காது செவிடானாலும் பரவாயில்லை :)
''ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே இருக்கிற அந்த வீட்டுக்கு யாருமே வரமாட்டாங்க ,நீங்க ஏன் அங்கே குடி போகணும்னு நினைக்கிறீங்க ?''
''அந்த ஸ்டேஷன்லே இருந்து இலவச வை ஃபை கிடைக்குதாமே !''
BJPயினால் வந்த மொக்கை :)
''அந்த கஞ்சப் பிசினாரி ,அந்த கட்சியில்தான் சேருவார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''மிஸ்டு கால் கொடுத்தா சேர்த்துக்கிற கட்சி அதுதானே !''
இப்படியும் சின்னதா கடிக்கலாம் !
''தலைவரே ,அதுதாங்க பள்ளிவாசல் !''
''அப்படியா ,எந்த பள்ளிக்கு வாசல் ?''
தம்பதிக்குள் 'குளுர் 'விட்டுப் போகலாம் ,ஆனால் ...?
''இன்ஸ்பெக்டர் டிரஸ் மேலே ஜெர்கின் கோட் வேற போட்டிருக்கேன் ,அப்பவும் எனக்கு குளிர்ற மாதிரி தோணுது ,உனக்கும் குளுருதா கபாலி ?''
''எனக்கு எப்பவோ குளிர் விட்டுப் போச்சு சார் !''
சமந்தா ரெட்டி கடித்த ரொட்டி ஏலமாமே :)
சமந்தா ரெட்டி தான் உடுத்திய உடைகளை
ஏலம் போட்டு வருகிற பணத்தில்
ஏழைக் குழந்தைகளுக்கு உதவப் போகிறாராம் !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
உங்கள் உதவியை உங்கள் மாநிலக் குழந்தைகளுக்குக் கூட செய்துக் கொள்ளுங்கள் ...
ஆனால் ...ஏலம் சென்னையில்தான் நடக்கணும் !
சிலுக்கு ஸ்மிதா கடித்த கொய்யாப்பழ எச் 'சிலுக்கு ' கொட்டிக் கொடுத்தவர்கள் இங்கேதான் ஏராளமாய் இருக்கிறார்கள் !
உங்க பல் பதிந்த ரொட்டிக்கு கூட
கோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே
காத்துக் கிடக்கிறார்கள் !

|
|
Tweet |
ஸ்டேஷன் உள்ளே நின்றாலே வைஃபை வேலை செய்யாது. பக்கத்துல குடி வந்தால் என்ன ப்ரயோஜனமாம்!
ReplyDeleteசமீபத்தில் புனே சென்று இருந்தேன் ,ரயில் ஸ்டேசனைக் கடக்கும் வரை வை ஃபை வேலை செய்தது :)
Deleteஇலவச லேப்டாப்பை இலவச வை ஃபையை உபயோகப்படுத்தனுமுல்ல...! ஓசி சாமியோ...!
ReplyDelete‘மிஸ்’ தானே தலைவர்... மிஸ்டு கால மிஸ் பண்ணிடாதிங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க...!
பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே... ஆயிரம் வாசல் இதயம்... அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்... பள்ளிக்கட்டு.... வெளுத்துக்கட்டு...!
நெருப்பு நா... நெருங்குமா... ? கபாலிடா...!
சிலுக்கு தற்கொலை செய்து கொண்டது ஞாபகம் வருதே...! ஜாக்கிரதை ஜாக்கிரதை தாய்க்குலமே ஜாக்கிரதை...!
த.ம. 1
அதுதானே ,லேப் டாப்பை தந்தவர்கள் வை ஃபை தர வேண்டாமா :)
Deleteமிஸ் இல்லே மிஸஸ் :)
புதிய பாடம் படிக்க வேண்டும் என்று பாடவில்லையா :)
அவர் பக்கத்திலே போகணும் என்றாலே பக்கெட் தண்ணியோடத் தான் போகணுமா:)
எச்சில் ஏலம் எடுத்தவர்கள் ,தற்கொலை கேஸ் என்றதும் விலகிக் கொண்டார்களே ,என்னங்க நியாயம் :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம+1
எச்'சிலுக்கு 'என்பதையும் தானே :)
Deleteஎங்க இருந்து இப்படி யோசிப்பீங்க சகோ...ஆனா சமந்தா ரொட்டிக்கு தான் மவுசு தமிழனிடம் என்பது உண்மைதான்...
ReplyDeleteகர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீர் வரலேன்னு போராடாத இளைஞர் பட்டாளம் ...அங்கிருந்து வரும் நடிகர் நடிகைகளை தலையில் தூக்கிக் கொண்டு ஆடும் ,வந்தாரை வாழ வைக்கும் தமிழகமாச்சே:)
Deleteரசித்தேன்.
ReplyDeleteடெல்லி ரயில்வே ஸ்டேசனில் வைஃபை எப்படின்னு சொல்லுங்க ஜி :)
Deleteகோடிகளை கொட்ட ஜொள்ளர்கள் இங்கே காத்துக் கிடக்கும் இவர்கள் எச்சிகளைகள்.....
ReplyDeleteகாசு இருக்கு ,என்ன செலவு வேண்டுமானாலும் செய்வார்கள் :)
Deleteசமந்தா ரொட்டி பற்றி ஏற்கனவே படித்த நினைவு ( ஜோக்காளியில்தான் )
ReplyDeleteஉங்களுக்கு நல்ல ஞாபக சக்தி !ஒரு வேளை சமந்தா உங்களூர் பொண்ணு என்பதாலா :)
Deleteஜி வைஃபை இருக்கா கண்டிப்பா அங்க பக்கத்துல எங்களுக்கும் வீடு பாத்துருங்க...ஜி
ReplyDeleteசமந்தாவையும், பள்ளி வாசலையும் ரசித்தோம் ஜி...
பதிவர்களுக்கு என்றே ஒரு அபார்ட்மென்ட் கட்டச் சொல்லியிருக்கேன் ,உங்களுக்கு ஒண்ணு போதுமா :)
Deleteரசித்தேன் ஜி.
ReplyDeleteசமந்தா ரொட்டிக்கு உங்கள் ஆதரவு 'உண்டு'தானே :)
Delete