அப்பனும், மகனும் கணக்கிலே வீக் :)
''உங்கப்பாகிட்டே உன் ஹோம் வொர்க் கணக்கைப் போட்டு தரச் சொல்லு ,எனக்கு வீட்டு வேலை நிறையயிருக்கு !''
''போங்கம்மா... அவர் தப்பு தப்பா செய்வார் ,உன் ஹோம் வொர்க்கை அவர்கிட்டே கொடுத்துட்டு ,என் ஹோம் வொர்க்கை நீ செய்ஞ்சு கொடு !''
கை நீட்டி ... வாங்கலாம் ,அடிக்கக் கூடாது :)
''நீ லஞ்சம் வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''
பைக் பில்லியன் காதலி, பில்லியனர் மனைவியாகப் போறாளோ :)
'' உன் கூட பைக் பில்லியனில் , ஒட்டி உட்கார்ந்துட்டு திரிஞ்ச பொண்ணை இப்போ காணலியே ?''
''உண்மையிலேயே முதுகிலே குத்திவிட்டு ,இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே !''
பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ :)
''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே வந்து நிக்கிறா !''
''உள்ளே வந்தா தூக்கு கயிறும் கழுத்துமாதான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''
ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை :)
பிரேக் போட்டால் வண்டி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !

|
|
Tweet |
ரசித்தேன் ஜி.
ReplyDeleteகாதலி , பைக்பில்லியனை மறந்தது நியாயம்தானே :)
Deleteரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
ரொம்ப கொலைத் தெரியும் படத்தையும்தானே:)
Deleteஅவர் எதை ஒழுங்கா செய்திருக்கிறார்...?
ReplyDelete‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணுமுன்னே பொன் கொடுப்பான் பொருள் கொடுப்பான் போதாது போதாதென்றால் இன்னும் கொடுப்பான்...’ என்றிருந்தேனே... கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி...!
இதுக்குத்தான் புறமுதுகு காட்டக் கூடாதிங்கிறது...!
‘எங்க அப்பா வாய்ச்சொல்லில் வீரர்... அதையும்தான் நான் பார்க்கிறேன்’னு ஒத்தக் கால்ல நிக்கிறாள்...!
அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த வண்டியில் ஏறிக்கொண்டு... அறிவிலிகள் கண்டு பிடித்தவைகள்...!
த.ம. 3
அப்பனுக்கும் தகுதியில்லை ,கணவனுக்கும் தகுதி இல்லாதவரா அவர் :)
Deleteகணவன் அதைக் கொடுத்தால் இனிக்குது ,இதைக் கொடுத்தால் கசக்குதா :)
முதுகிலே ...அப்ப குத்தினதுக்கும் இப்ப குத்தினதுக்கும் வித்தியாசம் இருக்கே :)
அப்பன் கால் இரண்டும் அந்தரத்தில் தொங்கினால்தான் நம்புவாளோ:)
இப்படிப்பட்ட ஆள் அறிவிலியா அறிவாளியா :)
ஆஹா அனைத்தும் அருமை.இலஞ்சம் கேட்டு நீட்டும் கை,தாலிக்கயிறு தூக்குகயிறு அருமை ஐயா.
ReplyDeleteஇலஞ்சம் கேட்டு நீட்டும் கைக்கு சொந்தக்காரரின் கழுத்தை , தூக்குக் கயிறு முத்தமிட்டால் அல்லவா நாடு திருந்தும் :)
Deleteஉண்மையே,அப்பவும் யோசிக்க வேண்டும் ஐயா.
Deleteயாசிப்பவர்கள் எங்கே யோசிக்கப் போகிறார்கள் :)
Deleteஉண்மையே ஐயா.யாசிப்பவர்கள் கூட யோசிக்கிறார்களே..!!!
Deleteஇதைத்தான் ...(காசு )ஆசை வெட்கமறியாது என்பார்கள் :)
Deleteஆம் ஐயா.உண்மையே..
Deleteஅப்பா அதற்குத்தான் லாயக்கா
ReplyDeleteமனைவி கமெண்ட் அடிக்கலாம் கைநீட்டி அடிக்கக் கூடாது
இன்னொருத்தன் பில்லியனிலே போய் விட்டாளா
இந்த டயலாக் எதிர்பார்த்ததுதானே
கறுப்புக்கயிறு, எலுமிச்சை வேப்பிலைக் கொத்து இவை பேய்களுக்கு ஆகாதா
அதற்காவது லாயக்க இருக்காரே :)
Deleteதிருப்பிக் கொடுத்தால் அவமானம் தானே :)
பில்லியனில் போயிருந்தால் பரவாயில்லை ,காரில் ஏறிவிட்டாளே:)
யார் நீங்களா ,அவர் மகளா :)
அப்படி நினைத்துக் கொண்டுதான் அதைக் கட்டுகிறார்கள் :)
பைக் பில்லியனைவிட பில்லியனர் ஏழடி உயர்ந்தவர் என்பதால் இருக்கும்
ReplyDeleteஉயரத்தில் மட்டுமா ,பணத்திலும் :)
Deleteஅனைத்தும் ரசித்தோம் ஜி.....முதல் அருமை...
ReplyDeleteஇனிமேல் அய்யா ஒழுங்கான நேரத்துக்கு வீட்டுக்கு வர யோசிப்பாரோ :)
Deleteஹாஹாஹா! ரசித்தேன்!
ReplyDeleteபடமும் குளுமைதானே :)
Deleteஅத்தனையும் நவரத்தின நகைச்சுவைகள்
ReplyDeleteநல்ல வேளை,பஞ்ச நகைச்சுவையில் சிரிப்புக்குத் தான் பஞ்சமென்று சொல்லாமல் போனீர்களே :)
Deleteஅனைத்தும் ரசித்தேன்.
ReplyDeleteத.ம. +1
இதுக்கு மட்டும் நீங்க த ம வாக்குப் போட்ட காரணம் எனக்கு தெரிந்தாகணும் ஜி :)
Delete