உடம்பிலே துணியில்லாமல் குளிக்கும் துணிச்சல் யாருக்கு வரும் :)
''அருவியிலே குளிக்காம , எதுக்கு அந்த போர்ட்டையே பார்த்துட்டு நிற்கிறீங்க ?''
''ஜட்டியுடன் யாரும் குளிக்கக் கூடாதுன்னு போட்டுருக்கு ,அதுவுமில்லாம எப்படின்னுதான் யோசிக்கிறேன் !''
காதலிக்க நாயா அலையலாமா :)
''தினமும் நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் வர்ற பொண்ணைக் காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீ யே ,காதல் வந்ததா ?''
''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !''
'சின்ன 'மாப்பிள்ளை(யும்) ஆகத் துடிக்கும் 'பெரிய 'மாப்பிள்ளை :)
''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''
''மூத்த மாப்பிள்ளையான உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''
மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் :)
"என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா இருக்காங்களா ,எதிலே?"
"புருசன்களை திட்டுவதில் தான் !"
எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?
சிங்கம் சைவம் சாப்பிட்டதா சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

|
|
Tweet |
அனைத்தையும் ரசித்தேன். நாய் உட்பட.
ReplyDeleteகொடுத்து வைச்ச நாய் இல்லைங்களா , அய்யா :)
Deleteநாய் ஏமாந்தது. பெண் ஏமாறவில்லை. ரொம்பப் புத்திசாலியோ!
ReplyDeleteஎப்படி ஏமாறுவா ?அவனை தேவாங்கு என்று சொன்னால் உயிர்பலியாக நேரிடுமே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
நாயோட போகும் அந்த பெண்ணையும் தானே :)
Delete‘ஜட்டி சுட்டதடா... கை விட்டதடா...’ ஜட்டி ஓடும்... அதனால் யாரும் அருவியில் குளிக்கக் கூடாதுன்னு... தெளிவாச் சொன்னாத்தானே புரியும்...!
ReplyDelete"ஆகா வந்திடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்"
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் இல்லையாங்கிறாரே...!
ஆகா என்ன பொருத்தம் இந்தப் பொருத்தம்...!
வெந்ததை தின்னுட்டு விதி வந்தா சாகலாமுன்னு... மனுஷன் கிடைச் சத சாப்பிட்டு இருக்கான்...!
த.ம. 4
அருவி வேகம் அதிகம்தான் போலிருக்கு :)
Deleteவந்திடுச்சுன்னா போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டியதுதானே :)
அந்த கால மாமனாருக்கே ஒண்ணுக்கு ஒண்ணு யோகம் இல்லாம போச்சே :)
அப்பனும் மகனும் கூட்டணி சேர்ந்து இதுக்கொரு முடிவு கட்டணும்:)
வெந்ததை மட்டுமா ?வேகாததையும் சாப்பிடுறானே :)
இருந்தாலும் இந்த அறிவிப்பு சுத்த மோசம்
ReplyDeleteநாயோடு போயிருக்கக் கூடாது . நாயாய்ப் போய் இருக்கணும்
மாமனாருக்குப் புரிய வேண்டுமே
அவரவர் என்றும் சேர்த்திருக்க வேண்டுமோ
யானை அசைவம் சாப்பிட்டது பற்றிக் கேல்விப்பட்டிருக்கிறேன்
வெறும் என்பதை முன்னாள் எழுத மறந்து விட்டாரோ :)
Deleteஅடுத்த ஜென்மத்தில் அந்த யோகம் கிடைக்கும் என்னவோ :)
இது புரியலைன்னா அவர் மாமனாரே இல்லை :)
பிறகென்ன அடுத்தவங்க புருசன்களையா திட்ட முடியும் :)
அந்த யானை ,விதிவிலக்கான யானையா இருக்கும் :)
கேள்விப்பட்டிருக்கிறேன் என்று படிக்கவும் தட்டச்சுப் பிழை
ReplyDeleteபிழைப் பொறுத்தார் பூமி ஆள்வார் என்று நானும் கேள்விபட்டுள்ளேன் :)
Delete1) அதானே.. எப்படி!?..
ReplyDelete2) ஏதோ.. நாய்க்காவது நல்ல வாழ்க்கை!..
3) மாமனாரோட கஷ்டம் புரிஞ்ச மாப்பிள்ளை..
4) அப்படியாவது ஒற்றுமை ஓங்கட்டும்!..
5) இதை எல்லாம் சிந்திக்கிறதுதான் அறிவியல்!..
எழுதினவன் எட்டிக் கெடுத்தான் ,படித்தவன் பாட்டைக் கெடுத்தான்னு சொல்றது இதுக்குத்தானா :)
Deleteகொடுத்து வச்ச நாய்தான் :)
இது பெண்டாட்டிக்கு புரிய மாட்டேங்குதே:)
இந்த ஒற்றுமை ரொம்பக் கெடுதலாச்சே:)
அப்படின்னா நான் விஞ்ஞானிதானே :)
ஆக... நாய்தான் சாதி.மதம். உயர்வு தாழ்வு பார்க்காமல் காதல் செய்கிறது..நாடகத்காதல் என்று சொல்லும் சாதிவெறி மனிதர்களைவிட உயர்ந்ததாக தெரிகிறது
ReplyDeleteநாய்களுக்கு ஆசிட்டும் தெரியாது ,அரிவாளும் தெரியாது :)
Deleteநாய்க்கு காதல் வந்ததே நல்லது. அவளுக்கு காதல் வந்தா இவன் நாய் போல பின்னாலே திரிய வேண்டுமே
ReplyDeleteநாய் போல திரிந்தால் பரவாயில்லை ,அவளுக்கு காதல் வராட்டி நாய்க் குணத்தைக் காட்டி விடுகிறானே :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteவாக்கிங் ஸ்டில் சூப்பர்தானே :)
Delete