பிக்கையான பினாமி :)
''நான் போலீஸ் ,பலருக்கும் நீங்கதான்
பினாமின்னு கேள்விபட்டேன் ,யார் யார்
உங்களிடம் பணத்தைக் கொடுத்து
வைத்துள்ளார்கள் ?''
''என்னைக் கொன்னாலும் சரி
,அவங்களைப் பற்றி சொல்லவே மாட்டேன் !''
வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?
ஆரோக்கியம் வேப்பங் குச்சி பிரஷ் தான் ?
வேப்பங் குச்சியில் 'டூத் பிரஷ் 'யை கண்டுபிடித்தவன் ...
- Chokkan SubramanianFri Jun 06, 07:58:00 p.m.அது எந்த கை அரிக்கிறதுன்னு இருக்கு.
|
|
Tweet |
01. ச்சே இதற்காகவே நாமலும் போலீஸ் வேலைக்கு போகலாமோனு தோனுது.....
ReplyDelete02. ஒருவேளை படை, 10 சொறி. சிரங்காக இருக்குமே ?
03. அவர் நிச்சயமாக போயிருக்கனுமே... ஜி
1.சரி அதான் முடியலே ,பினாமி ஆகலாமே :)
Delete2.பத்து விரல் இருந்தால் பத்து படைசொறி யாத்தான் இருக்கணுமா:)
3.எங்கே பரிசு வாங்கவா :)
அனைத்தையும் ரசித்தேன் ஜி.
ReplyDeleteஇன்றைய என் பதிவே மிகவும் சுருக்கம் ,நீங்களும் இப்படி சொன்னா எப்படி :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன் ஜி.
ReplyDeleteஇதுக்கு பதிலா ,நீங்க பினாமி போலீசுக்கு அரெஸ்ட் வாரென்ட் பிறப்பித்து இருக்கலாம் (கருத்தில் :)
Delete1)இப்பதான் தெரியுது தொப்பை ஏன் பெரிதாகி கொண்டே போகிறதுன்னு?
ReplyDeleteஐம்பது கோடியாச்சே!
2)ஜோசியர் வரவு வரும்னு சொல்றது அவருக்கு!
டாக்டர் செலவு வரும்னு சொல்றது நமக்கு!
த ம +1
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
1.தொப்பை பெரிதாகி பெரிதாகி வெடித்து விடும் அபாயம் இருப்பதால் ஐம்பதை ,ஐந்து கோடி ஆக்கிட்டேன்,பாவம் பிழைத்துப் போகட்டும் :)
Delete2.ஆக மொத்தத்திலே அவங்களுக்கு வரவு ,நமக்கு செலவுதான் :)
ஜோசியர் சொல்றதும் சரி,
ReplyDeleteடாக்டர் சொல்றதும் சரி,
ஏன்னா ,,,,,,,,,,,,,,,,, ரெண்டு கை இருக்கே,,,,,,,,,,,
எந்த கை யாருக்குன்னு சொல்லாமப் போயிட்டீங்களே :)
Deleteஇரசித்தேன்!
ReplyDeleteஇந்த பிரஷ் சை நீங்க பயன்படுத்தி இருக்கீங்களா ,அய்யா :)
Deleteநம்பக்கூடிய பினாமிதான்
ReplyDeleteஎந்தக்கையை யாரிடம் நீட்டினா.....
வேப்பங்குச்சியில் ப்ரஷ் இருக்கு. கண்டுபிடிக்கவில்லை. ......!
இந்த அளவு கியாரண்டீ வேறு யார் கொடுப்பா :)
Deleteஎந்தக் கையை யாரிடம் நீட்டினாலும் காசு விரயமாகத்தான் போகிறது :)
இருக்கு ..ஆனால் ,கடிச்சாதானே தெரியுது :)
உண்மையான வரிகள்.
ReplyDeleteத ம 4
நோ 'பல் ' பரிசுக்கு தகுதியானவனே ! .....இதைத்தானே சொல்கிறீர்கள் :)
Deleteஅவரை கொன்ற பிறகு எப்படி சொல்லுவாரு....?????
ReplyDeleteஒரு வேளை,எழுதி வைத்துக் கொல்வாரா:)
Deleteஉண்மையான போலீஸ்..எதை எங்க பத்திரப்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கார் பாருங்கோ..
ReplyDeleteஇந்த துப்பறியும் அறிவை தொழிலில் காட்டி இருந்தால் ஸ்காட்லாண்ட் போலீசுக்கே சவால் விட்டிருப்பார் :)
Delete".வைத்தியச் செலவு
ReplyDeleteவரும்னும் ." அருமை
டாக்டர் ,நீங்களுமா இதை ரசிச்சீங்க :)
Delete1. போட்டு வாங்குவது இது தானோ...?
ReplyDeleteபோட்டுத் தள்ளுவது போல் கேட்டு விட்டு மடங்கி விட்டாரே :)
Delete